அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..!

இதயத்தை கயிறு கட்டி கேரளா பக்கம் இழுத்தவள் இவளோ...!

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..

அது என்னென்று அறியேனடி...?
கண்ணே உன்னை காட்டியதால்

எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!

டிஸ்கி -1:- கேரளத்து புது வரவு இந்த அம்மிணி பேருதான் ஆயில்யா!

டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!

74 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

அண்ணன் ஒலிவ் ஆயில் ஆயில்யன் வாழ்க :D

said...

நான் கூட ஒரு நிமிசம் என்னடா இதுன்னு குழம்பி போயிட்டேன்.

அப்புறம் தானே தெரிஞ்சுது.

ஏதோ கொஞ்ச நாள் பக்தி மார்க்கத்துல இருக்கறீங்கன்னு விட்டது தப்பா போச்சு, இப்பத்தானே தெரியுது நீங்க வேற மார்க்கமா இருந்தீங்கன்னு.

!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
சரிங்கண்ணா, நாங்கத்தான் உஙக சின்ன புள்ள போட்டோவையே பார்த்துருக்கோமே.

said...

ஆடிப் போயிட்டேன் ஒரு நிமிஷம்..டைட்டிலைப் பார்த்து!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

அப்போ மீராவோட கதி??!!

//கண்ணே உன்னை காட்டியதால்

எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!//

நேரம் வரும்...அப்போ இருக்கு இப்படி சொன்னதுக்கு ஆப்பு!

said...

//நாங்கெல்லாம் நார்மல் அழகு!///

:-)))))))))

said...

அவங்க செல்போன்ல பேசறாங்களே, அது உங்ககிட்டயா பேசறாங்க.

ரெண்டாவது போட்டோல ஃபீல் பண்ரா மாதிரி தெரியுது. ஏன் கேரளா போயிட்டு நீங்க சீக்கிரம் கத்தார் ரிட்டர்ன் ஆகிட்டீங்களா.

அய்யோ பாவம் ஆயில்யா!

said...

ஆவலாக ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விட்டீர்களே என சொல்லலாம் என்று பார்த்தால்...ஹிஹிஹிஹிஹி கட்டிப் போட்டு விட்டீர்கள்..:))

said...

லேபிளில் மாமியார் வீடு சேர்க்கவில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது..;))

said...

ஆயில்யா

ஆயில்யாவுக்கு ஆர்குட் கிளப் ஓபன் பண்ணுவமா ;)

said...

ஆயில்யா: ஹலோ கத்தாரா
ஆயில்யன்: கத்தலயே மெதுவாத்தானே பேசறேன்..யார் பேசறீங்க?
ஆயில்யா: ஆயில்யா
ஆயில்யன்: ஆமா ஆயில்யன் தான்..நீங்க யாரு
ஆயில்யா: ஆயில்யா பேசறேன்
ஆயில்யன்: எம்பேரு என்கிட்டயேவா! எவ அவ..என் கிட்டயே லந்து பண்றது
ஆயில்யா: ஆயில்யன், நான் ஆயில்யா பேசறேன்
ஆயில்யன்: டெரரா பதிவு போடற எனக்கே டெரரா போன் போட்டு மொக்கையா? மருவாதியா பேரை சொல்லிடு..இல்ல டெரர்தான்
ஆயில்யா: அதான் சொல்றேனே ஆயில்யா
ஆயில்யன்: என்னன்னு
ஆயில்யா: ஆயில்யான்னு
ஆயில்யன்: இந்தியாலருந்து ஒரு பிகர் பேசுதேன்னு இம்புட்டு நேரம் பேசிட்டிருக்கேன்..இதுக்கு மேல தாங்காது..மரியாதையா பேரை சொல்லிடு
ஆயில்யா: &*@#&@&@*%@

லைன் கட். ஆயில்யன் அண்ணாச்சி அடுத்த ஃபிகருக்கு போன் போட்டு கடலைய கண்டினியூ :))

said...

தலைப்பைப் பார்த்து திட்டிவிட்டு போலாம்னு வந்தா .....ஹி ஹி நன்றி.

அனுஜன்யா

said...

