ஏலேலங்கடி - 15எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!

ப்ளான் பண்ணி பண்ணனும் !

49 பேர் கமெண்டிட்டாங்க:

said...

குட்2

said...

அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே ;)))

கலக்குறிங்க அண்ணே ;)

said...

ramp ஒன்னு போட்டுருங்க:-)

said...

\\அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே \\

ரிப்பீட்டே

said...

/ சென்ஷி said...

குட்௨/

Good என்று சொல்றாரா? குட்டு வைக்கிறாரா? ஏலேலங்கடிக்குத் தோதான தில்லாலங்கடியாக இருக்கற மாதிரி இருபொருளும் வருதே:-))

said...

ROTFL :)))))))))

said...

:))

said...

அந்த புத்திசாலி இன்ஜீனியர் நீங்க தானே அண்ணா??

said...

//கட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்.. //

கன்ஃபார்ம்ட்...

Anonymous said...

பாஸ் , இது நீங்க போட்ட பிளானா. கலக்குறீங்க பாஸ் :)

said...

ஆமாங்க...யோசிக்க வைக்குது அந்த வாக்கியம்..: )

said...

கோபிநாத் said...
அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே ;)))

//
ஸ்ட்ராங்கா ஒரு றிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏ

said...

//எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!//

அப்படியா...படத்தை பார்த்தாலே தெரியுது....

said...

//எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!

ப்ளான் பண்ணி பண்ணனும் !//

Hmmm :))

said...

சூப்பர் பாஸ் :)))

said...

இதக் கட்டறதுக்குதான் பிஸி..பிஸின்னு சொல்லிட்டு இருந்தீங்களா பாஸ்:-)

said...

//கட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்.. //

கன்ஃபார்ம்ட்... 100%

said...

பாஸ், நான் அன்னிக்கு உங்ககிட்ட ஒரு டவுட் கேட்டேனே

பர்ஸ்ட் ஃப்ளோர் பாதிக்கப்படாம செகண்ட் ஃப்ளோர்ல கிணறு தோண்டுறதுக்கு அதுக்கு ப்ளான் போடறீங்களா பாஸ்,

அப்புறம் அந்த ரெண்டு மஞ்சத் தொப்பில எது பாஸ் நீங்க, ரொம்ப சின்ன ஃபோட்டோவா இருக்கு பாஸ் :)

said...

தம்பி எங்க விட்டுக்கும் ஒரு பிளான் போட்டு தாங்க

said...

ithuku peru thaan room pottu yosikirathu pola:)

said...

கை காட்டி பேசுற மஞ்சத் தொப்பி நீங்கதான

என்னா வில்லத்தனம் ..!

சிறு பிள்ளத்தனமா பிளான் போட்டதும் இல்லாம இதுக்கு மேல ஓவர் பிரிஜு கட்ட சொல்றது

:)

said...

//Blogger சென்ஷி said...

குட்2///

ஆஹா அப்ப குட்3 கிடைக்கணுமே..?! :)

said...

//கோபிநாத் said...

அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே ;)))

கலக்குறிங்க அண்ணே ;)//

போங்க தம்பி நீங்க என்னிய நொம்ப்ப புகழுறீங்கோ எனக்கு வெக்கம் வெக்கமா வருது ! :)

said...

// துளசி கோபால் said...

ramp ஒன்னு போட்டுருங்க:-)//


ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன :))

said...

/முரளிகண்ணன் said...

\\அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே \\

ரிப்பீட்டே///


ஆஹா :)

said...

நெம்ப நல்லா ப்ப்ப்ப்ளான் பண்ணுறீங்கப்பா!!!

said...

//கிருஷ்ணமூர்த்தி said...

/ சென்ஷி said...

குட்௨/

Good என்று சொல்றாரா? குட்டு வைக்கிறாரா? ஏலேலங்கடிக்குத் தோதான தில்லாலங்கடியாக இருக்கற மாதிரி இருபொருளும் வருதே:-))//


நோ! நோ! குட்டு எல்லாம் வைக்கமாட்டாங்க அண்ணே! :))

said...

// G3 said...

ROTFL :)))))))))//

நன்றி பாஸ்ஸ்ஸ்ஸ் :))

said...

// நாணல் said...

:))//

நன்றி சிஸ்டர்!

said...

// ஸ்ரீமதி said...

//கட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்.. //

கன்ஃபார்ம்ட்...//

என்னாது????

:)

said...

// சின்ன அம்மிணி said...

பாஸ் , இது நீங்க போட்ட பிளானா. கலக்குறீங்க பாஸ் :)//

திரும்பவும் வெக்கம் வர்ற வைக்கிறாங்களே !!!! :))

said...

//கபிலன் said...

