அடியே ஜில்லு..! - தில்லானா மோகனாம்பாள்

அடியே ஜில்லு..! என ஆசை + அதட்டலுடன்,மனோரமாவை அழைக்கும் சிவாஜியின் குரலை, தில்லானா மோகனாம்பாள் ஆடியோவாக மட்டுமே கேட்டு முணுமுணுத்து கொண்டிருந்த நாட்கள்!

மறைந்திருந்து பார்க்கும் மவுனம் என்ன என்று,

நகைகளுடாக ஜொலிக்கும் பத்மினி;

நடித்துக்கொண்டே இருக்கும் சிவாஜி

நம்மை அக்கம் பக்கம் செல்ல விடாமல்,

தடுத்துக்கொண்டிருக்கும் பக்க வாத்தியங்களாக,

தங்கவேலு பாலையா குரூப்கள்

என படம் முழுவதும் கலக்கல்ஸ் ரகம்தான்...!

பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்,ரொம்ப பிடிச்சது:

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் .

நடப்பதையே நினைத்திருப்போம் :)

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மன்னிக்கவும். இப்பத்தான் பார்த்தேன்.

நான் மிகவும் விரும்பு காமெடிகளில் ஒன்று இந்தத் திரைப்படம்.

அடுத்த சாய்ஸ் மணல்கயிறு

Anonymous said...

அருமையான பாடல்தான்..இசை அருமையிலும் அருமை...