கப்பி :))) ஆகா

ஆமா ஆயில்யன் எந்த மார்க்கத்துலயும் ஒரேடியா இருக்காம ஒரு மார்க்கமாத்தான் போறீங்க..
கேரளா சிறந்ததுன்னு சொல்லிட்டு எங்கருந்து பொண்ணு எடுப்பீங்க.. அங்கயும் தராம இங்கயும் தராம விட்டுட்டா என்னா பண்ரது.. ஹ்ம் அதுக்கென்னா இதே மாதிரி மாநிலத்தில் ஒன்னும் உலகத்தில் எல்லா மூலையிலும் ஒன்னும் செலக்ட் செய்து வைத்திருப்பீங்க .. கப்பி சொன்னாமாதிரி டக்குன்னு இடத்தை மாத்திக்கிட்டு கவிதையும் மாத்திக்கிட்டு ... நடத்துங்க..

Anonymous said...

அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!

said...

//டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
//

:))))))

said...

//அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!//

கேட்டது கெடைக்கலன்னா கெடைச்சதை விரும்பிடனும் :)

said...

//அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!//

கெடைச்சதை விருமபறதுங்கிறது சரிதான்னாலும்...ஆசை காட்டி மோசம் பண்ணறதும் சரியில்லை தான். பெண் பாவம் பொல்லாதுன்னு பெரியவங்க வேற சொல்லிருக்காங்க.

said...

அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!

நீங்க வேற ஏன் அம்மிணி ஏத்திவிடுறீங்க

said...

அதென்ன..? //நார்மல் அழகு// ஆயில்யன்?
அப்ப, அப்நார்மல் அழகுன்னு ஒன்னு இருக்கா?
எப்படியோ டைடிலுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்னதுக்கு நன்னி!!ப்ரம் நானானி!!

said...

பார்க்கிறதுக்கு பப்ளிமாஸ் மாதிரி இருந்தாலும் ஷோக்கா'க்கீதுப்பா... :)

said...

//டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!//

இருந்தாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை ரொம்பவே அதிகம் அண்ணாச்சி :)

பொண்ணு.. நச்சு...

கப்பி.. கலக்கிட்ட

said...

:)

said...

ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...;))

said...

கப்பி

தூள் ;) இதை அப்பிடியே ஒற்றி வ.வா.சங்கத்தில் போடலாம்

said...

டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
intha டிஸ்கி -2:- tittle pakathulaye pottu irukalam la

said...

நன்னி!!ப்ரம் நானானி

ithu eppadi ஆயில்யா toஆயில்யன் matheriya

said...

ஆஹா வலையுலகில் அடுத்த காதலர் கிளம்பிட்டாரயா! கிளம்பிட்டாரு

:)))))))))))

said...

//"அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!"//

இப்படி ஒரு தலைப்பைப் போட்டு எல்லோரையும் அடித்துப் புடித்து ஓடி வர வைத்து விட்டீர்கள்:))!

“அறிவென்ற சொல்லுக்கு ஆயில்யன்...!”

said...

ஆயில்யன் ஆயில்யா ...என்ன பேர் பொருத்தம்! ஹும்ம்...கப்பியோட comment எனக்கு ரொம்ப பிடிச்சீருக்கு!அண்ணாத்த....சூப்பரப்பு!

said...

சே! ஆயில்யா இவ்வளவு அழகா நெனச்சுக்கூட பார்க்கலப்பா...

:)

said...

:) :) :)
//ஆயில்யா

ஆயில்யாவுக்கு ஆர்குட் கிளப் ஓபன் பண்ணுவமா ;)//

ரிப்பீட்டேய்ய்ய்

said...

அழகாத்தான் இருக்காங்க. அசின், நயனை விட இவங்க அழகுதான். இருந்தாலும் பாவனா, மீரா கிட்ட வர்ற இன்னும் கொஞ்சம் அழகாகணும்.

நீங்க நார்மல் அழகா உங்க பாதி போட்டாவா பார்த்தாலே தெரியுதுங்க.

said...

Anne edho nalla irukum ponnunu vandhu paatha kevalama irukune i dont like :(

said...

//............ said...
அண்ணன் ஒலிவ் ஆயில் ஆயில்யன் வாழ்க :D
//
அடிப்பாவி தங்கச்சி!

