மனப்பூக்கள் மலரட்டும் - 1இதயம் பரிபூரணத்தூய்மையுடன் திகழட்டும்!

முற்றிலும் நியாயத்தின் வழியில் நில்லுங்கள்!

(உலகால் ஒத்துக்கொள்ளப்பட்ட உங்களின் மனதில் சரி என நினைக்கின்ற, மற்றவர்களால் பாராட்டப்படாவிட்டாலும் கூட ஏற்றுக்கொள்கின்ற வழி முறைகளையே பின்பற்றுங்கள்! )

இறக்கும் வரைக்கும் இருக்கும் வாழ்க்கையில் தைரியமே பிரதானமாக இருக்கட்டும்!

பாவமாக தோன்றும் ஒரு விசயத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்! அதிகமாக நினைக்கப்படும்போது தான், நம்மையறியாமலே நம் செயல்களில் அந்த பாவங்களின் பாதிப்புக்கள் இருக்கும்!உண்மையாக ஒருவர் தூயவராக இருந்தால் தூய மனம் படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தால் அவரிடம் உங்களால் தூய்மையின்மையினை காண இயலாது! உள்ளே நினைப்பதுதான் வெளியே தெரிகிறது,தெரிவிக்கிறது.

- சுவாமி விவேகானந்தர்!டிஸ்கி :-நொம்ப டெரராய் பதிவுகள் எழுத தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அன்பு கூர்ந்து, அடியேனை அட்டாக் செய்து சொல்லவும்!

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஒக்கே பாஸ்!!!

said...

காலையில் வந்தவுடனே சுவாமி விவேகனந்தரோட பொன்மொழிகள்
நல்லா இருக்கு

said...

இது போன்ற மனப்பூக்கள் இன்னும் இன்னும் மலரட்டும்.

//அன்பு கூர்ந்து, அடியேனை அட்டாக் செய்து சொல்லவும்!//

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்:))!

said...

:)))))))))

said...

:-)

said...

ஒக்கே பாஸ்

நீங்க ஆன்மீக வழியில் போறீங்கன்னு தெரியுது பாஸ்

எப்ப பாஸ் வாயிலிருந்து லிங்கம் வரும்???

said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒக்கே பாஸ்

நீங்க ஆன்மீக வழியில் போறீங்கன்னு தெரியுது பாஸ்

எப்ப பாஸ் வாயிலிருந்து லிங்கம் வரும்???//
ராஜா உள்ள போட்டுர்வாங்க ராஜா கவனம்..

said...

உள்ளே நினைப்பதுதான் வெளியே தெரிகிறது,தெரிவிக்கிறது.//nice words//

said...

உங்கப்பா உங்களை ஒரு விவேகானந்தர் ரேஞ்சுக்கு வளர்க்க விரும்புறார் போல ;)

said...

தாமரை படம் சூப்பர்... எங்கய்யா பிடிச்சீர்... (நெட்ல)

said...

ம்ம்..நல்லாருக்கு! நான் போட்டோவை சொன்னேன்!

said...

ஏன் இந்த ஆன்மீக வெறி பாஸ்?
ஆன பொன்மொழிகள் நல்லாருக்கு பாஸ்!

said...

//இறக்கும் வரைக்கும் இருக்கும் வாழ்க்கையில் தைரியமே பிரதானமாக இருக்கட்டும்!//

கல்யாணம் நிச்சய்மாயிருக்கா பாஸ்?

said...

ரொம்ப நல்லாருக்கு! தாமரை படம் அடிபொளி!!!

said...

ரொம்ப நல்லாருக்கு! தாமரை படம் அடிபொளி!!!

said...

நல்ல பொன்மொழிகள் - இன்னும் மனப்பூக்கள் மலர வாழ்த்துகள்

said...

தாமரையோடு நீங்கள் தந்த கருத்தும் அழகு.
படம் நீங்கள் எடுத்ததா?