கானா பிரபா!நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

அன்புடன்,
ஆயில்யன்

28 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரபா

said...

கானாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

said...

பெரிய பாண்டிக்கு சின்ன பாண்டி வாழ்த்து - அழகா இருக்கு! என்றும் வாழட்டும் உங்கள் நேசம்!!

said...

வாழ்த்துக்கள் கானா :)

said...

பெரிய பாண்டிக்கு சின்ன பாண்டி வாழ்த்து - அழகா இருக்கு! என்றும் வாழட்டும் நம்ம நேசம்!!
வாழ்த்துக்கள் கானா அண்ணே!
அண்ணே வந்து கொஞ்சம் ம் ம் ம் போட்டுட்டுப் போங்கண்ணே. ;-))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

ஆச்சரியம்
அழகு
வாழ்வாங்கு வாழட்டும் உங்களின் நேசம் !!!!

said...

கானாவிற்க்கு
நீவிர் வாழிய நீடூழி

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கானா!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் தல

said...

என்னுடைய இனியவாழ்த்துக்கள்.

said...

கானாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)
அன்புடன் அருணா

said...

வாழ்த்துக்கள் கானா!!

said...

வாழ்த்துகள் !!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

எல்லார் சொன்னதுக்கும் ஒரு மறுக்காச்சொல்லேய் சொல்லிட்டு நானும் ஒரு தபா பெரியபாண்டிய வாழ்த்திடறேன்

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல ;)))

said...

எமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்!

said...

இனிய இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரபு!!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கானா.. :)

said...

வாழ்த்துக்கள் கானாபிரபா. இன்னும் ரெண்டு வருசம் பொருத்தாதான் ஓட்டு கிடைக்கும் தெரியும்லே

said...

வாழ்த்துகள் பிரபா அதை சொன்ன நண்பனுக்கும் வாழ்த்துகள்

said...

நண்பர் கானா பிரபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

said...

நேத்து லீவு அண்ணே அதனால இன்னைக்கு வந்திருக்கேன் லேட்டா வந்தாலும் பார்ட்டி கொடுப்பிங்கல்ல..


இனிய...
பிறந்த நாள்...
வாழ்த்துக்கள் கானா அண்ணன்...!

said...

அண்ணனோட வயசைத்தான் யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க...
பெரிய ரகசியமாவே இருக்கய்யா!!!

:)

said...

வாழ்த்தைப் பகிரங்கப்படுத்திய சின்னப்பாண்டிக்கும், வாழ்த்திய உறவுகளுக்கும் மிக்க நன்றி ;)

said...

நேற்று இங்கு கொண்டாடிட்டோம்.