மிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா!

இன்று 13.12.2008 நடைப்பெற்று முடிந்த 2008 ஆம் ஆண்டிற்கான உலக அழகிபோட்டிகளில் பங்குபெற்ற பல நாடுகளின் அழகிகளிலிருந்து ரொம்ப பெஸ்டாக போன வருசம் மிஸ் ரஷ்யாவாக இருந்தவங்க இந்த வருசம் உலகம் பூராவும் பார்த்து ரசிக்கிற அழகியாகிட்டாங்க!

கடைசியா லிஸ்ட் அவுட் ஆன அஞ்சு பேரு!

Parvathy Omanakuttan, India

Gabrielle Walcott, Trinidad and Tobago

Brigite Santos, Angola

Ksenia Sukhinova, Russia

Tansey Coetzee, South Africa

நம்ம இந்தியாவிலேர்ந்து எங்க கனவு தேசத்துக்காரங்க ஒருத்தங்களும் போனாங்க பட் அவுங்க பர்ஸ்ட் ரன்னராகிட்டாங்க! :-(

15 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சரி சரி, மனசைத் தேத்திக்கோங்க சின்னப் பாண்டி.

இந்தியாவில் இருந்து போனவங்க உங்க கனவு ஊரிலிருந்து தான் பேர் ஓமணக்குட்டி ;)

said...

ஃபீலிங்க்ஸ் கூடிப்போச்சோ:-)))))

said...

மீ த எத்தனாவது..?

அழகான பெண்ணுக்கு முதற் இடம் கிடைக்கனும்...அது நடந்திருக்கு...இல்லங்கரீங்கள?
ஏன் உங்களுக்கு பிடிக்கலையா :(
சரி,.. பரவாயில்ல இந்த வருஷம் அட்ஜசட் பண்ணிக்கோங்க :-P

said...

கேரளா தான் உங்க கனவு தேசமா ;)

said...

அண்ணே...

அண்ணிங்க ஒன்னும் சொல்றாப்ல இல்லையே ...

நம்மல தேர்வுக் குழுல போட்டிருந்தா... :-)

said...

அன்ணே! அந்த மலையாள சேச்சியின் படம் போடலியே? உங்க நுண்ணரசியல் மலைக்க வைக்கின்றது..;)

said...

விடுமய்யா...

வாழ்ந்துட்டு போகட்டும் ரஷ்ய அழகி ;)

பார்வதிய நாம சீக்கிரமே தமிழ் சினிமால பாக்கலாம்...

ஜெயித்து இருந்தா 1 வருடம் காத்து இருக்க வேண்டியது இருக்கும்

இப்படி யோசிக்கனுமய்யா... (பாஸிட்டிவ் வா...)

:)))

said...

:)

said...

இந்த அக்காவும் நல்லாதானே இருக்காங்க. விடுங்க ஆயில்யன்

said...

எனக்கு கல்யாணம் ஆச்சுப்பா.

said...

//குடுகுடுப்பை said...

எனக்கு கல்யாணம் ஆச்சுப்பா.//


பாஸ் ஒ.கேய் பட் ஒன் திங் மிஸ்ஸிங்

ஸ்மைலி போட மறந்துட்டீங்க!

இம்புட்டு ஸ்பீடா வந்து சொல்றச்சயே அனேகமா :-( இந்த ஸ்மைலிதான் நிதர்சனம் :))))))))

said...

பீலிங்ஸ் ஆப் ரஷ்யாவா!!!

said...

// நாகை சிவா said...

விடுமய்யா...

வாழ்ந்துட்டு போகட்டும் ரஷ்ய அழகி ;)

பார்வதிய நாம சீக்கிரமே தமிழ் சினிமால பாக்கலாம்...

ஜெயித்து இருந்தா 1 வருடம் காத்து இருக்க வேண்டியது இருக்கும்//


:-)))))))))

said...

சரி சரி, மனசைத் தேத்திக்கோங்க என்னதிது சின்ன பிள்ளைதனமா ஃபீல் பன்னாதீங்க. அந்த சேச்சி ஃபஸ்ட் ரன்னராவாவது வந்து இருக்கே.

said...

எதிர்கட்சிகளின் சதியாக இருக்குமோ!