இம்புட்டு ஆர்வமா வரும்போதே நினைச்சேன் அண்ணனுக்கு எதோ ஆப்பு வருதுன்னு!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நான் கூட ஒரு நிமிசம் என்னடா இதுன்னு குழம்பி போயிட்டேன்.
அப்புறம் தானே தெரிஞ்சுது.//

என்னாடா நாம திடீருன்னு நார்மலாகிட்டோமேன்னா?????
//
ஏதோ கொஞ்ச நாள் பக்தி மார்க்கத்துல இருக்கறீங்கன்னு விட்டது தப்பா போச்சு, இப்பத்தானே தெரியுது நீங்க வேற மார்க்கமா இருந்தீங்கன்னு.//

அதெல்லாம் ஒரே மார்க்கமா இருக்கமாட்டோம்ல :))

//!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
சரிங்கண்ணா, நாங்கத்தான் உஙக சின்ன புள்ள போட்டோவையே பார்த்துருக்கோமே//

பார்த்திட்டீங்களா! வெரிகுட்! அண்ணன் கலக்கலா இருக்கேனா?

said...

//சந்தனமுல்லை said...
ஆடிப் போயிட்டேன் ஒரு நிமிஷம்..டைட்டிலைப் பார்த்து!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஏன் ஆச்சி அம்புட்டு சந்தோஷமா????

said...

//சந்தனமுல்லை said...
அப்போ மீராவோட கதி??!!
//கண்ணே உன்னை காட்டியதால்
எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!//
நேரம் வரும்...அப்போ இருக்கு இப்படி சொன்னதுக்கு ஆப்பு!
//
ம்ஹுக்கும் அதான் அவுங்களு”க்கும்” கல்யாணம்ன்னு சொல்லிட்டீங்களே ?????

said...

//சந்தனமுல்லை said...
//நாங்கெல்லாம் நார்மல் அழகு!///
:-)))))))))
//

நன்றி !

said...

//தமிழ் பிரியன் said...
ஆவலாக ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விட்டீர்களே என சொல்லலாம் என்று பார்த்தால்...ஹிஹிஹிஹிஹி கட்டிப் போட்டு விட்டீர்கள்..:))
//
:))

said...

//தமிழ் பிரியன் said...
லேபிளில் மாமியார் வீடு சேர்க்கவில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது..;))
//

குறை தீர்க்கும் வள்ளல் நான் அல்லவோ - தீர்த்துட்டேன் பாஸ்!

said...

//கானா பிரபா said...
ஆயில்யா

ஆயில்யாவுக்கு ஆர்குட் கிளப் ஓபன் பண்ணுவமா ;)
//
தல ஒபன் பண்ணியாச்சு உங்க எண்டீரி மட்டும்தான் பாக்கி!

said...

//கப்பி | Kappi said...
ஆயில்யா: ஹலோ கத்தாரா
ஆயில்யன்: கத்தலயே மெதுவாத்தானே பேசறேன்..யார் பேசறீங்க?
ஆயில்யா: ஆயில்யா
ஆயில்யன்: ஆமா ஆயில்யன் தான்..நீங்க யாரு
ஆயில்யா: ஆயில்யா பேசறேன்
ஆயில்யன்: எம்பேரு என்கிட்டயேவா! எவ அவ..என் கிட்டயே லந்து பண்றது
ஆயில்யா: ஆயில்யன், நான் ஆயில்யா பேசறேன்
ஆயில்யன்: டெரரா பதிவு போடற எனக்கே டெரரா போன் போட்டு மொக்கையா? மருவாதியா பேரை சொல்லிடு..இல்ல டெரர்தான்
ஆயில்யா: அதான் சொல்றேனே ஆயில்யா
ஆயில்யன்: என்னன்னு
ஆயில்யா: ஆயில்யான்னு
ஆயில்யன்: இந்தியாலருந்து ஒரு பிகர் பேசுதேன்னு இம்புட்டு நேரம் பேசிட்டிருக்கேன்..இதுக்கு மேல தாங்காது..மரியாதையா பேரை சொல்லிடு
ஆயில்யா: &*@#&@&@*%@

லைன் கட். ஆயில்யன் அண்ணாச்சி அடுத்த ஃபிகருக்கு போன் போட்டு கடலைய கண்டினியூ :))
//

கலக்கலா இருந்தாலும் கடைசியில கவுத்திட்டீங்களே அண்ணாச்சி!

said...

//அனுஜன்யா said...
தலைப்பைப் பார்த்து திட்டிவிட்டு போலாம்னு வந்தா .....ஹி ஹி நன்றி.

