மன்னிப்பு!

மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!

பட வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! ஆனால் நிஜவாழ்க்கைக்கு நிச்சயம் இதை போன்றதொரு அருமையான மனத்திண்மை அல்லது மனிததன்மை இருந்தால் நீங்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!

சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு! - அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!- சிலருக்கு ஏனோ அது போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம். நாம் நினைக்கின்ற அல்லது நாம் அடைய முயல்கின்ற எதோ ஒன்றினை மற்றவர்கள் தடுத்துக்கொண்டாலோ, அல்லது வேற வகையில் அதை பெற முடியாதபடி செய்தாலோ நமது கோபங்கள் அவர்களை சென்று அடைகின்றன மிதமிஞ்சிய கோபத்தின் வெளிப்பாடே இப்படியான நிராகரித்தல் நிகழ்வுகள்.

சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல்,தம் குடும்பத்தினரையும் கூட பழக விடாமல் ஒரு வீணாய்ப்போன வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்!

தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,
கேவலப்படுத்திட்டாங்க என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்! இந்த வார்த்தைகளை பயன்படுத்திறவங்களை வைச்சுக்கிட்டே நாம ஓரளவுக்கு அம்மனிதர்களை பற்றி நிறை தெரிந்துக்கொள்ளலாம் - அனுதாபம் தேடி அலைபவர்கள் என்று!

மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க பயன்படுத்த வேண்டிய விசயம்ன்னு எதுவும் பிரத்யோகமா இல்லைங்க வழக்கமான அஸ்திரம்தான் ஜஸ்ட் ஒரு புன்சிரிப்பு அல்லது நெகிழ்வான அல்லது நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)

(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)

நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!

சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!

132 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சரி சரி உங்களை மன்னிச்சுட்டோம் சி பாண்டி

கேப்டன் கட்சியில் உங்களுக்கு என்ன பதவி?

said...

:)

said...

மகனே பயங்கரமா கும்மலாம்ன்னுதான் கை பரபரங்குது.

மேட்டர் நல்லா இருக்குது. ஆனா என்னை மாதிரி பேட் பாய்சுக்கு இது ஒத்து வராத விசயமாச்சே அண்ணே இது! :-(

said...

/சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு!- அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!/

சில சொந்த்தக்காரர்கள் பண்ணுற அடாவடிய பார்த்தா பேசாமலே காலம் பூரா இருந்திடலாம்னு தோணும் சின்னபாண்டி:)

said...

/சென்ஷி said...

மகனே பயங்கரமா கும்மலாம்ன்னுதான் கை பரபரங்குது.

மேட்டர் நல்லா இருக்குது./

அண்ணே...நீங்களே இப்படி சொல்லிட்டீங்க...சரி நான் கிளம்புறேன்:)

said...

பொட்டி திறந்திருக்கு...அப்படின்னா கும்மியா????????

said...

// நிஜமா நல்லவன் said...

பொட்டி திறந்திருக்கு...அப்படின்னா கும்மியா????????/

நெசமா நல்லவன்னு பேரு வச்சிக்கிட்டு கேக்குற கேள்விய பாரு... :))

said...

//கானா பிரபா said...

சரி சரி உங்களை மன்னிச்சுட்டோம் சி பாண்டி

கேப்டன் கட்சியில் உங்களுக்கு என்ன பதவி?//

அயல் மாநில கொள்கை பரப்பு செயலாளர். (மகளிரணி சிறப்புத்தலைவர்)

said...

/அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)/

அண்ணே...இப்படி பண்ணினா நாம என்னமோ ரொம்ப தாழ்ந்து இறங்கி போய்ட்டதா நினைச்சிக்கிற ஜென்மங்களை பத்தி ஏதாவது சொல்லுங்கண்ணே:)))

said...

/அயல் மாநில கொள்கை பரப்பு செயலாளர். (மகளிரணி சிறப்புத்தலைவர்)/


ஹா...ஹா...ஹா...

said...

//சில சொந்த்தக்காரர்கள் பண்ணுற அடாவடிய பார்த்தா பேசாமலே காலம் பூரா இருந்திடலாம்னு தோணும் சின்னபாண்டி:)//

அப்படின்னு உங்க சொந்தக்காரங்க பூரா சொல்லிக்கிட்டு திரியறது உண்மைதானா பாரதி!

said...

ஆகா, சி பாண்டி எப்ப பதிவு போடுவார் நாம எப்ப கும்மலாம்னு ஒரு கூட்டமே வரிஞ்சு கட்டித் திரியுது போல

நிஜம்ஸ்

இது கட்டளை அல்ல எச்சரிக்கை, ஆம்மா

said...

// நிஜமா நல்லவன் said...

/அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)/

அண்ணே...இப்படி பண்ணினா நாம என்னமோ ரொம்ப தாழ்ந்து இறங்கி போய்ட்டதா நினைச்சிக்கிற ஜென்மங்களை பத்தி ஏதாவது சொல்லுங்கண்ணே:)))//

அப்ப பல்லாவரம் மலைக்கு மேல கூட்டிட்டு போய் சமாதானம் பேசுங்களேன். நொம்ப உசரத்துல இருக்குறதா நெனச்சுக்குவாரு :)

said...

/(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)/

இப்ப எழுப்ப மாட்டோம்...ஏன்னா நீங்க இப்ப தானே ட்ரையல்ல இருக்கீங்க....நீங்க ஜீனியசான பின்னால கண்டிப்பா எழுப்புவோம்:)))

said...

//கானா பிரபா said...

ஆகா, சி பாண்டி எப்ப பதிவு போடுவார் நாம எப்ப கும்மலாம்னு ஒரு கூட்டமே வரிஞ்சு கட்டித் திரியுது போல //

அந்த கூட்டத்தோட பாஸ் கூட கா வுல ஆரம்பிச்சு பாவுல முடியுமுல்ல பாஸ் :)

said...

//
இப்ப எழுப்ப மாட்டோம்...ஏன்னா நீங்க இப்ப தானே ட்ரையல்ல இருக்கீங்க....நீங்க ஜீனியசான பின்னால கண்டிப்பா எழுப்புவோம்:)))//

டேய்.. நான் கும்மணும்னு நினைச்சதே இந்த மேட்டரைத்தாண்டா :-))

said...

/அப்ப பல்லாவரம் மலைக்கு மேல கூட்டிட்டு போய் சமாதானம் பேசுங்களேன். நொம்ப உசரத்துல இருக்குறதா நெனச்சுக்குவாரு :)/

அண்ணே...நீங்க சொல்ல வர்றது புரிஞ்சிடுச்சி....ஒத்து வரலைன்னா அப்படியே பிடிச்சி கீழ தள்ளிடலாம்:)))

said...

/சென்ஷி said...

//சில சொந்த்தக்காரர்கள் பண்ணுற அடாவடிய பார்த்தா பேசாமலே காலம் பூரா இருந்திடலாம்னு தோணும் சின்னபாண்டி:)//

அப்படின்னு உங்க சொந்தக்காரங்க பூரா சொல்லிக்கிட்டு திரியறது உண்மைதானா பாரதி!/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

///(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)//


பாஸ் ஃபார்முலா ஃபார்முலான்னு சொல்றீங்களே.. அது E = Mc2 தானே பாஸ்,..

ஈன்னு இளிச்சு குவாட்டரை ஊத்திக்குறது!

said...

// நிஜமா நல்லவன் said...

/அப்ப பல்லாவரம் மலைக்கு மேல கூட்டிட்டு போய் சமாதானம் பேசுங்களேன். நொம்ப உசரத்துல இருக்குறதா நெனச்சுக்குவாரு :)/

அண்ணே...நீங்க சொல்ல வர்றது புரிஞ்சிடுச்சி....ஒத்து வரலைன்னா அப்படியே பிடிச்சி கீழ தள்ளிடலாம்:)))//

பட் கேர்ஃபுல்.. இந்த விசயத்துல நம்ம சொந்தக்காரங்க நம்மளை எவரெஸ்டுக்கே கூட்டிட்டு போக ரெடியா இருப்பானுங்க.. டேக் கேர் :)

said...

/சென்ஷி said...

//
இப்ப எழுப்ப மாட்டோம்...ஏன்னா நீங்க இப்ப தானே ட்ரையல்ல இருக்கீங்க....நீங்க ஜீனியசான பின்னால கண்டிப்பா எழுப்புவோம்:)))//

டேய்.. நான் கும்மணும்னு நினைச்சதே இந்த மேட்டரைத்தாண்டா :-))/


குட்...குட்...ஆரம்பிங்க....உங்களுக்கு வேண்டிய ரகசிய தகவல்களை நான் தர்றேன்:)))

said...

//குட்...குட்...ஆரம்பிங்க....உங்களுக்கு வேண்டிய ரகசிய தகவல்களை நான் தர்றேன்:)))//

அனைத்தும் அறிந்த நீதானேப்பா ஆரம்பிக்கணும். நாம குவாட்டர்ல நின்னுக்கிட்டு என்னத்தை சலம்புறது!

said...

/சென்ஷி said...

///(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)//


பாஸ் ஃபார்முலா ஃபார்முலான்னு சொல்றீங்களே.. அது E = Mc2 தானே பாஸ்,..

ஈன்னு இளிச்சு குவாட்டரை ஊத்திக்குறது!/

அட..பார்முலா சரியா தான் இருக்கு.....:))

said...

//மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!//

அதான் அடிக்கடி இங்கிலிபீசுல சாரி கேக்குறியாண்ணே!

said...

