நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?

  • பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

  • நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..?

  • எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா?

  • எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?

  • மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?

  • இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?

  • சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....?

டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!

68 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...(ஒரு டெரர் கிளப்பாம விட மாட்டிய போல ...)

said...

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?\\

நிச்சியமாக பாஸ் ...

said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//

அப்ப அடுத்தது பப்ளிக் எக்சாமா ஆயில்ஸ்?!

said...

இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா? //

ஆமாம்,ஆமாம்,

நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்

said...

இப்படி டெர்ரறா பதிவு போடணும்ஙற யோசனையோடவே எப்பவும் இருப்பீங்களோ பாஸ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...
//

repeatu :0

said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//

அதான் எங்களுக்கு தெரியுமே :)

said...

பிட் அடிச்ச மாதிரி எல்லாத்துக்கும் எஸ் பாஸ் !

கேள்வி கேட்க்குறது ரொம்ப ஈஸி .. பதில் சொல்லுறது தான் கஷ்ட்டம் அவ்...

said...

//கானா பிரபா said...

நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...
//

repeatu :0
//

Repeatukku repeatae :))

said...

/*டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!*/
நீங்க சொல்லி எதை பாஸ் நாங்க சீரியஸா எடுத்திருக்கோம்?

said...

எக்ஸாம் அன்னைக்கே நாங்க சீரியஸா இருக்குரதில்லை. (ஜமால் சொல்லு மாப்ள). அப்புறம் எப்புடி?.

ஆமா இது எல்லாம் தேவைன்னு சொல்றீங்களா, தேவையில்லைன்னு சொல்றீங்களா?. பதில் எதுவா இருந்தாலும் அது தேவைதான்.

said...

இந்தியர்கள் எல்லோரும் ப்ளாக்கர்
ஐரோப்பியர்கள் எல்லோரும் ஒயிட்டர்
சீனர்கள் எல்லோரும் யெல்லோயர் !
:)

said...

அவ்வ்வ்வ்..!!

said...

/ சின்ன அம்மிணி said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//

அதான் எங்களுக்கு தெரியுமே :)//

LOL!

said...

\\நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...(ஒரு டெரர் கிளப்பாம விட மாட்டிய போல ...)

\\

ரீப்பிட்டு ;)

said...

பாஸ் என்ன சொல்ல வர்ரீங்க??

said...

எல்லா கேள்விக்கும் பாஸ்(pass) தான் பாஸ்!

said...

Kelvikal romba korachchalaa irukke?

Innum konjam add pannunga.....

Indha questionsukku unga answers enna?

said...

அன்பான நண்பர் Oil in Pen மன்னிக்கவும், ஆயில்யன் அவர்கட்க்கு,

ஏதோ என்னால் முடிந்தது.....................

பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

கோவி அண்ணன் : என்ன அப்படி கேட்டுட்டீங்க, அதுதாங்க நம்ம வாழ்க்கயே!

லக்கி அண்ணன் : எனக்கு கொடுக்குதோ இல்லையோ அதையெல்லாம் படிச்ச மத்தவங்க சந்தோஷத்த கெடுத்த சந்தோஷம் இருக்கு பாருங்க......

அதிஷா அண்ணன் : சகல வித சந்தோஷம், பரவவிடும் வெளிவேஷம், நிலைநிறுத்தல் ஒரு தோஷம், அடங்கிடாத பாசம்! மொத்தத்தில் அண்டாகாகசும்!

$௫௪%௭*௭( வேற யாரும் இல்ல, லக்கி அண்ணன்தான் வேற பெயரில்) : டேய் மூடற வாய ^%&*$#%@@#@$.............etc etc...

டோண்டு அண்ணன் : அந்த web language இல தனியாக தெரியுமானால், இதை மதிப்பிட முடியாது. சந்தோஷம் என்பதே ஒரு relative position மட்டுமே .
1978 இல இப்படித்தான் ஒரு தடவ.................

ஆதிமூலக்ரிஷ்ணன் அண்ணன் : எழுதுவது என்பது சந்தோஷத்தை பொறுத்தது என்றால் நான் அதை ஆதரிக்க தயார். இல்லையேல். சந்தோஷம் என்பது எழுதுவதை பொறுத்தது என்றால் நான் அதை எதிர்க்க தயார். இதை விளக்குவதற்கு சின்ன கதை இங்கே......................... என்ன புரிந்ததா ????