அனுஜன்யா
//

என்னது திட்டுவீங்களா அதுவும் ஒரு டெரரா போஸ்ட் போட்ட டெரர திட்டுவீங்களா?
வேணாம் ராசா வேணாம் - எனக்கும் போர்ப்படை தளபதிங்க இருக்காங்க! - மிரட்டிட்டு வான்னா விரட்டிட்டு வர்ற அளவுக்கு !!!!
:))))))))))

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கப்பி :))) ஆகா

ஆமா ஆயில்யன் எந்த மார்க்கத்துலயும் ஒரேடியா இருக்காம ஒரு மார்க்கமாத்தான் போறீங்க..
கேரளா சிறந்ததுன்னு சொல்லிட்டு எங்கருந்து பொண்ணு எடுப்பீங்க.. அங்கயும் தராம இங்கயும் தராம விட்டுட்டா என்னா பண்ரது.. ஹ்ம் அதுக்கென்னா இதே மாதிரி மாநிலத்தில் ஒன்னும் உலகத்தில் எல்லா மூலையிலும் ஒன்னும் செலக்ட் செய்து வைத்திருப்பீங்க .. கப்பி சொன்னாமாதிரி டக்குன்னு இடத்தை மாத்திக்கிட்டு கவிதையும் மாத்திக்கிட்டு ... நடத்துங்க..
//

எங்கேயும் தராம வுட்டுடுவாங்களா!
ஒ அப்படியெல்லாம் நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்புறம் ஒரே மார்க்கம்தான் :-(

said...

//சின்ன அம்மிணி said...
அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!
//
அதெல்லாம் போன வருஷம் அம்மிணி!
இப்பவெல்லாம் ஈவன் கனவுல கூட வர்றதுக்கு கால்ஷிட் கொடுக்க கடுப்பா இருக்கே! :))

said...

//கைப்புள்ள said...
//டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
//

:))))))
//

ஹய்ய்ய்ய்ய்ய்ய்!
தல! :))))

said...

//கைப்புள்ள said...
//அப்போ பாவ்னா, நயன் , அஸின் எல்லாம் அவ்வளோதானா!//
கேட்டது கெடைக்கலன்னா கெடைச்சதை விரும்பிடனும் :)
//
தல! அப்படித்தான் போய்க்கிட்டிருக்கு! ஆனா கடைசியில விரும்பின எதுவுமே கிடைக்காத கார்னர்க்கு போய்ட்டுச்சுன்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

//நானானி said...
அதென்ன..? //நார்மல் அழகு// ஆயில்யன்?
அப்ப, அப்நார்மல் அழகுன்னு ஒன்னு இருக்கா?
எப்படியோ டைடிலுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்னதுக்கு நன்னி!!ப்ரம் நானானி!!
//
நானானி அம்மா நீங்களுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

நார்மல் அழகுன்னா உள்தோற்றம் மட்டும்!(காப்பிரைட்-ஆயில்யன்)

said...

//இராம்/Raam said...
பார்க்கிறதுக்கு பப்ளிமாஸ் மாதிரி இருந்தாலும் ஷோக்கா'க்கீதுப்பா... :)
//

தாங்கஸ்ப்பா!

said...

//நாகை சிவா said...
//டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!//
இருந்தாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை ரொம்பவே அதிகம் அண்ணாச்சி :)
பொண்ணு.. நச்சு...
கப்பி.. கலக்கிட்ட
//
அண்ணாச்சி ஒரு ஏரியாக்காரங்க!
ப்ளீஸ் அட்லீஸ்ட் ஏத்துக்கிற மாதிரியாச்சும் நடிங்க பாஸ்!

said...

// நிஜமா நல்லவன் said...
:)
//
:))

said...

//கோபிநாத் said...
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...;))
//

எதுக்கு ராசா பயப்படற????
அதெல்லாம் வேணாம் தைரியமா இருக்கணும் சரியா!

said...

//gayathri said...
டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!
intha டிஸ்கி -2:- tittle pakathulaye pottu irukalam la
//

அட ப்ரெண்டூ!

நீங்க என்னிய விட பயங்கர டெரரா இருப்பீங்க போல :)))

said...

//புதுகைத் தென்றல் said...
ஆஹா வலையுலகில் அடுத்த காதலர் கிளம்பிட்டாரயா! கிளம்பிட்டாரு

:)))))))))))
///

யாருங்க பாஸ் அது?
எங்க போறாரு புடிச்சு அமுக்கி உக்கார வையுங்க!
:))

said...