இப்ப ஆயில்ஸ் பற்றிய ரகசியங்களை நான் இங்க சொன்னா அவரு இந்த பதிவுல சொல்லி இருக்கிற மாதிரி சண்டித்தனம் பண்ணாம புண் சிரிப்போடு அழகா அப்ப்ரோச் பண்ணுவாரா????

said...

//குட்...குட்...ஆரம்பிங்க....உங்களுக்கு வேண்டிய ரகசிய தகவல்களை நான் தர்றேன்:)))//

@#@$%%#@% &*^%$^&* +&%&^&*%$#

(ரகசியம் பேசிக்கறோமாக்கும்!)

said...

//சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!//

மன்னிப்பு புடிக்காதுன்னு சொல்லீட்டே கேட்டு வாங்கறீங்க.

said...

// நிஜமா நல்லவன் said...

இப்ப ஆயில்ஸ் பற்றிய ரகசியங்களை நான் இங்க சொன்னா அவரு இந்த பதிவுல சொல்லி இருக்கிற மாதிரி சண்டித்தனம் பண்ணாம புண் சிரிப்போடு அழகா அப்ப்ரோச் பண்ணுவாரா????//

ஆயில் சிரிக்கறது புண் சிரிப்பு இல்லைப்பா. அது பன் சிரிப்பு. அந்த புது போட்டோல கன்னத்தை பாரு.. :)))

said...

இப்ப தானே எனக்கு விஷயம் விளங்குது....இவரு பிளைட்டை மிஸ் பண்ணினதே ஒரு அழகான அப்ப்ரோச்தான்னு:))))

said...

// சின்ன அம்மிணி said...

//சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!//

மன்னிப்பு புடிக்காதுன்னு சொல்லீட்டே கேட்டு வாங்கறீங்க.//

எங்களுக்கு பிடிக்காதுன்னு தானே சொன்னோம். பிடிச்சவங்ககிட்ட வாங்கிக்க மாட்டோமுன்னா சொன்னோமுன்னு தத்துவம் பேசுவாரு ஆயில்யானந்தா!

said...

//நிஜமா நல்லவன் said...

இப்ப தானே எனக்கு விஷயம் விளங்குது....இவரு பிளைட்டை மிஸ் பண்ணினதே ஒரு அழகான அப்ப்ரோச்தான்னு:))))//

மாம்ஸ்... அது அப்ரோச்சா.. இல்லை அப்ரைசல் டெஸ்ட்டிங்கான்னு தான் இன்னும் குழப்பத்துல இருக்காரு அண்ணே.. :)

said...

/சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!/

இது இந்த பதிவுக்காக சொன்ன விஷயமா தெரியலையே...யாருக்கோ சூசகமா சொன்ன மாதிரி இருக்கே?????

said...

@ நிஜமா நல்லவருக்கு ஒரு ரகசியம்

வேறு யாரும் படிக்க வேணாம்..

.
.
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.

(சொன்னா கேக்காம கடைசி வரைக்கும் பெரிய பாண்டி வந்து பார்க்குது பாரு. இதுக்குத்தான் பப்ளிக் ப்ளேஸ்ல ரகசியம் எழுதக்கூடாதுங்கறது!)

said...

/ சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...

இப்ப தானே எனக்கு விஷயம் விளங்குது....இவரு பிளைட்டை மிஸ் பண்ணினதே ஒரு அழகான அப்ப்ரோச்தான்னு:))))//

மாம்ஸ்... அது அப்ரோச்சா.. இல்லை அப்ரைசல் டெஸ்ட்டிங்கான்னு தான் இன்னும் குழப்பத்துல இருக்காரு அண்ணே.. :)/


அப்ரைசல் டெஸ்ட்டிங்கா கூட இருக்கலாம்...ஏன்னா பதிவோட கடைசில சொல்லி இருக்கிறது இந்த பதிவுக்கானது இல்லையே:)))

said...

// நிஜமா நல்லவன் said...

/சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!/

இது இந்த பதிவுக்காக சொன்ன விஷயமா தெரியலையே...யாருக்கோ சூசகமா சொன்ன மாதிரி இருக்கே?????//

இதுக்குத்தான் தங்கத்தளபதி வேணுங்கறது.. அட்றா அட்றா அட்றா அட்றா!!

said...

//
அப்ரைசல் டெஸ்ட்டிங்கா கூட இருக்கலாம்...ஏன்னா பதிவோட கடைசில சொல்லி இருக்கிறது இந்த பதிவுக்கானது இல்லையே:)))//

பிச்சு உதர்றியேப்ப்பா.. அப்ப கமிங்க் நவம்பர் ஆயிலுக்கு நிச்சயம் மேட்டரையும் இங்கயே சொல்லிடலாமா கூடாதா!

(நல்லாபாரு. நான் லவ் பத்தி சொல்லலை.)

said...