........இருங்க இருங்க....அவருக்கு எப்பவுமே ஒரு சிங் சக் கூட்டம் பின்னல் இருக்கும் அவங்க சொல்லரதையும் கொஞ்சம் கேட்போமே...
மங்களூர் சிவா : சூப்பர் .......கலக்கிறீங்க............
மகேஷ் : அட்டகாசம்....நல்ல பதிவு
டக்லஸ் : கலக்கல்.....அனா என்ன, ஒரு கேட்ட வார்த்தைக்கூட இல்லையே.......
ஆதிமூலக்ரிஷ்ணன்: சிவா, மகேஷ், டக்லஸ் ...நன்றி ......

கோவி கண்ணன் அண்ணன் (once again) : சும்மா இருக்க முடியில...அதான் மறுபடி....சொல்ல ஒண்ணும் இல்ல இருந்தாலும்....என்னோட பெயர பதிவில பாக்க ஆசை அதான்..............

------------TO BE CONTINUED ---------------------------------------------------------------------
(வால் பையன், மற்றும் பலர் பாக்கி).................................

நன்றி

said...

//அமுதா said...
/*டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!*/

நீங்க சொல்லி எதை பாஸ் நாங்க சீரியஸா எடுத்திருக்கோம்?//

Hahaha Repeatuuuuuuuuuuuu... ;)))

said...

//"நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?"//

Naan konjam white-nu sonnaa oththukka maatteengalaa?? :P

said...

//பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா? //

Aamaam :)

said...

//நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? //

Neenga mothalla appadi solreengalaa?? (Illa indha post edhukkunnu puriyala adhaannnnnn...) ;))))))))

said...

//எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா? //

Blog ezutharadhu Computer-la. adhukkedhukku pesanum?? Sari yaarkooda pesanum?? System koodavaa?? Avvvvvvvvvvvvvvv ;))))))

said...

//எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?//

Enakku Karathe theriyum... Idha eppadi velippaduththa?? Unga Laptop thandhaa, table top mela vechi odaichu kaattuven.. ;)))))

said...

//மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?//

Kandippaa... :)))

said...

//இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?//

Aayils annaavath thavira maththa ellaaththaiyum nambalaam.. ;)))))))

said...

//சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....? //

Appadinnaa??????

said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//

Ayyayyo answer pannittane... thanni ooththi azhichidavaa?? :((

said...

// நட்புடன் ஜமால் said...

மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...(ஒரு டெரர் கிளப்பாம விட மாட்டிய போல ...)//

அம்புட்டு மிரண்டு கிடக்குறீங்களா அண்ணாச்சி அவ்வ்வ்வ்வ்வ்!

said...

பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

எழுதியதை மீண்டும் தரவேற்றிடும் வகையிலும், பல எழுத்துக்களைப் படிப்பதன் மூலமும் மகிழ்வாகவே உணர்கிறேன்.

நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..?

தெளிவு கிடைக்கும் பொருட்டு எழுதப்படும் விசயங்களாக இருப்பதால் தெளிவான சிந்தனையை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்

எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா?

எப்பொழுதுமே ஒன்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வதாகப் படுவதுண்டு. இன்னும் செழுமையாக்க வேண்டும் எனும் எண்ணம் எப்போதும் உண்டு.

எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?

அறிவியல் கட்டுரைகள் பற்றி எழுதுவதுண்டு, ஆனால் எழுத்துத் திறமை ஒன்றுக்காக மட்டுமே எழுதும் வழக்கம் உண்டு. இணைய தளம் வடிவமைத்தல் போன்ற சிறப்பு தகுதிகளை உருவாக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?

கற்றுக்கொள்வதன் மூலமே கற்றுத்தர முடியும் என்பதால் கற்றுக்கொள்வதையே முதன்மையாக கருதுகிறேன், தயாராகவும் இருக்கிறேன்.

இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?

எனக்கு எல்லோரிடமும் நட்பு பாராட்டும் வழக்கம் உண்டு, எனினும் எதற்கும் ஒரு எல்லை போட்டு வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறேன். நம்பிக்கை உண்டு, அதைத் தகர்க்கும் விதத்தில் செயல்படக்கூடாது என்று தள்ளியே நின்று இரசிக்கிறேன்.

சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....?

எழுத்துக்களின் மூலம் எழுதுவதோடு சரி! சில விசயங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது நினைப்புடனே இருக்கிறது, இருப்பினும் எனது வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது முதலில் நம்மைத் திருத்திக்கொள்வோம் என்றே முயற்சி எடுக்க மனம் விழைகிறது.

மிக்க நன்றி.

மாதிரி வினாத்தாள் என்றே எழுதிப் பார்த்துக்கொண்டேன்.

said...

//நட்புடன் ஜமால் said...
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?\\
நிச்சியமாக பாஸ் ...//
நல்லது !

said...

//சென்ஷி said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//
அப்ப அடுத்தது பப்ளிக் எக்சாமா ஆயில்ஸ்?!//

அதுக்கு இன்னும் அஞ்சு ஆறு வருசம் இருக்குண்ணே இன்னும் ஆறாவதே போவல அதுக்குள்ளய்யா! :))

said...

//புதுகைத் தென்றல் said...
இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா? //
ஆமாம்,ஆமாம்,
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்//

கரீக்ட்டு பாஸ்!

said...

//புதுகைத் தென்றல் said...
இப்படி டெர்ரறா பதிவு போடணும்ஙற யோசனையோடவே எப்பவும் இருப்பீங்களோ பாஸ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமாம் பாஸ் எப்பவுமே திங்கி திங்கி திங்க் டேங்க் ஓட்டையாகிடுச்சு :(

said...

//கானா பிரபா said...
நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...
//
repeatu :0//
பாஸ் இதெல்லாம் 4 மச்!

said...

//சின்ன அம்மிணி said...

//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//
அதான் எங்களுக்கு தெரியுமே :)

புத்திஸாலி :)))

said...

// Suresh said...

பிட் அடிச்ச மாதிரி எல்லாத்துக்கும் எஸ் பாஸ் !

கேள்வி கேட்க்குறது ரொம்ப ஈஸி .. பதில் சொல்லுறது தான் கஷ்ட்டம் அவ்.//

அது உண்மைதான்!

said...

//G3 said...

//கானா பிரபா said...

நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...
//

repeatu :0
//

Repeatukku repeatae :))//

ரைட்டு!

said...

// அமுதா said...

/*டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!*/
நீங்க சொல்லி எதை பாஸ் நாங்க சீரியஸா எடுத்திருக்கோம்?//

டோட்டல் டேமேஜ் :(

said...

//S.A. நவாஸுதீன் said...
எக்ஸாம் அன்னைக்கே நாங்க சீரியஸா இருக்குரதில்லை. (ஜமால் சொல்லு மாப்ள). அப்புறம் எப்புடி?.
ஆமா இது எல்லாம் தேவைன்னு சொல்றீங்களா, தேவையில்லைன்னு சொல்றீங்களா?. பதில் எதுவா இருந்தாலும் அது தேவைதான்.//

தேவைதான்!

said...

//கோவி.கண்ணன் said...
இந்தியர்கள் எல்லோரும் ப்ளாக்கர்
ஐரோப்பியர்கள் எல்லோரும் ஒயிட்டர்
சீனர்கள் எல்லோரும் யெல்லோயர் !
:)//

சூப்பரூ :)

said...

//சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்..!!//

எந்திரிச்சதுமே இப்புடி அழப்பிடாதுன்னு எத்தினி தடவை பப்பு சொல்லியிருக்கு! ம் என்ன அழுகை!

said...

// சந்தனமுல்லை said...
/ சின்ன அம்மிணி said...
//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//
அதான் எங்களுக்கு தெரியுமே :)//
LOL!//

அழக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே இங்க வந்து என்ன சத்தம்!

said...

//கோபிநாத் said...
\\நட்புடன் ஜமால் said...
மீண்டும் கேள்வி(கள்) தொடரோன்னு பயந்துட்டன் ...
(ஒரு டெரர் கிளப்பாம விட மாட்டிய போல ...)
\\
ரீப்பிட்டு ;)//

வா ராசா வா!

said...

// ☀நான் ஆதவன்☀ said...
பாஸ் என்ன சொல்ல வர்ரீங்க??.//

1மே இல்ல ராசா!

said...

