எழு ஞாயிறு!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


இரண்டு அடியில் குறள் வெண்பா கொடுத்துச்சென்ற தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு நிகர் எவருமிலர்.


இரண்டு அடியினை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை நேரம் பேச முடியும் என்று உரைக்கும் இவரைப்போல எவரும் உளரோ...?


நீங்கள்...? தொடர்ந்து செல்லுங்கள் - குரலால் குறள் சொல்லுங்கள்

ஒவ்வொரு சொல்லிலும் துடிககுது புஜம்
நீங்கள் ஜெயிப்பது நிஜம் !

18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Me the firstuuuuuuu:)

said...

வீடியோ பார்த்திட்டு வாரேன்!

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

எனக்கு நல்லா வேணும்...

said...

இன்னைக்குன்னு பார்த்து இந்த பக்கம் தெரியாத்தனமா வந்திட்டேனே:(

said...

காலங்கார்த்தாலயேவா!?

said...

முடியல ..........

said...

அம்மா பேயீஈஈஇ

said...

நெஜமாலுமே உங்களுக்கு நல்ல ரசனை பாஸ்....ஆனா அதுக்காக எங்களையெல்லாம்...இந்த பாடுபடுத்தனுமா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

லஈஉகஃஆஈ!@கூகீஆகுபீஆக்க@#))&#)*

Anonymous said...

பாஸ் , தீபாவளி இனிப்பு காரம் சாப்பிடாமா என்னாதிது பயமுறுத்திட்டு

said...

இதுக்கு வீராச்சாமி படத்தையே ரெண்டு தடவ பார்திடலாம்.

said...

அய்யகோ...என்ன கொடுமை இது? என் பெயர் வரலாற்றில் நிலைக்க விடமாட்டார் போலிருக்கிறதே????

said...

அவ்வ்வ்வ்வ்வ்...என்னுடைய உரையை கூட யாரும் இனிமே படிக்க மாட்டாங்க போல...:(

said...

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் பாஸ் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்???

வீடியோ பாக்கலை.. ஆரம்பத்துல டிஆர் திருமுகத்தை பாத்ததுமே டெர்ரராயிடுச்சு :((((

said...

இப்படிப் பேசவும் ஒரு திறமை வேணும் -ஈரடிக் குறளை வைத்து இவ்வளவு நேரம் மட்டுமல்ல - நாற்பது பக்கம் கூட எழுதலாம் - ஆமாம் - குறள் வலிமையானது

said...

ங்கொய்யால... இவர் மட்டும் தமிழ் வாத்தியாரா வந்திருந்தாருன்னா 20 குறளை மட்டும் ஒரு வருசத்துக்கு சொல்லிகொடுத்திருப்பாரு :)

said...

இவரோட தமிழார்வத்தைப் பார்க்கும்போது....தாங்கமுடியல :(