*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!எல்லையை மீறி செல்லவேண்டாம்

உடலும்..!

உணவும்..!(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)

நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நடந்தாலே உடல் எடை குறையும்

said...

:)


குண்டா இருந்தா நல்ல மனசுக்காரங்கன்னு அர்த்தம்(இளைக்க முடியாம இப்படித்தான் வெளியே சொல்லிக்கிட்டு இருக்கேன்)

said...

வண்டிகள் உள்ளே போககூட்டாது அப்படின்னும் தலைப்பு போடலம் பாஸ், போட்டோ போஸும் அவர் தானாமே? ;)

said...

புரியுதுங்ண்ணா...;)

said...

ஆமா.. இதுனால என்ன கஷ்டம் வரும்னு சொல்லலியே?...;)))

said...

:)

பானை வரும் முன்னே கால்கள் வரும் பின்னே.

said...

இந்த (தன்னோட) படத்தை குசும்பன் எப்போது அனுப்பினான் ?

said...

எங்க மீ த பஸ்ட் காரர்கள் ஒருவரையும் காணவில்லை:-)

said...

//நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!//

அது நாட்டுக்கான எச்சரிக்கை. இது நம்ம நம்ம உயிர் குடியிருக்கும் கூட்டுக்கான எச்சரிக்கை.

நல்ல பதிவு:))!

‘படம் ஒன்றே போதுமே...
பல்லாயிரம் சொல் வேண்டுமா...?’

-என்றுப் பாடத் தோன்றுகிறது ஆயில்யன்:))! சபாஷ்!

said...

அப்படியே உங்க முழு படத்தையும்
போட்டு இருக்கலாம்!

said...

ஏன் உங்க போட்டோவை பார்ட் பார்ட்டா போடறீங்க? ஆர்குட்-ல தலை, இங்க தொப்பை..தாங்கலப்பா!

said...

இப்படி இருந்தா எபப்டி நடக்கறது அண்ணா?

said...

/*இப்படி இருந்தா எபப்டி நடக்கறது */
ரிப்பீட்டு....

said...

ஏன் உங்க படத்தை முழுசா போட்டா நாங்க பாக்க மாட்டமா,

ஏன் இப்படி ஓர வஞ்சனை போட்டோ போடுறதுல மட்டும்.

வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் //
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வலிக்குதோ.

said...

:))

உங்க படமா அண்ணாச்சி?

said...

Me the 16th :)

said...

//தமிழ் பிரியன் said...
ஆமா.. இதுனால என்ன கஷ்டம் வரும்னு சொல்லலியே?...;)))
//

Repeatey :)

said...

//தாரணி பிரியா said...
:)


குண்டா இருந்தா நல்ல மனசுக்காரங்கன்னு அர்த்தம்
//

Ama.. Ana olliya iruntha romba Nalla manasukkarangannu artham :))

said...

உடல் எடையை குறைக்க என் வழி
அதை சொல்லுங்கப்பா!

நானும் தெரிந்துகொள்கிறேன்!

அண்ணாச்சி!

said...

நடக்கனுன்னு நினைச்சாலே காலி வலிக்குமே.. அது சரி அந்த நடக்கலாம் இல்லையா...

கமெண்ட்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு...

said...

//ஏன் உங்க போட்டோவை பார்ட் பார்ட்டா போடறீங்க? ஆர்குட்-ல தலை, இங்க தொப்பை..தாங்கலப்பா!//

ஹி ஹி ஹி இதைப் படித்து ரொம்பவே ரசித்து சிரித்தேன் :) :)

said...

ஏற்கனவே அதெல்லாம் வந்துடுச்சு :( :(
இனிமேல் என்ன எச்சரிக்கை எனக்கு !!! :D

said...

//குண்டா இருந்தா நல்ல மனசுக்காரங்கன்னு அர்த்தம்//

இவங்களுக்கு எப்பையுமே காமெடி தான்

said...

// ஜீவன் said...
அப்படியே உங்க முழு படத்தையும்
போட்டு இருக்கலாம்!
//

ரிப்பீட்ட்ட்டுடுடு

said...

:):):):) LOL.