12.12.2009


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

********

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

********

பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை...!
லட்சியமாவது, புடலங்காயாவது,சுகமாக,சந்தோஷமா,நிம்மதியாக வாழ்ந்து ..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்!

- ரஜினிகாந்த்

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்க தலைவருக்கு வாழ்த்துகள் பாஸ் :)

said...

simple .. Long Live Rajini

said...

வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் கானும் தலைவருக்கும் .. பிறந்த நாளுக்கு பதிவு இட்ட ஆயில்ஸ்க்கும்..

said...

ஆகா லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டுட்டீங்க பாஸ்,

வாழ்த்துக்கள் உங்க ஆளுக்கு ;)

said...

வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் கானும் தலைவருக்கும் .. பிறந்த நாளுக்கு பதிவு இட்ட ஆயில்ஸ்க்கும்..

said...

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.

said...

பாஸ் நீங்க பதிவு போட்டு இருப்பீங்கன்னு வீட்டுல 12/12 அன்னிக்கு நெனச்சிட்டேன். அதே மாதிரி:)))

நாங்கல்லாம் ஆர்ரு, ரஞ்சனி - அமித்து இப்படி சொல்ல அசத்தினாங்க பாஸ் அன்னிக்கு :)))

தாமதமான வாழ்த்துக்கள் தலைவருக்கு.