Picasa - 3 - படு ஷோக்காகீதுப்பா!




  • நெறைய நெறைய விசயங்களை அப்டேட் பண்ணிக்கிறாங்கோ!

  • போட்டோ எல்லாத்தையும் அப்படியே வீடியோவாக்கி அதை யூ டூயுப்ல போட்டா உலகமே பார்க்குமாமாம்!

  • கம்ப்யூட்டரூ ஸ்கீரின் அப்படியே கேட்ச் புடிச்சு வைச்சிக்கிலாமாமாம்!

  • உங்க போட்டோவா இருந்துச்சுன்னா அதுல உங்க பேரை தண்ணியில எழுதி வைச்ச மாதிரி எழுதி வைச்சிக்கிட்டா என்னிய மாதிரி ஆளுங்க அதை சுட்டு நெட்டுல போட்ட்டா ஈசியா கண்டுபுடிச்சுடலாமாமா!

  • அட டக்குன்னு எல்லா போட்டோவும் ஜிவ்வுன்னு ஏறி நெட்டுக்குள்ள போயிடுதுப்பா அப்புறம் அதை ஊரு புல்லா அனுப்பலாம் !

  • கோலேஜ் சொல்லிக்கிற போட்டோ சேர்த்து வைச்சு வெளையாடற விளையாட்டுக்கு கொஞ்சம் ஆப்ஷன் அதிகப்படுத்தியிருக்காங்கோ!

  • அட எனக்கு கொஞ்சமா தெரிஞ்சு அன்னியமொழியை வைச்சுக்கிட்டு நான் கண்டுபுச்சது இம்புட்டுதான் நீங்க வேணும்னா போய் படிச்சுக்கோங்கப்பா புச்சிருந்தா இறக்கி வைச்சு வெளையாடுங்கப்பா!

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வாயில நல்லா வருது எனக்கு, துறை சார்ந்த பதிவு என்றதும் ஓடி வந்தேன், ஏதோ கட்டுமானத்தை பற்றி பிரிச்சு மேயப்போறீர் என்று.

said...

பாத்து, யாராச்சும் பிபாஷான்னு படிச்சு தொலையப்போறாங்க.

said...

அண்ணே பழைய மேட்டர் போட்டு படுத்துரியலே...

said...

//அருள் said...

அண்ணே பழைய மேட்டர் போட்டு படுத்துரியலே...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது பழைய மேட்டரா??

ஏம்ம்ம்ப்ப்பா இதெல்லாம் சேரு பண்ணிக்கிட்ட மாட்டீங்களாப்பா :(((

said...

நானும்... வழக்கம் போல எதோ மேயப்போறீர் வந்தா... கவுத்டியலே

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
பாத்து, யாராச்சும் பிபாஷான்னு படிச்சு தொலையப்போறாங்க.//

hahaha

said...

//வாயில நல்லா வருது எனக்கு, துறை சார்ந்த பதிவு என்றதும் ஓடி வந்தேன், ஏதோ கட்டுமானத்தை பற்றி பிரிச்சு மேயப்போறீர் என்று.//

:-)))

said...

உம்மை கடகத்தாலையே மூடி வைக்க வேணும்.

said...

cool

said...

நற நற
///கானா பிரபா said...

வாயில நல்லா வருது எனக்கு, துறை சார்ந்த பதிவு என்றதும் ஓடி வந்தேன், ஏதோ கட்டுமானத்தை பற்றி பிரிச்சு மேயப்போறீர் என்று.///
அதானே.. ;)

said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...

பாத்து, யாராச்சும் பிபாஷான்னு படிச்சு தொலையப்போறாங்க.///
ஆனாலும் அக்காவுக்கு இம்புட்டு நக்கல் கூடாது... பாருங்க ஆயில் ஃபீல் பண்றாரு..;)

said...

ஆயில்யன்,என்ன கூத்து இது!பாருங்க பிரபாவும்,சாத்திரியும் நல்லா சூடாயிட்டாங்க.கடகத்தால மூடி வைச்சு உதைக்கப் போறாங்க.கவனம்.

said...

//ஹேமா said...

ஆயில்யன்,என்ன கூத்து இது!பாருங்க பிரபாவும்,சாத்திரியும் நல்லா சூடாயிட்டாங்க.கடகத்தால மூடி வைச்சு உதைக்கப் போறாங்க.கவனம்.//

யக்கோவ்!அவுக பாசத்துல சொல்லிட்டு போனா நீங்க ஏனப்பா அடிக்காம விட்டுப்போறீங்கன்னுல்ல கேக்கறீங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

பாத்து, யாராச்சும் பிபாஷான்னு படிச்சு தொலையப்போறாங்க//


அப்படியாச்சும் எதையாச்சும் தொலைக்கட்டுமே பாஸ்! :))

said...

:-) நான் ஸ்மைலி மட்டும் போட்டுக்கிறேன்!!!!

said...

//அப்படியாச்சும் எதையாச்சும் தொலைக்கட்டுமே பாஸ்! :))

ரொம்ப நல்ல மனசு...

said...

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
பாத்து, யாராச்சும் பிபாஷான்னு படிச்சு தொலையப்போறாங்க.
//
ஐயோ.. ஐயோ.. :))

சில சமயங்களுல பயனுள்ள விஷயங்களும் சொல்ரீங்க...:-P

அச்சட்சோ...ஏதாவது நீங்க திட்டரதுகுள்ள நான் எஸ்கேப் :)))

said...

ஆம்
நல்லாருக்கு