கண்ணில் பட்ட கேமராவில் சுட்டவை - ஜனவரி 2008 PIT க்கு

எது இன்பம் ?

எது துன்பம் ?

இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது

இன்பத்தை விட்டுவிடச்சொல்லி, தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை;

மாறாக,

உண்மையான இன்பத்தை அறிந்து கொள்! என்றே அது வற்புறுத்துகிறது.

- சுவாமி விவேகானந்தர்

முக்கிய தேவை பல இடங்களில் - காலணிமுக்கிய தேவை இந்த காலத்தில் - மொபைல் போன்
முக்கியமானது ஆனால் முக்கியமற்று கிடக்கும் - வடிகட்டிதற்போது இதன் தேவை சற்று குறைய தொடங்கியுள்ளது - துணி சோப்வாழ்வின் அவசியம்வீட்டின் தேவை - சாவிநாகரீக உலகில் நகைகளின் இருப்பிடம்அடிக்கடி தமிழ் பதிவுலகு வந்து செல்பவர்களுக்கு :)
16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஷூ, பில்ட்டர், சோப், சாவி சூப்பரோ சூப்பர்

said...

எனக்கு பிடித்தது பில்ட்டர் & சாவி.

அருமையாக இருக்கு!

said...

Super.

All are good.

shoe ( Tight Crop)
Soap Looks good - Good Compostion.
Key ( very tight crop tho' )
Key bunch -- Good composition. More space on left would have added more beauty.

Door -- Good compostion - liked it

Vicks - nice work on shadow. additional space to show shadow needed.


Tiger Balm - good.

:) all the best

said...

Shoe, Soap ஜூப்பர்.

said...

சாவி, சாவிக்கொத்து அருமை.

அதுசரி, நிறைய sponsorsம் இருக்காங்க போல இருக்கு :)

said...

எல்லாம் சூப்பரா இருக்கே... வாழ்த்துக்கள்.

said...

//
நிலா said...
ஷூ, பில்ட்டர், சோப், சாவி சூப்பரோ சூப்பர்
/
நன்றி குட்டி பாப்பா!

said...

//குசும்பன் said...
எனக்கு பிடித்தது பில்ட்டர் & சாவி.

அருமையாக இருக்கு!
//

தாங்கஸ் பிரதர் பார்டர் கட்டுறதுல கொஞ்சம் நிறையா டெக்னிக்ஸ் கத்துகொடுங்க உங்க போட்டோ ஷாப் கிளாஸ்ல :)

said...

//Jeeves said... //

நன்றி பிரதர் :)

said...

//SurveySan said...
Shoe, Soap ஜூப்பர்.//

நெசமாத்தான் சொல்றீங்களா சர்வேசா?

said...

பாரதிய நவீன இளவரசன் said...
சாவி, சாவிக்கொத்து அருமை.

அதுசரி, நிறைய sponsorsம் இருக்காங்க போல இருக்கு :)
//

நன்றி !

என்ன ஸ்பானசர்ஸ்? புரியலை..???

அத சொல்றீங்களா?

said...

1,3,6,8,9 ஜூப்பரு.. :)

ஃபில்டர் மற்றும் ஒற்றை சாவி கலக்கல்..:)

said...

வடிகட்டியின் மாறுபட்ட கோணம் மனதை கொள்ளை கொண்டது ஆயில்யன்!

said...

கடைசி 2 படமும் சும்மா கலக்கலா இருக்குங்க மாம்ஸ்.. அந்த விளக்கமும் கூட..ஹிஹி...கூடவே ஜீரணிக்க மாத்திரையையும் சேத்து எடுத்திருந்திங்கன்னா,தமிழ் மணம் ஸ்பெசல் டூல் செட்டு கெடச்சிருக்கும்..
சூப்பரேய்ய்ய்ய்ய்ய்.....

said...

சே! எப்பிடி இப்படி எல்லாம்.

கல்க்கறீங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமைனாக இருக்கு...