மே 2009 - PITக்கு!
இது ச்சும்மா!

34 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பச்சைவெளியில் நடந்து போகும் புறா.. கவிதை.

said...

நீங்களே எடுத்த படங்களா ஆயில்யன்? நல்லாருக்கு... எல்லாத்தையும் போஸ் கொடுக்க வெச்சு எடுத்த மாதிரி இருக்கு

said...

iiiiii.......... me the first

said...

கடகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் எல்லாரிடமும் ராசியாய் இருத்தலா ஆயில்யன்?

said...

பச்சைவெளி புறாவும்

சிறு போட்டோவில் இருக்கும் ஆட்டுக்குட்டியும் அழகு.

said...

me the first nu thappa solliten:((

said...

//Jeeves said...
பச்சைவெளியில் நடந்து போகும் புறா.. கவிதை.
//

எனக்கும் நொம்ப்ப புடிச்சு போச்சு பாஸ்! பட் என்ன ஒண்ணு பயபுள்ள இருபது நிமிசமா காத்து கிடந்தும் கூட மூஞ்சியை புடிக்கமுடியல பறந்துப்போச்சு :(

said...

//reena said...
நீங்களே எடுத்த படங்களா ஆயில்யன்?
/

எஸ்!

எஸ்!

நாந்தான் நாந்தான்! :))

said...

//எல்லாத்தையும் போஸ் கொடுக்க வெச்சு எடுத்த மாதிரி இருக்கு//

என்னைய பார்த்தாலே எல்லாருக்கும் பாசம் பொங்கி வழிஞ்சுடுது நான் அவ்ளோ நல்லவன்னு ஃபீல் பண்ணுறாங்க போல :))

said...

//reena said...
கடகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் எல்லாரிடமும் ராசியாய் இருத்தலா ஆயில்யன்?
//

எஸ்ஸு! :)

said...

// நட்புடன் ஜமால் said...
பச்சைவெளி புறாவும்

சிறு போட்டோவில் இருக்கும் ஆட்டுக்குட்டியும் அழகு.
//

தாங்க்ஸ் அண்ணாச்சி :))

said...

// reena said...
me the first nu thappa solliten:((
//

அழப்பிடாது நோ பீலிங்க் !

வராது வந்த மாமணியா எங்க ஜீவ்ஸ் அண்ணாச்சி வந்ததை நினைச்சு நானே ஆனந்தகண்ணீர் வடிச்சிக்கினு குந்தியிருக்கேன் :)))

said...

Very Nice Pictures !

said...

எல்லாப்படமும் அழகு...ஆயில்யன் வாழ்த்துக்கள்.

said...

பெரிய போட்டோகிராபர் ஆயிட்டிங்க ஆயில்யன்..! :(


:))))))

said...

நல்லாக்கு அண்ணன் புறாக்ளை எனக்கு பிடிக்கும்...

அந்த ஆட்டுக்குட்டி நல்லாருக்கும்..!

said...

ஒவ்வொரு படமும் அழகோ அழகு!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

3rd one super.. :))

said...

// தமிழன்-கறுப்பி... said...

பெரிய போட்டோகிராபர் ஆயிட்டிங்க ஆயில்யன்..! //

Repeataeeeeeeeee :D

said...

அண்ணே நீங்களா எடுத்திங்க!!!!!!!!!!!!

அனைத்தும் கலக்கல்ண்ணே ;))

பட் 3வது சூப்பரு ;)

said...

வயல்ல நிக்கிற புறா போட்டோ அருமையா இருக்கு

said...

ச்சும்மா சொல்லப்படாது. அத்தனையும் அழகு.

said...

ஆயில்ஸ்,

புறாவை பறந்து பார்த்தே சலித்துப்போன கண்களுக்கு நடைபயிலும் மூன்றாம் படம்.. அருமை... :)

said...

புறாவை பறந்து பறந்து போய் போட்டோ எடுத்துட்டு வந்தீங்களோ

செம க்யூட்.

எல்லா போட்டோஸும் அழகு

குறிப்பா புறா ... சூப்பர்.

said...

அனைத்து படங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படி இருக்கிறது.

புறா கண்ணைக் கொத்திடுமோ!!!!!!

said...

எல்லா போட்டோவும் அழகா இருக்குதுண்ணே :-))

said...

எல்லாமே சூப்பர்... ஆட்டுக்குட்டி சூப்பரோ சூப்பர் !!

said...

சின்னப்பாண்டி

கலக்கல்ஸ், ஜீவ்ஸ் வாயால் பட்டம் கூட வாங்கியிருக்கீரே :)

said...

nice ones...குரங்கு சூப்பரா pose குடுக்குது :))

said...

மிக அழகான படங்கள்..
புறா மிக அழகு

said...

எனக்கு முதல் படம் பிடிச்சிருக்கு...

said...

மூனாவது படம் கலக்கல்

said...

பச்சை புல் வெளியில் புறாவின், பின்னழகு , ....ஆகா,ஓகோ, பேஷ்,பேஷ்..

said...

அழகான கவிதைகள்...மன்னிக்கவும், புகைப்படங்கள் :-)