//ராமலக்ஷ்மி said...
//"அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!"//

இப்படி ஒரு தலைப்பைப் போட்டு எல்லோரையும் அடித்துப் புடித்து ஓடி வர வைத்து விட்டீர்கள்:))!

“அறிவென்ற சொல்லுக்கு ஆயில்யன்...!”
//

அக்கான்னா அக்காதான்!
என்னிய பத்தி கரீக்டா பாராட்டியிருக்காங்க!
அதுக்கு ஸ்பெஷல் தாங்கஸ்!

said...

//Sangeeth said...
ஆயில்யன் ஆயில்யா ...என்ன பேர் பொருத்தம்! ஹும்ம்...கப்பியோட comment எனக்கு ரொம்ப பிடிச்சீருக்கு!அண்ணாத்த....சூப்பரப்பு!
//

ஹய்ய்ய்ய்ய் தங்கச்சி தாங்க்ஸ்ம்மா!

said...

// புகழன் said...
சே! ஆயில்யா இவ்வளவு அழகா நெனச்சுக்கூட பார்க்கலப்பா...
:)
//

நினைச்சுப்பாருங்க பாஸ் :))

said...

//Podiponnu - பொடிப் பொண்ணு said...
:) :) :)
//ஆயில்யா
ஆயில்யாவுக்கு ஆர்குட் கிளப் ஓபன் பண்ணுவமா ;)//
ரிப்பீட்டேய்ய்ய்
//

ஆரம்பிச்சாச்சு!
ஆரம்பிச்சாச்சு!

said...

/தாரணி பிரியா said...
நீங்க நார்மல் அழகா உங்க பாதி போட்டாவா பார்த்தாலே தெரியுதுங்க.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(பெருங்குரலெடுத்து அழுகிறேன்! )
இந்தக்கா என்னிய என்னமா பீல் பண்ண வைச்சுட்டாங்க!)

said...

//ஸ்ரீ said...
Anne edho nalla irukum ponnunu vandhu paatha kevalama irukune i dont like :(
//

வெரிகுட் தம்பி!
எங்க தம்பி பாட்டுக்கு வந்து பிகரூ சூப்பரண்ணேன்னு சொல்லிடப்போகுதோன்னு திக்திக்குன்னு மனசு அடிச்சுக்கிட்டிருந்துச்சு!
நல்லவேளை! :))))

said...

ஹய்ய்ய் மீ த அறுபது :)))))

said...

//என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..

அது என்னென்று அறியேனடி...?//

டிசண்ட்ரியா இருக்கும். நல்ல டாக்டராப் பாருங்க..

வந்ததுக்கு ஒரு ஃபிகரை அறிமுகப் படுத்தினதால கம்முன்னு போறேன்..

ஆமா...

said...

//டிசண்ட்ரியா இருக்கும். நல்ல டாக்டராப் பாருங்க..//

:))

said...

செம ஜோடிப்பொருத்தம்தான் போங்க.. (பேருல)

said...

ஆயில்யா ஆயில்யன் - இப்படிச் சொன்னா பாக்குறவன் கொழம்பிப் போயிடுவானே ம்ம்ம்ம்ம்ம்

said...

:)

said...

தமிழ் பிரியன் said...
\\
லேபிளில் மாமியார் வீடு சேர்க்கவில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது..;))
\\

ஆமா...

said...

இந்த மலையாளப்பொண்ணுங்க மட்டும்..................

;)

said...

// டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!//

ம்ம்ம் அப்படியாண்ணா!!

said...

//கேரளத்து புது வரவு இந்த அம்மிணி பேருதான் ஆயில்யா!
//

அப்பாடா! வாயில் பாலை வார்த்தீங்க:)

//அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா..//

பயந்திட்டோம்ல!!!

said...

// நாங்கெல்லாம் நார்மல் அழகு!//

ஹா ஹா ஹா :-D

said...

ஆயில்யன் ஆயில் பூசி உடம்பைப் பக்குவப்படுத்துங்க.காத்து கேரளாப் பக்கம் அடிக்குது இப்போ!

said...

:))))))))))

said...

Titlea paarthuttu, ithellam romba overnnu solla vanthaa...
Ada,..Jollu katurai... ;):-P

Nalla irrukku,..unga vaarthai vilaiyaatu :)))

Ippa ivanga thaan unga screen savera ???

Anonymous said...

பயந்திட்டேன்...
ஓகே ஓகே