காயத்ரி அக்கா’வின் கவிதைச்சரத்திற்கு – போட்டியாக..!

இந்த வார நட்சத்திரமான காயத்ரி அக்கா ஒரே கவிதைகள் போட்டு, கவிதைகளமாக்கி கொண்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க!

நம்ம மட்டும் சும்மாவா! தமிழ் கவிதைகளவிடுங்க, தமிழ் கவிதைகளோடா இன்னும் சூப்பரான கவிதைகளெல்லாம் மலையாளத்துல இருக்கறது நெறையா பேருக்கு தெரியாது அதனால மலையாள மனேரமாவில வந்த இந்த கவிதைய பாருங்க!


Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

காயத்திரி அக்காவா? எல்லாரும் பாட்டின்னுதானே சொல்றாங்க..

said...

2 கவிதையும் அழகுதான்...


கமெண்ட்'க்கு தனி பொட்டி வர்றதே எடுத்துருங்களேன் பிளிஷ்.......

said...

//எல்லாரும் பாட்டின்னுதானே சொல்றாங்க..//

பாட்டியாஆஆஆஆ....!!!??

ஞான் அறியல இளா சாரே!

said...

//எல்லாரும் பாட்டின்னுதானே சொல்றாங்க..//

என்னங்க சொல்லிறீங்க காயத்திரி பாட்டியா?
நான் அக்கா எண்டுதான் நினைத்தேன்.
இப்படி சொல்லிறீங்களே…..
நான் இனிமே, காயத்திரி ஆச்சியென்டே சொல்லுறனுங்க…..