இது நாள் வரையிலும் எத்தனை எத்தனையோ இடர்பாடுகள் வந்து கொண்டே இருந்தாலும் எதற்கும் சளைக்காமல் தன் பணிகளினை செய்துக்கொண்டு இருந்த நிலையில், தலைமையின் வேண்டுகோள் ஏற்று விடைப்பெற்றார்!
புதுவையின் குட்டி காமராஜராக புகழப்பட்ட ரங்கசாமி!
12 ஆண்டு ஒதுங்கியே இருந்து அரசியல் கவனித்து வந்த முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மீண்டும் முதல்வரானர்!
போய் வருகிறேன்!
# ஆயில்யன்
Labels: பிரிவு
Subscribe to:
Post Comments (Atom)
8 பேர் கமெண்டிட்டாங்க:
வைத்தியலிங்கம் இதுநாள் வரை ஒதுங்கி இருக்கவில்லை.
வழக்கின் காரணமாகவும் அரசியல் காரணமாகவும் அவர் முதல்வராகும் வாய்ப்பு இல்லை...
ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முதல்வரை வீழ்த்த ஆதிக்கச் சாதியினர் மற்றும் சாதி வெறியர்களின் கூட்டுச்சதியாலேயே அவர் பதவி விலகினார்.
ஆஹா, சுடுது சுடுது
மனம் கவர்ந்த முதல்வர். நான் காமராஜரை பார்த்ததில்லை. இங்கு நல்லகன்னை பார்த்திருக்கிறேன் அவர் எப்படி எளிமையோ , ஒரு முதல்வராக இருந்து இந்த காலத்தில் இப்படி ஒரு எளிமயானவரை பார்த்து இல்லை. இது அவருக்கு இழப்பு அல்ல அவரை நீக்கிய கட்சிக்குதான் இழப்பு
போய் வா.. நதி அலையே...
இந்த போட்டோவெல்லாம் எங்கே இருந்து கிடைக்குது?
பாண்டி பக்கம் போனா இன்னும் அருமையான போட்டோவெல்லாம்
பார்க்கலாம்...
கானா பிரபா said...
\
ஆஹா, சுடுது சுடுது
\
ரிப்பீட்டு...:)
அண்ணே! பதவி விலகினாரா? விரட்டி அடிக்கப்பட்டாரா? வைத்தி ஓடு மீன் ஓடு உறுமீன் வர காத்திருந்ததாகவே எனக்கு படுகின்றது.
நல்லவர்களுக்கு காலமில்லை:(
Post a Comment