/(சொன்னா கேக்காம கடைசி வரைக்கும் பெரிய பாண்டி வந்து பார்க்குது பாரு. இதுக்குத்தான் பப்ளிக் ப்ளேஸ்ல ரகசியம் எழுதக்கூடாதுங்கறது!)/

மாம்ஸ்...இந்த பெரிய பாண்டி இப்படித்தான்...விடுங்க நாம தனியா பேசிக்குவோம்...அப்புறம் அந்த மாசி மாசம்....பத்தி சேட்ல பேசிக்குவோம்:)

said...

//நிஜவாழ்க்கைக்கு நிச்சயம் இதை போன்றதொரு அருமையான மனத்திண்மை அல்லது மனிததன்மை இருந்தால் நீங்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!//

எப்படி ஒரு அறுபதடி ஒசரத்துல வளர்ந்துடலாமா பாஸ்!

said...

/சென்ஷி said...

//
அப்ரைசல் டெஸ்ட்டிங்கா கூட இருக்கலாம்...ஏன்னா பதிவோட கடைசில சொல்லி இருக்கிறது இந்த பதிவுக்கானது இல்லையே:)))//

பிச்சு உதர்றியேப்ப்பா.. அப்ப கமிங்க் நவம்பர் ஆயிலுக்கு நிச்சயம் மேட்டரையும் இங்கயே சொல்லிடலாமா கூடாதா!/

இவ்ளோ சொல்லிட்டோம்...அந்த மார்ச் மாத மேட்டரையும் சொல்லிட வேண்டியது தான்:)

said...

//விடுங்க நாம தனியா பேசிக்குவோம்...அப்புறம் அந்த மாசி மாசம்....பத்தி சேட்ல பேசிக்குவோம்:)//

வேணாம்யா.. அந்த விசயம் தெரிஞ்ச ஒரே ஆளு கறுப்பிக்காரன் மாத்திரம்தான். அது நமக்கு தெரிஞ்சது பாஸ் பார்த்தா ஓன்னு கட்டிப்பிடிச்சு அழுவாரு.. (யாரைக்கட்டிப்பிடிச்சுன்னு கூட நான் சொல்லல மாம்ஸ்)

said...

//இவ்ளோ சொல்லிட்டோம்...அந்த மார்ச் மாத மேட்டரையும் சொல்லிட வேண்டியது தான்:)//

ட்டூ பேட்! அப்புறம் நம்மள நம்பி ஒரு பர்சனல் மேட்டர் கூட சொல்ல மாட்டான். அதனால பொண்ணு பேர மாத்திரம் சிம்பல்ஸ்ல போட்டு காட்டுவோம். டாவின்சி கோட் ரேஞ்சுல கண்டுபிடிக்க முடிஞ்சவங்க கண்டுபிடிக்கட்டும்!

said...

//வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! //

கேப்டன் பேசினா டெர்ரரு!
ரசினி பேசுனா ஸ்டாரா!?

said...

/மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க /

இந்த ப்ராசஸ் பத்தின புல் டீட்டேயில் எங்க கிடைக்கும்????எப்பிடி ப்ராசஸ் பண்ணனும்....என்ன பை ப்ராடக்ட்ஸ் வரும்....கொஞ்சம் விவரமா சொல்லுங்க:)

said...

//அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!//

மனுசனுக்கு நிம்மதிதான் முக்கியம் பாஸ்.. அது கிடைச்சிருக்கலாம்!

said...

/ சென்ஷி said...

//வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! //

கேப்டன் பேசினா டெர்ரரு!
ரசினி பேசுனா ஸ்டாரா!?/

சரியான கேள்வி...ஆயிலு பதிலை சொல்லுப்பா:)

said...

// நிஜமா நல்லவன் said...

/மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க /

இந்த ப்ராசஸ் பத்தின புல் டீட்டேயில் எங்க கிடைக்கும்????எப்பிடி ப்ராசஸ் பண்ணனும்....என்ன பை ப்ராடக்ட்ஸ் வரும்....கொஞ்சம் விவரமா சொல்லுங்க:)//

ஈசி மாம்ஸ்..

மன்னிப்புல ரெண்டு வகை இருக்குது

1. மொக்கை பயலுவோகிட்ட கேக்குறது
2. அழகான தேவதைங்ககிட்ட கேக்குறது

said...

//சிலருக்கு ஏனோ அது போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம். //

அந்த ‘அது’ எது பாஸ்?!

said...

ஓகே... மன்னிச்சாச்சு

said...

//மிதமிஞ்சிய கோபத்தின் வெளிப்பாடே இப்படியான நிராகரித்தல் நிகழ்வுகள்./

ஆமாம். உடனே ஆயில்யன் அடுத்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாரு!

said...

மீ த 50!

said...

//நாம் நினைக்கின்ற அல்லது நாம் அடைய முயல்கின்ற எதோ ஒன்றினை மற்றவர்கள் தடுத்துக்கொண்டாலோ,//

டிவி பார்க்குறப்ப அண்ணன் முன்னால உக்கார்ந்து மறைக்குதுன்னு ஃபீல் பண்ணியே பாஸ்.. அதுவா!

said...

