சென்ஷி - காதலன்!

காதல் என்பது அனுபவம்; காதலித்தல் சுகானுபவம்; காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்... நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்.... நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்... அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலைஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதலைப்பற்றி எழுதுவதென்றால் ஒரு பதிவில் முடியாத விஷயம். வார்த்தைகளில் அடங்காத சுவாரசியம்.

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

*********************************************************************************
பெயருக்கேற்றார்போலவே காதலன் - காதலுக்கு கொடுத்த விளக்கங்களை வரிகளில் வாசித்திருப்பீர்கள்!

வாழ்த்து சொல்லி செல்லுங்கள், அவர் தம் இனிய பிறந்த நாளாம் இன்று தங்களின் வாழ்த்துக்களோடு, அவரின் வாழ்க்கை,காதலோடு இனிமையாக பூத்துக்குலுங்கட்டும் !இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா...!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

இங்கும் சொல்லிக் கொள்கிறேன், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்ஷி!

@ ஆயில்யன்,

ஹை, அழகான கேக்:)! அற்புதமான வாழ்த்து!

said...

காதலை கவிதைகளாய் கடைவிரித்திருக்கும் கலைஞன்
குறட்டையிலும் காதலை ஒலிக்கவிடும் அன்பன்
எங்கள் தமிழ் ரோமியோ சென்ஷிக்கி வாழ்த்துக்கள்

போதுமாய்யா சின்னப்பாண்டி?

said...

காதல் கவிஞரும் புனைவிலக்கிய காதலரும் ஆனா சென்ஷிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

said...

arumai........arumayilum arumai!!!!!

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பா...

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

அண்ணே கேக் அழகாயிருக்கு :-)

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி!!!

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மாப்பி ;-))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்ஷி..!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சின்னபாண்டி..அழகான கேக் !

பெரியபாண்டி..கலக்கறாரு க்
விதையிலே! :-))

said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி!!!

said...
This comment has been removed by the author.
said...

என் அன்பான வாழ்த்துக்கள் சென்ஷி!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

சென்ஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

said...

Happy Birthday Senshi

said...

சென்ஷி - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

said...

ovvoru variyum topuu...

happy bday to senshi

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்ஷி

said...

சென்ஷிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
வாய்ப்புக் கொடுத்த ஆயில்யனுக்கு நன்றி....

Anonymous said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

மிக்க நன்றி ஆயில்யா..

கேக் மிக அழகு. நிச்சயம் வெட்டி சாப்பிடத்தோணாது :-))

வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட,

நிஜமா நல்லவன்
ராமலக்ஷ்மி அக்கா
கானா (கவுஜயில குறட்டையா.. இருவே! உனக்கு வச்சுக்கறேன்)
முத்துக்கா
ஹேண்டி ஹெல்த் டிப்ஸ்
வேத்தியன்
சக்தி
இனியவள் புனிதா
கோபிநாத்
தமிழன் - கறுப்பி
சந்தன முல்லை
நான் ஆதவன்
அபி அப்பா
தமிழ்பிரியன்
காயத்ரி
ஜி3
மேடி
கவிதா
திவ்யப்ரியா
ஜே
தமிழ்ப்பறவை

நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

said...

சென்ஷிக்கு தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
வாய்ப்புக் கொடுத்த ஆயில் தம்பிக்கும் என்னுடைய நன்றி.....

பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள்

Anonymous said...

Belated birthday wishes.....காதலை இனிமையா பிழிஞ்சி சாறு கொடுத்து இருக்கிங்க...எத்தனை வகையா வரிசைபடுத்தி அற்புதங்க...கடைசியா சொன்னிங்களே ஒரு விஷயம் நட்பு பத்தி இந்த பல வரிகளை விழுங்கி விட்ட சாறு அந்த ஒரு..வரி..

said...

வாழ்த்து சொல்லிய விதம் அருமை...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. சென்ஷி.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

ஹேப்பி பர்த்டே சென்ஷி - சோம்பேறி

said...

//காதல்... நினைவுகளின் சங்கமம்//

அருமை !!!