ஆமாங்க...யோசிக்க வைக்குது அந்த வாக்கியம்..: )//


எஸ்! எஸ்!!
பட் இந்த அளவுக்கெல்லாம் தப்பு செஞ்சா அப்புறம் அந்த இன்ஜினியர் வாழ்க்கையே யோசனையா சோதனையா போய்டும் பாஸ் :)

said...

//கானா பிரபா said...

கோபிநாத் said...
அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே ;)))

//
ஸ்ட்ராங்கா ஒரு றிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏ//


சரி பாஸ் நானும் ஸ்ட்ராங்கா எடுத்துகிடறேன் :))

said...

// க.பாலாஜி said...

//எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!//

அப்படியா...படத்தை பார்த்தாலே தெரியுது....//


தாங்க்ஸ் பாஸ் :))

said...

// ஸ்ரீமதி said...

//எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!

ப்ளான் பண்ணி பண்ணனும் !//

Hmmm :))//


ம்ம்! :)))

said...

//☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் பாஸ் :)))//தாங்க்ஸ் பாஸ் :))

said...

//இய‌ற்கை said...

இதக் கட்டறதுக்குதான் பிஸி..பிஸின்னு சொல்லிட்டு இருந்தீங்களா பாஸ்:-)///எஸ்!

எஸ்!! :)

said...

//சஹானா beautiful raga said...

//கட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்.. //

கன்ஃபார்ம்ட்... 100%//


அவ்வ்வ்வ்வ் :))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ், நான் அன்னிக்கு உங்ககிட்ட ஒரு டவுட் கேட்டேனே

பர்ஸ்ட் ஃப்ளோர் பாதிக்கப்படாம செகண்ட் ஃப்ளோர்ல கிணறு தோண்டுறதுக்கு அதுக்கு ப்ளான் போடறீங்களா பாஸ்,//

ஆரம்பகட்டத்திலேயே இருக்கு பாஸ் முயற்சி பண்றோம்! :)

// அப்புறம் அந்த ரெண்டு மஞ்சத் தொப்பில எது பாஸ் நீங்க, ரொம்ப சின்ன ஃபோட்டோவா இருக்கு பாஸ் :)//

அட இல்ல பாஸ் சைடுல வண்டியில கை வைச்சுக்கிட்டு நிக்கிறேன்ல அதான் நானு - என்னாமா கட்டியிருக்கானுங்கன்னு அந்த பக்கம் பார்த்து ஃபீல் பண்றேன்! - ஏன் பாஸ் தப்பை பார்த்து வருத்தப்படணும் ரைட்டை பார்த்து சந்தோஷப்படுவோம் :)))) (ஆ.பொ.மொழியிலேர்ந்து...!)

said...

//மோனிபுவன் அம்மா said...

தம்பி எங்க விட்டுக்கும் ஒரு பிளான் போட்டு தாங்க//

ரைட்டு போட்டு தந்தா போச்சு :))

said...

//Annam said...

ithuku peru thaan room pottu yosikirathu pola:)//


கரீக்ட்டு :))

said...

// நேசமித்ரன் said...

கை காட்டி பேசுற மஞ்சத் தொப்பி நீங்கதான

என்னா வில்லத்தனம் ..!

சிறு பிள்ளத்தனமா பிளான் போட்டதும் இல்லாம இதுக்கு மேல ஓவர் பிரிஜு கட்ட சொல்றது

:)//

//ஒவர் பிரிட்ஜ்//ரொம்பவே ஓவருதான் :))

நன்றி பாஸ்!

said...

//அன்புடன் அருணா said...

நெம்ப நல்லா ப்ப்ப்ப்ளான் பண்ணுறீங்கப்பா!!!//


ஹைய்ய்ய் டீச்சர் கையாலயே குட்டு வாங்கியாச்சே !!!! :)))

said...

இந்த வேலை முழுமையாயிடுச்சா,
இல்லன்னா இன்னும் இருக்கா?

said...

//NIZAMUDEEN said...

இந்த வேலை முழுமையாயிடுச்சா,
இல்லன்னா இன்னும் இருக்கா?
//

இது எப்படி பாஸ் முழுமையாகும் வழக்கம்போல அரைகுறை ஜாப்தான் :)))))

said...

romba correct thala..

paalatha ellam paathu kattunga :))

said...

ஆயில்ஸ் சூப்பரு - இப்படித்தான் இருக்கணும் - பிளானாவது மன்ணாங்கட்டியாவது

said...

அடப்பாவிங்களா..நல்லா போட்டீங்கா பிளான்...

said...

/கோபிநாத் said...

அண்ணே உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் ப்ளான் போட முடியும்ண்ணே ;)))

கலக்குறிங்க அண்ணே ;)/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்