19 2 21 1 8 8 19 14 9 9

said...

//சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் //

ஆமாம் பாஸ். நீங்க எந்த இடத்தை சொல்ல வந்தீங்க?

said...

// நிஜமா நல்லவன் said...

19 2 21 1 8 8 19 14 9 9//

ரொம்ப சிம்பிளா இருக்குது. இப்படில்லாம் குடுக்க கூடாது. டாவின்சி கோட் படம் பார்க்கலையா மாம்ஸ் நீங்க?!

said...

/
1. மொக்கை பயலுவோகிட்ட கேக்குறது
2. அழகான தேவதைங்ககிட்ட கேக்குறது/

புரியுது...இப்போ ஆயிலு ரெண்டாவது வகைல கேக்குறாரு:)

said...

/நமது கோபங்கள் அவர்களை சென்று அடைகின்றன//

ப்ச் பாவம் பாஸ் நீங்க. உங்களுக்குன்னு சொந்தமா எதுவுமே உங்ககிட்ட தங்கலை பாருங்க!

ஆமா கோவம் எதுல பாஸ் போகுது. டிரயினா பஸ்ஸா!

said...

/சென்ஷி said...

// நிஜமா நல்லவன் said...

19 2 21 1 8 8 19 14 9 9//

ரொம்ப சிம்பிளா இருக்குது. இப்படில்லாம் குடுக்க கூடாது. டாவின்சி கோட் படம் பார்க்கலையா மாம்ஸ் நீங்க?!/

ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் இப்பிடி:)

said...

//தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,
கேவலப்படுத்திட்டாங்க என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்!//

ஆஹா கவுஜ கவுஜ..!

said...

/தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,/


பாஸ்...நீங்க பிளைட் மிஸ் பண்ணினத நாங்க வெளில சொல்லிட்டோம்னு இப்படி பீல் பண்ணிட்டீங்களா???

said...

//வழக்கமான அஸ்திரம்தான் ஜஸ்ட் ஒரு புன்சிரிப்பு //

அடங்கொக்கமக்கா! ஆயில்யன் சீக்ரட்டை இங்கனக்குள்ள வச்சிருக்குது. ப்ரொஃபைல் போட்டொ எதுக்கு மாத்தினேன்னு கண்டுபிடிச்சுட்டோமுல்ல!

said...

/சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும்/

பாஸ்...இங்க தான் நீங்க நிக்குறீங்க...இங்க நீங்க ஒரு விஷயத்தை சொல்லாம ஆனா சொல்லி இருக்கீங்க:))

said...

//நிஜமா நல்லவன் said...

/தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,/


பாஸ்...நீங்க பிளைட் மிஸ் பண்ணினத நாங்க வெளில சொல்லிட்டோம்னு இப்படி பீல் பண்ணிட்டீங்களா???//

ப்ச்.. இருக்கலாம் மாம்ஸ்.. ஆனாலும் அந்த பொண்ணு போகாதே போகாதேன்னு சொன்னப்புறம் பாஸ் எப்படி கிளம்பி வருவாரு.

ப்ளைட் மிஸ் ஆனதால அந்த மிஸ் மிஸஸ் ஆகிடுச்சு! ஆனா அப்போ பாஸ் என்ன ஆனாருன்னு தான் தெரியலை!

said...

//நிஜமா நல்லவன் said...

/சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும்/

பாஸ்...இங்க தான் நீங்க நிக்குறீங்க...இங்க நீங்க ஒரு விஷயத்தை சொல்லாம ஆனா சொல்லி இருக்கீங்க:))/

அடக்கடவுளே.. ஆயிலை வீட்ல கூட சேர்த்துக்காம ரோட்லயா நிக்க வைச்சாங்க! ப்ச் பாவம்யா மனுசன்! அதான் சோகத்துல நம்மளை பொங்கப்போடுறாரு போல..

said...

/சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...

/தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,/


பாஸ்...நீங்க பிளைட் மிஸ் பண்ணினத நாங்க வெளில சொல்லிட்டோம்னு இப்படி பீல் பண்ணிட்டீங்களா???//

ப்ச்.. இருக்கலாம் மாம்ஸ்.. ஆனாலும் அந்த பொண்ணு போகாதே போகாதேன்னு சொன்னப்புறம் பாஸ் எப்படி கிளம்பி வருவாரு.

ப்ளைட் மிஸ் ஆனதால அந்த மிஸ் மிஸஸ் ஆகிடுச்சு! ஆனா அப்போ பாஸ் என்ன ஆனாருன்னு தான் தெரியலை!///


நீங்க அடிக்கிற கும்மியில நான் பீஸ் பீஸ் ஆகிக்கிட்டிருக்கேன் :(

said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

/வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்!/

பாஸ்...கவலைப்படாதீங்க...இப்ப கூட நீங்க எங்ககிட்ட புலம்பி தீரிக்கிறதா நினைக்கலை...:)

said...

