2008ல் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி, மழையோடு சேர்ந்து ஆரம்பித்த புத்தக கண்காட்சி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு!
மிக்க ஆர்வத்தோடு வந்து செல்லும் கூட்டம் போட்டிபோட்டுக்கொண்டு புத்தக கண்காட்சிக்காகவே பல புதிய படைப்புக்களும், வெளியாகிக்கொண்டிருக்கின்றன!
சீசன் டைப்பு புத்தகங்களாக முன்பிருந்த வாஸ்து சமாச்சாரங்கள் ஒதுங்கிக்கொள்ள, தன்னம்பிக்கை,சுய முன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களின் தேடல்கள்தான் இந்த ஆண்டின் ஸ்பெஷல் (பெரும்பாலும் எல்லா வருடங்களுமே இதற்கு மவுசு இருக்கத்தானே செய்கிறது!)
இடதுசாரி கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்களின் மீது இளைய தலைமுறை புத்தக ஆர்வலர்களின் பார்வையை திருப்பியுள்ளது இந்த வருட புத்தக கண்காட்சி!
வழக்கம்போலவே இந்த ஆண்டும் கண்காட்சி பற்றிய ஒரு பக்க அளவிலான செய்திகள், கண்காசட்சிக்கு வரும் பிரபலங்களின் பேட்டிகள் என அசத்திக்கொண்டிருக்கும் தினமணியிலிருந்து...!
அசத்தும் தினமணி - சென்னை புத்தக கண்காட்சி 2008
# ஆயில்யன்
Labels: பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 பேர் கமெண்டிட்டாங்க:
\\வழக்கம்போலவே இந்த ஆண்டும் கண்காட்சி பற்றிய ஒரு பக்க அளவிலான செய்திகள், கண்காசட்சிக்கு வரும் பிரபலங்களின் பேட்டிகள் என அசத்திக்கொண்டிருக்கும் தினமணியிலிருந்து...!\\
பிரதர் தகவலுக்கு நன்றி..அப்படியே அந்த லிங்க் எல்லாம் போட்டா ரொம்ப நல்லாயிருக்கும் ;)
Post a Comment