12 கேள்விகள் (வெட்டீஸ் வெர்ஷன்)

ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு! நன்றி ஆச்சி!! இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!)

டொண்டொடொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

கானா பிரபா:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது

கானா பிரபா:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க?

ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்

கானா பிரபா:- நீங்க வீட்டுக்கு போய்ட்டா என்ன பண்ணுவீங்க?

ஆயில்யன்:-சோறு தின்னுட்டு மல்லாக்கடிச்சு படுத்துகிடப்பேன்

கானா பிரபா:- உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

ஆயில்யன்:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)

கானா பிரபா:-ஆபிஸ்க்கு என்ன எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

ஆயில்யன்:-ஐ-பாட்,எம்பி3 பிளேயர் அப்புறம் அப்புறம் திங்கிறதுக்கு மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)

கானா பிரபா:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?

ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா!

கானா பிரபா:-. நாம ஆன்லைன்ல இருந்தா என்ன பண்ணுவோம்

ஆயில்யன்:-சாட்ல உக்காந்துக்கிட்டு ஸ்டேட்டசு சண்டை போடுவோம்

கானா பிரபா:- நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?

ஆயில்யன்:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்

கானா பிரபா:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?

ஆயில்யன்:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!

கானா பிரபா:-. நான் உங்களை என்ன சொல்லி கூப்பிடுவேன்..?

ஆயில்யன்:- பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..?

கானா பிரபா:- ரேடியோவுல என்ன பார்க்க பிடிக்கும்?

ஆயில்யன்:- ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல)

கானா பிரபா:- எந்த புக் பிடிக்கும்?

ஆயில்யன்:- ஏ,பி,சி,டி புக்கு மட்டும்தான் அதுலதான் 26 எழுத்து மட்டும் இருக்கும்

பகுதி பகுதியாத்தான் ஆயில்யன்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே சார் சாட்டிங்குக்கு ஓடிபோய்டறாங்க... நம்ம தமிழன் கறுப்பி சென்ஷிகிட்டயும், தமிழ்பிரியன்கிட்டயும் இதே மாதிரி ஒரு இண்டர்வியூ எடுக்கணும்ம்னு கேட்டுக்கிறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது இன்னும் வக்கணையா கூட இருக்கலாம்!!)

54 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!) //

Paatheengala kaariyam mudinjadhum aachiya kazhatti vudareengalae!!!

said...

//நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //

Yaara paakkum bodhunnu neenga sollavae illayae boss ;)

said...

//தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது //

Appadiya?? Next time treat porappo annachikku thayir saadham mattum dhaan... deal ok va boss ;)

said...

//முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!//

ROTFL :)))))

said...

எது போட்டாலும்

எதிர் பதிவா

நல்லாருங்க மக்கா!

said...

// G3 said...

//நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //

Yaara paakkum bodhunnu neenga sollavae illayae boss ;)//

இப்புடி கேப்பீங்கன்னு நான் நினைக்கலையேஏஏஏஎ பாஸ்ஸ்ஸ் :(((

said...

//மேரி & குட்டே பிஸ்கெட்//

Krack jack matrum cream biscuitgalai puram thalliya annachikku andha company kaaranga saarba kadum kandanangal !!

said...

நார்மலா கோணலா இருக்கும்//

எப்பவுமேவா????

said...

//நான் இன்னும் ச்சின்ன பையன்//

:)))))))) Neenga chinna paiyana? annachi.. abaandama pesina ummachi vandhu kanna kuthidum :P

said...

//பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..? //

Ohhhh.. adhanaala dhaan idhukku title vetti's versiona?? ok ok :D

said...

//ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல) //

Rightu :)))))))) theliva thaan irukkeenga :)

said...

ஆயில்யன்:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன் \\

இந்த பதிலில் ஒரு நுண்ணரசியில் இருக்கின்றது ...

said...

//நம்ம தமிழன் கறுப்பி சென்ஷிகிட்டயும், தமிழ்பிரியன்கிட்டயும் இதே மாதிரி ஒரு இண்டர்வியூ எடுக்கணும்ம்னு கேட்டுக்கிறேன்!//

Idhu veraya !!!

said...

(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது இன்னும் வக்கணையா கூட இருக்கலாம்!!) \\

ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்கப்பா ...


ஆயில்ஸ் என்ற பெயரை மாற்றி

டெரர்ஸ்


என்ற பெயர் வைக்க பரிந்துரை செய்கிறேன் ...

said...

//ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு! நன்றி ஆச்சி!! இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

செம கொலைவெறி போல!!!...செம காமெடி ;)))

\\மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)
\\

அய்ய....நான் குட்டேவையே ரெண்டு ரெண்டா நனைச்சு துன்னுவேன்..;)

said...

//கானா பிரபா:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க? ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்//

பொய் சொல்லப் போறோம்...பொய் சொல்லப் போறோம்!!

said...

//ஆயில்யன்:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)//

LOL!

said...

//ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா//


ஹிஹி...அந்த கிளையண்ட்ஸ்-ல்லாம் யாரு பாஸ்...அமிர்தவர்ஹினி, பப்பு, g3 இவங்கெல்லாம் தானே!

said...

//கானா பிரபா:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்? ஆயில்யன்:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!//

ஆகா...ரெண்டு பாண்டியுமே ஒரே குட்டைதானா...:-)))

said...