///ஆயில்யன் said...

/சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...

/தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,/


பாஸ்...நீங்க பிளைட் மிஸ் பண்ணினத நாங்க வெளில சொல்லிட்டோம்னு இப்படி பீல் பண்ணிட்டீங்களா???//

ப்ச்.. இருக்கலாம் மாம்ஸ்.. ஆனாலும் அந்த பொண்ணு போகாதே போகாதேன்னு சொன்னப்புறம் பாஸ் எப்படி கிளம்பி வருவாரு.

ப்ளைட் மிஸ் ஆனதால அந்த மிஸ் மிஸஸ் ஆகிடுச்சு! ஆனா அப்போ பாஸ் என்ன ஆனாருன்னு தான் தெரியலை!///


நீங்க அடிக்கிற கும்மியில நான் பீஸ் பீஸ் ஆகிக்கிட்டிருக்கேன் :(////

நல்ல சிலேடைகள்!.. ;-))

said...

பாஸ்...மிஸ் பண்ணினதால மிஸ் மிஸ்ஸஸ் ஆகி இப்போ பாஸ் பீஸ் பீஸ் ஆகிட்டு இருக்கார்:))))

said...

//நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!//

நீங்க ஹாஃப் அடிச்சுட்டு பேசுனா அது நார்மலா இருக்குமா பாஸ்

said...

/தமிழ் பிரியன் said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

காலங்காத்தால குவாட்டர் தான் அடிக்க கூடாது....கும்மி கூட அடிக்க கூடாதா????

said...

/ தமிழ் பிரியன் said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அடிக்குறது கும்மின்னு முடிவானப்புறம் நேரம் காலம் பார்த்தா கம்பெனிக்கு கட்டுப்படியாகாது தாடி சார்!

said...

/சென்ஷி said...

//நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!//

நீங்க ஹாஃப் அடிச்சுட்டு பேசுனா அது நார்மலா இருக்குமா பாஸ்/


க்கும்...அவரு ஒரு கட்டிங்கே தாங்க மாட்டாரு:))

said...

//நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

காலங்காத்தால குவாட்டர் தான் அடிக்க கூடாது....கும்மி கூட அடிக்க கூடாதா????//

அச்சச்சோ. காலையில குவாட்டர் அடிக்கக்கூடாதா. அதான் ஆயில் ராவா ஹாஃப் ஊத்திக்குறார் போல!

said...

/நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே/

கால் தன்னால அரசாங்க கடை பக்கம் போகுமா பாஸ்:)))

said...

// நிஜமா நல்லவன் said...

/நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே/

கால் தன்னால அரசாங்க கடை பக்கம் போகுமா பாஸ்:)))//

மனதில் நின்ற காதலியே
காசு கொடுத்து அனுப்பும்போது குவாட்டர் கூட ஃபுல்லாகும்
ஊறுகாயும் டேஸ்ட்டாகும்

said...

//அனுதாபம் தேடி அலைபவர்கள் என்று!//

மாம்ஸ் தெளிவா பொண்ணு பேர மாத்திரம் மாத்தி எழுதிட்டாரு..

****** தேடி அலைபவர்ன்னு வந்திருக்க வேண்டியது!

said...

/அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு /

பாஸ்...அன்னைக்கு மட்டும் நீங்க பிளைட்டை மிஸ் பண்ணாம வந்து இருந்தீங்கன்னா இப்படித்தான் பேசி இருப்பாங்க...நீங்க பயங்கர உஷாரு பாஸ்:))

said...

/மனதில் நின்ற காதலியே
காசு கொடுத்து அனுப்பும்போது குவாட்டர் கூட ஃபுல்லாகும்
ஊறுகாயும் டேஸ்ட்டாகும்/

மாம்ஸ்...பின்னீட்டீங்க போங்க:))

said...

//( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..!//

முடியாது சண்டைக்கு வான்னு சண்டித்தனம் செய்ய இந்த டயலாக்கு போதுமுல்ல பாஸ்!

said...

//அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)//

நாங்க ஃபுல் அப்ரோச்லதான் பாஸ் இருக்கோம். பட் ஆப்பொனண்ட் தான் நோ ரெஸ்பான்ஸ் :-(

said...

//
சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!//

எவ்வளவோ பார்த்தாச்சு. இதை பார்க்க மாட்டோமா!

said...

/நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன்/

பாஸ்...மறந்துட்டீங்களா...இல்ல சென்சார்டா???

said...

//அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)
//

அழகா.. யோசிக்க வைக்கறீங்களே.. நாங்க பர்சனாலிட்டியில பார்டர்ல பாஸ் செஞ்சவங்கதானே பாஸ்!

said...