//☀நான் ஆதவன்☀ said...
எல்லா கேள்விக்கும் பாஸ்(pass) தான் //

குட் பாய்!

said...

//R.Gopi said...

Kelvikal romba korachchalaa irukke?
Innum konjam add pannunga.....
Indha questionsukku unga answers enna?//

கேள்வியே அதிகம் கேக்க தெரியாத எனக்கு எங்க பாஸ் பதில் தெரியப்போவுது :)))

said...

// No said...
அன்பான நண்பர் Oil in Pen மன்னிக்கவும், ஆயில்யன் அவர்கட்க்கு,
ஏதோ என்னால் முடிந்தது.....................
பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

கோவி அண்ணன் : என்ன அப்படி கேட்டுட்டீங்க, அதுதாங்க நம்ம வாழ்க்கயே!

லக்கி அண்ணன் : எனக்கு கொடுக்குதோ இல்லையோ அதையெல்லாம் படிச்ச மத்தவங்க சந்தோஷத்த கெடுத்த சந்தோஷம் இருக்கு பாருங்க......

அதிஷா அண்ணன் : சகல வித சந்தோஷம், பரவவிடும் வெளிவேஷம், நிலைநிறுத்தல் ஒரு தோஷம், அடங்கிடாத பாசம்! மொத்தத்தில் அண்டாகாகசும்!

$௫௪%௭*௭( வேற யாரும் இல்ல, லக்கி அண்ணன்தான் வேற பெயரில்) : டேய் மூடற வாய ^%&*$#%@@#@$.............etc etc...

டோண்டு அண்ணன் : அந்த web language இல தனியாக தெரியுமானால், இதை மதிப்பிட முடியாது. சந்தோஷம் என்பதே ஒரு relative position மட்டுமே .
1978 இல இப்படித்தான் ஒரு தடவ.................

ஆதிமூலக்ரிஷ்ணன் அண்ணன் : எழுதுவது என்பது சந்தோஷத்தை பொறுத்தது என்றால் நான் அதை ஆதரிக்க தயார். இல்லையேல். சந்தோஷம் என்பது எழுதுவதை பொறுத்தது என்றால் நான் அதை எதிர்க்க தயார். இதை விளக்குவதற்கு சின்ன கதை இங்கே......................... என்ன புரிந்ததா ????

........இருங்க இருங்க....அவருக்கு எப்பவுமே ஒரு சிங் சக் கூட்டம் பின்னல் இருக்கும் அவங்க சொல்லரதையும் கொஞ்சம் கேட்போமே...
மங்களூர் சிவா : சூப்பர் .......கலக்கிறீங்க............
மகேஷ் : அட்டகாசம்....நல்ல பதிவு
டக்லஸ் : கலக்கல்.....அனா என்ன, ஒரு கேட்ட வார்த்தைக்கூட இல்லையே.......
ஆதிமூலக்ரிஷ்ணன்: சிவா, மகேஷ், டக்லஸ் ...நன்றி ......

கோவி கண்ணன் அண்ணன் (once again) : சும்மா இருக்க முடியில...அதான் மறுபடி....சொல்ல ஒண்ணும் இல்ல இருந்தாலும்....என்னோட பெயர பதிவில பாக்க ஆசை அதான்..............

------------TO BE CONTINUED ---------------------------------------------------------------------
(வால் பையன், மற்றும் பலர் பாக்கி).................................

நன்றி//

சூப்பரேய்ய் :)

said...

/ ஸ்ரீமதி said...
//அமுதா said...
/*டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!*/
நீங்க சொல்லி எதை பாஸ் நாங்க சீரியஸா எடுத்திருக்கோம்?//
Hahaha Repeatuuuuuuuuuuuu... ;)))

மிக்க மகிழ்ச்சி
நிரம்பிய சந்தோஷத்துடன் அட்டாக் செய்ததற்கு நன்றி!

said...

//ஸ்ரீமதி said...
//"நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?"//
Naan konjam white-nu sonnaa oththukka maatteengalaa?? :P//

கொஞ்சமில்ல நிறையா சொன்னா கூட ஒத்துக்கவே மாட்டோம்!

said...

//ஸ்ரீமதி said...
//பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா? //
Aamaam :)//

உனக்கு சந்தோஷமா இருக்கும்மா ஆனா உன் கவிதைகள் படிச்சுட்டு நாங்கதான் கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறோம்! :))

said...