செம கலக்கல் இடுகை சின்னபாண்டி..பெரிய பாண்டி! :-))

said...

//தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது //

ஆமா அண்ணனுக்கு இவ்ளோ சிம்பிளா இருந்தா புடிக்காது, மாயாபஜார் ரங்காராவ் சாப்புடுற கணக்கா அண்டா குண்டா நெறைய இருக்கனும் :)-

said...

கானா பிரபா:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?

ஆயில்யன்: வேலையா, என்கிட்டயா. யாரப்பார்த்து, என்ன கேள்வி................? எவ்ளோ பிஸியா புரொபைல் படம் மாத்திக்கிட்டு இருக்கேன், என்ன வந்து வேலை அது இதுன்னு..

said...

ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //

யாரைப் பார்க்கும் போது பாஸ் :)-

said...

///சந்தனமுல்லை said...

செம கலக்கல் இடுகை சின்னபாண்டி..பெரிய பாண்டி! :-))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

said...

//நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //
போங்க பாஸ்! எனக்கு வெட்க வெட்கமா வருது..

said...

ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்

neenga chinna paiyana iyyo enaku nenji valikuthey

Anonymous said...

ம்ம்ம்... என்னத்த சொல்ல... வாலு காத்து பலமாத்தான் அடிக்குது போல இருக்கு...

said...

தமிழ் பிரியன் said...

//நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //
போங்க பாஸ்! எனக்கு வெட்க வெட்கமா வருது....

ஹி..ஹி.
(சிப்பு தாங்க முடியிலீங்கோ)

said...

அடப்பாவி மக்கா சைக்கிள் கேப்பில் செஞ்சுரியா அவ்வ்வ்வ்

said...

புதுகைத் தென்றல் said...

நார்மலா கோணலா இருக்கும்//

எப்பவுமேவா????//

பாஸ்

இது உள்குத்து

said...

சந்தனமுல்லை said...

//ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா//


ஹிஹி...அந்த கிளையண்ட்ஸ்-ல்லாம் யாரு பாஸ்...அமிர்தவர்ஹினி, பப்பு, g3 இவங்கெல்லாம் தானே!//


பாஸ்

இவங்க ஏதோ பின்னூட்டக் கும்மி கடுப்பில் இருக்காங்க அடுத்த பப்பு டைம்ஸில் இன்னொரு தபா சரி பண்ணிடுவோம்,

said...

//ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு//

ஆச்சி,இந்த‌ பாவ‌த்தை எங்க‌ போய் போக்குவாங்க‌ளோ..:-(

said...

//ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள் //

ஆமா..ஆமா... வியாழ‌ன், வெள்ளி ம‌ட்டும் தானே நீங்க‌ ஆன்லைன்

said...

//நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன் //

ஆம்மா...ஃபிளைட் டிக்கெட் எடுக்கும்போது கூட‌ குழ‌ந்தைய‌ த‌னியா கூட்டிபோக‌ முடியாது.. கார்டிய‌ன் வேணும்னு கேட்டாங்க‌ளாம்

said...

கலாய்ப்பான பதில்கள், மிகவும் இரசித்தேன். மிக்க நன்றி.

said...

:-)))

said...

What is this?????????????

Super... :)) Pappu post-um padichen.. :)))

said...

நீங்க ஒரு எதிர் பதிவு வித்தகர்

said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது //

யாரைப் பார்க்கும் போது பாஸ் :)-
//

ரிப்பீட்டே :))))

said...

:)

Anonymous said...

பெரியபாண்டியும் சின்னபாண்டியும் ஆச்சியை இப்படியா டரியலாக்கறது.

Anonymous said...

LATCS......... Cant stop my laughter

said...

ஹிஹிஹிஹி....

said...

கேள்விகளும், நக்கலான....(சும்மா...) பதில்களும் நன்றாக இருந்ததுங்க....

said...

எப்பிடி ஐயா இதெல்லாம்
இதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும் போல இருக்கே
ஆனா மனசு விட்டு கொஞ்ச நேரம் சிரிச்சேன் பாஸ் நன்றி..!

said...

ஆயில்ஸ் என்ற பெயரை மாற்றி

டெரர்ஸ்
அதையும் மாத்தி யெல்லோ பெரிள்
என்ற பெயர் வைக்க பரிந்துரை செய்கிறேன்

said...

அடுத்த மொக்கைக்கு சாரி சாரி போஸ்ட்டுக்கு ஆவலா காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்துப்போச்சு...

இப்படிக்கு,
தினமும் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து ஏமாறும் அப்பாவி.

said...

கலக்கல்...!!!!!!!!!


அப்புறம் இன்னொரு மேட்டர்..

அமித்து அம்மா உங்களுக்கு கொடுத்த சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!

நோ வெயிட்டிங். நீங்க ஆறுபேரை செலக்ட் செஞ்சு விருது கொடுத்தாகனும்....

said...

hey naa thaan half century adichen:)

said...

hey naa thaan half century adichen:)

said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

said...

:-)

said...

மல்லு படமா?? அப்பிடின்னா?

வெட்டி வேர்ஸன் கேள்விகள் நல்லாத்தானிருக்கு.

பிரபாண்ணாக்கு 2-3 வருசத்துக்கு முதல் நான் கேட்ட பாட்டுப் றேடியோஸ்பதில போட நேரம் கிடைக்கேல்ல வெட்டியாத்தான் பொழுது போகுதுன்னு தெரியுது நல்லா.