/நாங்க ஃபுல் அப்ரோச்லதான் பாஸ் இருக்கோம். பட் ஆப்பொனண்ட் தான் நோ ரெஸ்பான்ஸ் :-(/

ஆப்பொனண்ட் ல ஆப் வர்றதால தான் எப்பவும் ஆப் ஆகியே இருக்குதா???

said...

//நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே//

சேட்டிங்க்ல நம்மளை ப்ளாக் பண்ணிட்டுத்தான் மறுவேலை பார்க்கறாங்க! :-(

said...

//கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க!//

அப்ப நாம யாருன்னும் மறந்துடுவாங்கள்ல பாஸ்!

said...

/மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!/

பாஸ்...நீங்க மலையாள கரையோரம் கவி பாடும் குருவியாச்சே....தமிழ் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை வேண்டி கிடக்கு:)))

said...

//அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் //

நீயும் கோவத்துல இருந்தியா பாஸ். அதான் மறந்துட்டே போல. அப்ப கொடுத்த கடனை அப்படியே மறந்து போயேன் பார்க்கலாம்.!

said...

//நிஜமா நல்லவன் said...

/மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!/

பாஸ்...நீங்க மலையாள கரையோரம் கவி பாடும் குருவியாச்சே....தமிழ் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை வேண்டி கிடக்கு:)))/

ரிப்பீட்டே..

(ஆனாலும் மாம்ஸ், ஆயிலை குருவின்னு சொல்லி குருவியை கேவலப்படுத்தியிருக்கக்கூடாது நீ! குருவி எம்புட்டு வருத்தப்படும்)

said...

//இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!//

இப்பவரைக்கும் கூட நீ எழுதுனதுல நான் எதையுமே மறக்கலை பாஸ்!

said...

/அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?/

இப்ப நாங்க கூட இதை தான் உங்கிட்ட தினமும் கேக்குறோம்...சும்மா பேசுங்க பாஸ் வருங்கால அண்ணிகிட்ட....வெக்கப்படாதீங்க:)

said...

/மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க பயன்படுத்த வேண்டிய விசயம்ன்னு எதுவும் பிரத்யோகமா இல்லைங்க /

ஆமா...பிரத்யோகமா எதுவும் இல்லை தான்...போற போக்கில் பஸ் ட்ரைன் இல்லைனா பிளைட்டை எதுவோ நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி மிஸ் பண்ணிட்டு வீடு வரைக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்....ஒரு கபேல போயி ஒரு கப் காபி சாப்பிடாலாம்...அடச்சே உங்களுக்கு தெரியாததா பாஸ்...நான் வேற சொல்லிட்டே போறேன்:)))

said...

என்னப்பா இது எட்டிப்பிடிக்கிற நேரத்தில் காத்து வாங்குது:)

said...

//( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)//

அனுபவமா பாஸ்

said...

நிஜமா நல்லவன் said...

என்னப்பா இது எட்டிப்பிடிக்கிற நேரத்தில் காத்து வாங்குது:)]]


அப்படியா ...

said...

இன்னும் 5 தானே அண்ணே

சும்மா அடிச்சி ஆடுங்க

5 பாக்ஸ் ஓப்பன் செய்ங்க

said...

//நிஜமா நல்லவன் said...

என்னப்பா இது எட்டிப்பிடிக்கிற நேரத்தில் காத்து வாங்குது:)//

வெயிலு சாஸ்தில்ல அதான் காத்து வாங்குது போல!

said...

/சென்ஷி said...

//அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)
//

அழகா.. யோசிக்க வைக்கறீங்களே.. நாங்க பர்சனாலிட்டியில பார்டர்ல பாஸ் செஞ்சவங்கதானே பாஸ்!/

மாம்ஸ்..பார்டர் அப்படிங்கிறதில நிறைய விஷயம் அடங்கி இருக்கு...அவ்ளோ தான் சொல்லுவேன்:))

said...

என்னா ராஸா 100 போட்டாச்சா

said...

ஹைய்யா யாரு 100

said...

/சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...

என்னப்பா இது எட்டிப்பிடிக்கிற நேரத்தில் காத்து வாங்குது:)//

வெயிலு சாஸ்தில்ல அதான் காத்து வாங்குது போல!/

:))))))

said...

100 poda varalaama?

said...

100 ஆகிடுச்சா இல்லையா?!

said...

/ நட்புடன் ஜமால் said...

ஹைய்யா யாரு ௱/

அட கொடுமையே...இவரு இவ்ளோ நேரம் எங்க இருந்தாரு:(

said...

நிஜமா நல்லவன் said...

/ நட்புடன் ஜமால் said...

ஹைய்யா யாரு ௱/

அட கொடுமையே...இவரு இவ்ளோ நேரம் எங்க இருந்தாரு:(]]


“மன்னிச்சிக்கோங்கோ” பாஸ்

said...

