டிஸ்கி-1:- வெட்டியாத்தானே இருக்கோம்ன்னு நினைச்சப்போது - நினைச்சது!
நீ பேசிடும் போது பேசாமல்,
நான் மௌனம் தந்திடுவேன்
ஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்!
தேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே! - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க! [அதான் டிரெண்ட்டே]
அந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும்! மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும்! அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]
டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!

20 பேர் கமெண்டிட்டாங்க:
அந்நியன் மாதிரி முடிய முன்னாடி போட்டிருந்தாலும் நல்லாவே யோசிச்சிருக்கீங்க.. நல்ல தொரு மேனேஜ்மெண்ட் பாடம்..
நல்ல பாடம்..
கரீக்ட் பாஸ்! சில சமயம் மெளன புரட்சி கூட நல்ல பலனைத் தருதே.. :))
//நீ பேசிடும் போது பேசாமல்,
நான் மௌனம் தந்திடுவேன்//
ஆகா, யாருகிட்டேன்னு பார்க்க வந்தா பாஸிடமா? ரைட்:)!
//
டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!//
ரொம்ப அனுபவப்பட்டிருக்கிங்கன்னு புரியுதுங்க மாமே..:))
அவங்க ஏதாவது சொன்னா, யா யா ன்னு சொல்லிக்கினே ஓட்டிடுவீங்க , சரியா :)
ம்ம்...நல்ல அனுபவம்தான் ஆயில்யன்.
எனக்கு எல்லா இடத்திலையும் பிரச்னை என் வாய் தான்.
So, I really need this post. Thanks boss!
//அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]//
தரலாமே!
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு பாஸ்! :)
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு பாஸ்!
பாஸ்...நீங்க ரொம்ப பெரிய அனுபவசாலியா இருப்பீங்க போல:)
மொத்தத்துல கல்லுளிமங்கன் மாதிரி இருக்கணும்...சரியா பாஸ்???
/ரசிகன் said...
//
டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!//
ரொம்ப அனுபவப்பட்டிருக்கிங்கன்னு புரியுதுங்க மாமே..:))/
அட..இவர் ப்ளாக் பக்கம் எல்லாம் வர்ராரா????
/தமிழ் பிரியன் said...
கரீக்ட் பாஸ்! சில சமயம் மெளன புரட்சி கூட நல்ல பலனைத் தருதே.. :))/
பாஸ்...மௌன புரட்சி...இந்த பக்கமா??? இல்லை அந்த பக்கமா???
கவிதைன்னு நினைச்சு வந்தேன்..
//நீ பேசிடும் போது பேசாமல்,
நான் மௌனம் தந்திடுவேன்//
ஆஃபீஸ்ல மட்டுமில்ல வீட்லவும் இது செல்லுபடியாகும் :))))
:)))) 100% உண்மை பாஸ்.
தல... ஒரு விஷயம் இன்னிக்கு தெரிஞ்சிக்கிட்டேன்.. நன்றிபா...
இந்த அறிவு உமக்கு வீட்டில் கிடைத்தது என்கிறேன் நான். (எனக்கும் அப்டீ தான் பாஸ்..)
// விசரன் said...
இந்த அறிவு உமக்கு வீட்டில் கிடைத்தது என்கிறேன் நான். (எனக்கும் அப்டீ தான் பாஸ்..//
இல்லை ! இல்லவே இல்லை பாஸ்!
வீட்டுக்கு எண்டீரி போடும்போது செருப்போட சேர்த்து -அறிவு- அதையும் கழட்டி வெளியே போட்டுட்டுல்ல போறோம் :))))))))))
//மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை,இன்பம்,நிறைவு,வெற்றி அமைதியுண்டாம்.//
சான்றோர்கள் சொன்னமாதிரி கடைபிடிக்கிறீகள் ஆயில்யன்.
நல்ல பாடம்.
Post a Comment