அமிர்தவர்ஷினி அம்மா!பிறரின் சுயநல சூதாட்டத்தில்
வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

தவறிப்போய் விழும் தாயங்களும்
மீட்டெடுத்துக் கொள்கிறது
தனக்கான காய்களை

அதிசயமாய் விழும் ஆறும் பன்னிரெண்டும்
நகர்த்திப்போகிறது நமக்கான இருப்பிடத்தை

வெட்டுப்படுவதும்,விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில் தொலைந்தே போனது
சுயம்

ஆட்டம் முடிந்ததும் அழிக்கப்படும்
ஆட்டக்களத்தைப் போல...

- அமிர்தவர்ஷினி அம்மா

சுயம் தொலைத்தலும் அடைதலும் எப்பொழுதுமே சில பல இன்ப துன்பங்களை தந்து கொண்டு இருக்கிறது!

எழுத்தில் - எழுத்தால்- பெற்ற நட்புக்களிடமிருந்து எதிர்பாராமல் வரும் பாரட்டுக்களில் மகிழ்ந்து போகப்போகிறது சுயம் இன்று...!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய...
பிறந்த நாள்...
வாழ்த்துக்கள் அமித்துஅம்மா.

said...

அழகான கவிதை வரிகள்...

எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!!!

said...

அமித்து அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அமித்துக்கு அம்மா என்பதற்காக நாங்களும் அம்மான்னு கூப்பிடனுமா என்ன?.. ;-)))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா...

நண்பா, அவங்களோட லிங்க் கொஞ்சம் தரமுடியுமா???
ஃபாலோ பண்ணத்தான்..
:-)

said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
அவங்க கவிதையும் நன்று
உங்க கவிதையும் நன்று ஆயில்யன்.. :)

said...

சகோதரிக்கு வாழ்த்துகள்

said...

அமிர்தவர்ஷினி அம்மா!

உங்களுக்குஎன்னுடைய அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

said...

கவிதை நல்லா இருக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா...

said...

வாழ்த்துகள் அக்காவுக்கு :))

Anonymous said...

happy birthday amiththu amma

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமித்து.அம்மா.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

அனுஜன்யா

said...

இங்கிவர்களை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

என்னை மகிழ்ச்சிக்கடலிலும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய உங்களனைவருக்கும் நன்றிகள்....

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமித்துஅம்மா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

நன்றி ஆயில்யன். அவரது கவிதையும் உங்கள் வாழ்த்துக்களும் அருமை:)!

said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள் அமித்துஅம்மா.

said...

இனிய...
பிறந்த நாள்...
வாழ்த்துக்கள் அமித்துஅம்மா.

said...

\\வெட்டுப்படுவதும்,விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில் தொலைந்தே போனது
சுயம்\\

உண்மையின் வரிகள்...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

said...

அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

said...

அமித்து அம்மா,

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

said...

என் அருமை தோழிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்கையில் எல்லா வகையான
இன்பங்களும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அமித்துஅம்மா:)

said...

இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் அமித்துஅம்மா!!

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்து அம்மா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா

said...

//சுயம் தொலைத்தலும் அடைதலும் எப்பொழுதுமே சில பல இன்ப துன்பங்களை தந்து கொண்டு இருக்கிறது!//

ரொம்ப நல்லாருக்கு....


இனிய...
பிறந்த நாள்...
வாழ்த்துக்கள் அமித்துஅம்மா.
அன்புடன் அருணா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஆயில்யன்!பதிவர் கவிதா, கேக் படமெல்லாம் பார்த்திருக்கேன்.ஆனா இந்த குப்புஸ் எப்படியிருக்குமுன்னு தெரியாதுன்னு சொன்னதால உணவு புகைப்பட போட்டிக்கு நீங்க போட்ட குப்புஸ்,தயிர உங்ககிட்ட கேட்காமலே குறிப்பு சொல்லி விட்டேன்.பொறுத்தருள்க:)