சென்ஷி மாம்ஸ் நான் கிளம்புறேன்...பொட்டி வந்ததும் பாதி அனுப்பிடுங்க...:)

said...

அண்ணா அது உங்க சின்ன வயசு போட்டோவுங்களான்னா

இந்த பம்மு பம்மி சிரிக்கிறீங்க.

said...

நிஜமா நல்லவன் said...
/சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு!- அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!/

சில சொந்த்தக்காரர்கள் பண்ணுற அடாவடிய பார்த்தா பேசாமலே காலம் பூரா இருந்திடலாம்னு தோணும் சின்னபாண்டி:)

ஏக மனதோடு ரிப்பீட்டிக்கிறேன் பாஸ்.

said...

இங்க என்னவோ புயலடிச்சு ஓய்ந்தமாதிரி இருக்கே.. :)

said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அண்ணா அது உங்க சின்ன வயசு போட்டோவுங்களான்னா

இந்த பம்மு பம்மி சிரிக்கிறீங்க.]]


பம்மல் கே. வா அவரு ...

said...

எதையும் மன்னிக்களாம்

said...

சரி சரி உங்களை மன்னிச்சுட்டோம் அண்ணாச்சி ;)

said...

முதலில் அந்த இரண்டு அழகுச் சிறுவரும் யாரென்பதைச் சொன்னால்தான் உங்களை மன்னிப்போம்:)!

said...

:)))

said...

double century adika mudiyalaya unga groupku

said...

periyavanga neenga poi mannippu ellam kettutu:)

said...

kutti payan yaru????

said...

//ராமலக்ஷ்மி said...

முதலில் அந்த இரண்டு அழகுச் சிறுவரும் யாரென்பதைச் சொன்னால்தான் உங்களை மன்னிப்போம்:)!
//

அது எதிர் வீட்டு அண்ணன் பசங்க :)

said...

குட்டீஸ் படம் சூப்பர்! :-) படம்புடித்த புண்ணியவான் யாரோ?!!

said...

//அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)//

ஆயில்யா...பாஸ்..ஆயில்யா! :-)

said...

//டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)
//

:-)))))))))...உங்களை கற்பனை பண்ணிட்டேன் பாஸ்!!

said...

//சென்ஷி said...

// நிஜமா நல்லவன் said...

/அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)/

அண்ணே...இப்படி பண்ணினா நாம என்னமோ ரொம்ப தாழ்ந்து இறங்கி போய்ட்டதா நினைச்சிக்கிற ஜென்மங்களை பத்தி ஏதாவது சொல்லுங்கண்ணே:)))//

அப்ப பல்லாவரம் மலைக்கு மேல கூட்டிட்டு போய் சமாதானம் பேசுங்களேன். நொம்ப உசரத்துல இருக்குறதா நெனச்சுக்குவாரு :)//

:-)))))))))

said...

//தமிழ் பிரியன் said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இதுக்கு ஏன் அவ்வ்வ்வ்?

said...

:)))))))))))))))

said...

வாவ் கமெண்ட்ஸ் மாடரேஷன் இல்லயா???? :)))))))))))))

said...

/ Annam said...

double century adika mudiyalaya unga groupku/

வாம்மா..மின்னலு...ஏன் இந்த கொலைவெறி? நீங்க எல்லோரும் குரூப் சேர்ந்து சிரிக்கவா????வேலைய பாருங்க:)))

said...

/ ஸ்ரீமதி said...

வாவ் கமெண்ட்ஸ் மாடரேஷன் இல்லயா???? :)))))))))))))/

நீ போடுற ஸ்மைலிக்கு மாடரேஷன் இருந்தா என்ன? இல்லாட்டா என்ன?

said...

/ சந்தனமுல்லை said...

//தமிழ் பிரியன் said...

காலங்காத்தால கும்மியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இதுக்கு ஏன் அவ்வ்வ்வ்?/

நல்லா கேளுங்க பாஸ்...வர வர எதுக்கு தான் அவ்வ்வ்வ்வ்வ்....சொல்லுறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாம போச்சி:)))

said...

/ நட்புடன் ஜமால் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அண்ணா அது உங்க சின்ன வயசு போட்டோவுங்களான்னா

இந்த பம்மு பம்மி சிரிக்கிறீங்க.]]


பம்மல் கே. வா அவரு .../


ஹா...ஹா...சூப்பரு:)

said...

// நிஜமா நல்லவன் said...
/ ஸ்ரீமதி said...

வாவ் கமெண்ட்ஸ் மாடரேஷன் இல்லயா???? :)))))))))))))/

நீ போடுற ஸ்மைலிக்கு மாடரேஷன் இருந்தா என்ன? இல்லாட்டா என்ன?//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

said...

//நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!//

:)
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் இறுக்கங்கள் நெருக்கங்கள் ஆகும் !
:)

said...

:-))))))))