//ஸ்ரீமதி said...
//நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? //
Neenga mothalla appadi solreengalaa?? (Illa indha post edhukkunnu puriyala adhaannnnnn...) ;))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//ஸ்ரீமதி said...
//மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?//
Kandippaa... :)))//

ஹப்பாடா எதோ ஒண்ணாவது அக்செப்ட் பண்ணிக்கிட்டீயேம்மா !
:)

said...

//ஸ்ரீமதி said...
//இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?//
Aayils annaavath thavira maththa ellaaththaiyum nambalaam.. ;)))))))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்
போங்க எனக்கு அழுகை வந்திரும் அப்புறம்!

said...

//ஸ்ரீமதி said...
//சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....? //
Appadinnaa??????//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்புடிம்மா இப்புடியெல்லாம் எதிர்கொஸ்டீன் போடற...?

said...

// ஸ்ரீமதி said...
//டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!//
Ayyayyo answer pannittane... thanni ooththi azhichidavaa?? :((

தண்ணிக்கு எங்க போவீங்க பேனா இங்க் போதுமே..!

said...

//கோவி.கண்ணன் said...
இந்தியர்கள் எல்லோரும் ப்ளாக்கர்
ஐரோப்பியர்கள் எல்லோரும் ஒயிட்டர்
சீனர்கள் எல்லோரும் யெல்லோயர் !
:)//

மத்தவங்க எல்லாம் ஃபாலோயர்ஸ்.
:))))

said...

//"நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?"//
ஆமான்னா என்னா தண்டனை? இல்லைன்னா என்னா தண்டனை??

said...

..வெ.இராதாகிருஷ்ணன் said...

பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

எழுதியதை மீண்டும் தரவேற்றிடும் வகையிலும், பல எழுத்துக்களைப் படிப்பதன் மூலமும் மகிழ்வாகவே உணர்கிறேன்...

//
ராதா சார் மிக அருமை !

இது ஜெனரலாக எழுந்த கேள்விகள்தான் இதில் பலருக்கு பதிலளிக்கும் ஆர்வம் இருக்கலாம் இல்லாமல்லும் போகலாம் பட் மனதிற்கு கண்டிப்பாய் பதிலளித்துக்கொண்டிருப்பார்கள் :)

உங்களின் பதிலில் ரொம்ப ஈர்த்தது

//எப்பொழுதுமே ஒன்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வதாகப் படுவதுண்டு. இன்னும் செழுமையாக்க வேண்டும் எனும் எண்ணம் எப்போதும் உண்டு.//

நன்றிகளுடன்...

said...

//துபாய் ராஜா said...

//கோவி.கண்ணன் said...
இந்தியர்கள் எல்லோரும் ப்ளாக்கர்
ஐரோப்பியர்கள் எல்லோரும் ஒயிட்டர்
சீனர்கள் எல்லோரும் யெல்லோயர் !
:)//

மத்தவங்க எல்லாம் ஃபாலோயர்ஸ்.
:))))//

இது டைமிங்க் கலக்கல் :))

said...

//அன்புடன் அருணா said...

//"நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?"//
ஆமான்னா என்னா தண்டனை? இல்லைன்னா என்னா தண்டனை??///

அதெல்லாம் 1மே கிடையாது !

ஏன் இன்னுமா தண்டனை வேணும் பளாக்கரா இருக்கறதே பெரிய தண்டனைதானே :)))

said...

நைஸ் டிஸ்கி:)!

said...

//ராமலக்ஷ்மி said...

நைஸ் டிஸ்கி:)//

நன்றிக்கா:)

said...

நோ!

நோஓஒ

அப்புறம் அழுதுடுவேன் :))

said...

//சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது//

பதிவு எழுதாமல் இருப்பது

said...

epdi Boss neenga mattum ippidi vithyasa vithiyasama yosikareenga........anaga veyil konjam athikamoo..

said...

பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

ரொம்ப :)

நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..?

அப்படிப்பட்ட திறமை எனக்கு இருந்தது இல்ல :)

எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா?

same answer as above :)

எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?

இருக்கேன்.. ஆனா எவனும் சொல்லி தர மாட்டேங்குறானே :(

இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?

எவ்வகையான நட்பாயினும் அதன் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் :)