ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல கட்டமாக நடைபெற்ற கட்சிகளின் ஆலேசனைகளுக்கு பிறகு, சில பெயர்களினை சுசில் குமார் ஷிணடே,சிவராஜ்பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் பரிந்துரைக்க அது இடதுகளின் பலத்த எதிர்ப்பினை பெற,என்னடா பண்ணலாமுனு கவலையாக இருக்க, நம்ம ஊரு சி.எம் போய் டெல்லியில இறங்கியதுமே மேட்டர் சூடுபிடிக்க ஆரம்பிச்சது இடதுகளின் ஜனாதிபதி தேர்வு சம்பந்தமான கருத்துகள் கதறல்களை -முக்கியமாக அப்துல் கலாம் போன்ற அரசியல் ஃபீல்டுல இல்லாத மேதைகள் வேண்டவே வேண்டாமாம்-செவிமடுத்த கலைஞர் அதை சிறப்பாக காங்கிரசிடம் கொண்டு போய் சேர்க்க, -கடைசியாக ஷெகாவத் குடும்பத்தை சார்ந்த ராஜஸ்த்தான் கவர்னர் ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறார்
இந்த முடிவால் எதிர் தரப்புக்கும் கொஞ்சம் நெருக்கடித்தான் அதுவுமில்லாம எதிர் தரப்பு போட்டியாளார் பைரோன் சிங் ஷெகவத்திற்கும் கொஞ்சம் கவலையளிக்கும் விஷயம்தான்
எது எப்படியோ சுதந்திர இந்தியாவின்அறுபதாம் ஆண்டில் ஒரு பெண் இந்திய ஜனாதிபதி போவது மகிழ்ச்சியான விஷயம் தான்
சமூக சேவகர் வக்கீல் அப்படின்னு ஆரம்பிச்சு மகராஷ்டிராச.ம.உவாக அரசியல் வாழ்க்கையை தொடங்கி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ராஜ்யசபாவரைக்கும் கொண்டு வந்து, ராஜ்யசபா சேர்மன் ஆகி அப்புறம் கவர்னராகி இப்ப ராஜஸ்த்தானில், கொஞ்ச நாளில் ராஷ்டிரபதிபவனில்
சரி துணை ஜனாதிபதி யாருன்னு தெரியுமா வேற யாரு தமிழ்நாட்டு நம்பர் டூ இப்ப இந்தியாவிற்கே...!
இதெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் இந்த மூணாவது அணி பார்ட்டீங்க சத்தம் போடாம நம்ம முன்னாள் கவர்னர் பாத்திமாபீவியை முன்னிறுத்த போறாங்களாம் ( "ஜெ"வின் நன்றிகடனோ)
சுதந்திர இந்தியாவின் அறுபதாம் ஆண்டில்..!
# ஆயில்யன்
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment