வரிகளில் வலிகள் - 2எல்லா வீடுகளிலும் வெளிப்படுத்தவே முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார்கள். நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது போல இவர்களின் அன்பும்....!

- எஸ்.ராமகிருஷ்ணன்

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது போல இவர்களின் அன்பும்....!//

நல்ல பகிர்வு. படமும் அருமை.

said...

ம்.., படம் எதையெல்லாமோ எனக்கு ஞாபகப்படுத்துகிறது

said...

வணக்கம் பாஸ்.,

சுறுக் & நறுக்.

said...

படம் எதெல்லாமோ ஞாபகப்படுத்துதுங்கறது ரொம்ப உண்மை தான்..மனுவை வச்சிக்கிட்டு காத்திருக்கிற அறியாத பாவமா.. எங்க வாழ்க்கை மாறிடாதான்னு கேக்கற மாதிரி.. :(

said...

படம் நினைவுகளை எங்கெல்லாமோ அழைத்துச் செல்கிறது பாஸ்.

said...

அன்பின் ஆயில்ஸ்

நல்ல படம் - நல்ல சிந்தனை - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்

said...

வலியின் வேதனையை கூட்டுது பாஸ்!

said...

நல்ல பகிர்வு. படம் மெருகேற்றுகிறது

said...

:(((((

said...

வரிகள் தரும் வலியை விட படம் தரும் வலி மிக அதிகம்.

நல்ல சிந்தனை.

said...

:(( என்ன என்னமோ தோணுது

said...

படமும் வரிகளும் என்னென்னவோ நினைப்புகளை கொடுக்கிறது ஆயில்ஸ்..பகிர்வுக்கு நன்றி!

said...

அழகான புகைப்படமும் அதற்க்கேற்ற தேவையான வரிகளும்.. அசத்துகிறீர்கள்.. ஆளுங்கள்.. :)

said...

அசத்தறீங்க ஆயில்ஸ்