ஏலேலங்கடி - 12நிலையற்றதே நிலையானதாக இருக்கும் இப்பூவுலகில்,

நட்புகளிடமும், உறவுகளிடம்

அன்பில் நிலைத்துக்கொள்ளுங்கள்!

அன்பாய் நினைத்துக்கொள்ளுங்கள்

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நிலைச்சுக்குவோம் !!! நினைச்சுக்குவோம்!!!

said...

//ஜீவன் said...
நிலைச்சுக்குவோம் !!! நினைச்சுக்குவோம்!!!//

repeatey :)

said...

///ஜீவன் said...

நிலைச்சுக்குவோம் !!! நினைச்சுக்குவோம்!!!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

அண்ணே! உங்களுக்கு நாங்க எல்லாம் சேர்ந்து ஏதாவது பட்டம் கொடுக்கலாம்ன்னு இருக்கோம்... இருங்க கானா, பாரதி, சென்ஷி, கோபி, ஸ்ரீமதி, மது.. எல்லாம் சேர்ந்து ஒரு பட்டத்தை தேர்தெடுத்துட்டு மேடை போட்டு தருகிறோம்.. சரியா?

said...

ஆயில்யண் அண்ணா.. எதும் ஒடம்பு கிடம்பு சரி இல்லையா? நல்ல லேடி டாக்டரா பாருங்க.. கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.. அப்டியே உச்சந்தலைல கொஞ்சம் சூடு கொறையும்..நீங்களும் நல்லா இருப்பிங்க.. அப்டியே நாங்களும் நல்லா இருப்போம்.... :(

said...

//ஜீவன் said...
நிலைச்சுக்குவோம் !!! நினைச்சுக்குவோம்!!!//

repeatey :)

said...

தத்துவம்...

தத்துவம்..

பெரியவங்க சொன்னா கேக்கனும்...

said...

யாரங்கே...

விரைந்து வாருங்கள்

ஏலேலங்கடி -12 வந்திருச்சு..

கும்மி முரசு எட்டுத்திக்கும் முழங்கட்டும்....

said...

அருமையான கருத்து...

என்ன மாதிரி மொக்கசாமி எல்லாம்
இனிமே வாழ்க்கைய நல்ல மாதிரி வாழ்னும்னு சொல்லரீங்க சரி,, கேட்டுக்றோம்...

said...

ok done.
ஆயில்யன் சொன்னா அப்பீல் ஏது.

(தங்கச்சியக்கா - nice)

said...

//ஜீவன் said...
நிலைச்சுக்குவோம் !!! நினைச்சுக்குவோம்!!!//

repeatey :)

said...

எங்கே எனது இரண்டாவது கமெண்ட்??????

said...

எப்படி இருக்கு உடம்பு இப்ப ? தேவலாமா ?
நல்ல மருத்துவரைப் பார்க்கவும். டாக்டர் புருனோ மற்றும் பல மருத்துவர்கள் வலையிலேயே இருக்கிறார்கள். ஆலோசனைப் பெற்றுக் கொள்ளவும்.

முக்கியமாக குடி/புகை நமக்குப் பகை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.


-- சஞ்சய் அண்ணே நீங்க சொல்லச் சொன்னதை அப்படியே சொல்லிட்டேன். சரியா இருக்கான்னு ஒருக்கா பாத்துடுங்க --

said...

ஆனா பாப்பா அழகாவே முறைக்குதே...:) என்ன ஜீவ்ஸ் பின்னூட்டத்தின் அர்த்தம்? எனக்கு புரியல.

said...

கயலக்கா,

//பொடியன்-|-SanJai said...

ஆயில்யண் அண்ணா.. எதும் ஒடம்பு கிடம்பு சரி இல்லையா? நல்ல லேடி டாக்டரா பாருங்க.. கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.. அப்டியே உச்சந்தலைல கொஞ்சம் சூடு கொறையும்..நீங்களும் நல்லா இருப்பிங்க.. அப்டியே நாங்களும் நல்லா இருப்போம்.... :(
//

இப்படி பொடியர் சொன்னது புரிஞ்சுதுன்னா நான் சொன்னதும் புரிஞ்சுடும்

said...

இப்ப நான் என்ன செய்ய?(தம்பி பட மாதவன் பாணியில் )

said...

நிஜம் தான்...நினைத்துக் கொள்வோம் :))

said...

இப்ப நான் என்ன சொல்லனும்? (அதே மாதவன் பாணியில்)

said...

ஏன் எல்லாரும் இவ்ளோ கொலவெறியோட காமெண்டிருக்காங்க?? எங்க அண்ணா நல்லதுதானே சொல்லிருக்கார்..!! :))

said...

ஆனாலும் ஒரே ஒரு போட்டோ (அதுவும் எங்க சுட்டதுன்னுத் தெரியல) மட்டும் வெச்சி அந்த போட்டோல இங்கிலீஷ்ல எழுதிருக்கரத அப்படியே தமிழ்ல காப்பி பண்ணி அதுக்கு ஏலேலங்கடின்னு தலைப்பும் வெச்சி பதிவு போடறது ரொம்ப ஓவர்ன்னு எனக்குத் தெரிஞ்ச ஆயில்யன் அண்ணா சொன்னார்..!! ;)))))))))

said...

///ஸ்ரீமதி said...

ஆனாலும் ஒரே ஒரு போட்டோ (அதுவும் எங்க சுட்டதுன்னுத் தெரியல) மட்டும் வெச்சி அந்த போட்டோல இங்கிலீஷ்ல எழுதிருக்கரத அப்படியே தமிழ்ல காப்பி பண்ணி அதுக்கு ஏலேலங்கடின்னு தலைப்பும் வெச்சி பதிவு போடறது ரொம்ப ஓவர்ன்னு எனக்குத் தெரிஞ்ச ஆயில்யன் அண்ணா சொன்னார்..!! ;)))))))))///

ஏம்மா தங்காச்சி, உனக்கு எங்க ஆயிலை பார்த்தா என்ன நக்கலா இருக்கா? ஒரு போட்டோவில் எவ்வளவு பின்நவீனத்துல சொல்லாடங்களையும், கதைப் பின்னல்களையும் தேத்தி, அதைப் பற்றி சிந்தித்து கஷ்டபட்டு பதிவு போடுறாரு? உனக்கு கிண்டலா இருக்கா? இதெல்லாம் நல்லதுக்கு இல்லை ஆமா... வந்தமா கும்மியடிச்சமான்னு இருக்கனும்..... இனிமே ஆயிலை கிண்டலடிச்சு கமெண்ட் போட்டீங்கன்னா வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவோம், ஜாக்கிரதை.
(ஆயில் அண்ணே! நீங்க சொன்ன மாதிரி ஸ்ரீமதியை மிரட்டியாச்சு. சொன்ன மாதிரி 100 டாலரை அனுப்பி வைங்க)

said...

ஆயில்யன் Sir/Anna,
உண்மையில் எல்லோரும் உணர வேண்டிய விஷயம். ஞாபகப்படுத்தியத்துக்கு நன்றி :)