Lessons Learned..!


இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிஞ்சு நார்மல் நாட்களுக்கு திரும்ப ரிடர்ன் ஆகியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்!

பள்ளி நாட்களில் புத்தாண்டு விடுமுறை முடிந்ததும் வரும் அடுத்த நாள் மிக கவனமாக செய்யும் விசயம் தேதி சரியாக குறிப்பிடுதல் - டேய்...! இன்னும் போன வருசத்துலயேவாடா இருக்கன்னு, எள்ளல் நக்கல், எதுவும் அக்கம்பக்கத்துலேர்ந்து எந்திரிச்சு வரக்கூடாதுன்னு, மிககவனமா வீட்லயே கணக்கு நோட்ல ஆரம்பிச்சு எல்லா நோட்லயும் ஒரு ரெண்டு மூணு பக்கத்துக்கு நாள் நிரப்பிட்டுத்தான் வருவோமாக்கும் ரொம்ப விவரம்ல..!

புத்தாண்டுக்கு எதையாச்சும் செய்வோம்ன்னு சபதமெல்லாம் போட்டிருக்ககூடும் பலர் முடிஞ்சவரைக்கும் பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க !

ரொம்ப கஷ்டமா இருந்தா அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு விசயத்தை செலக்ட் பண்ணி அதுல கவனமா பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க!

பிளாக்கர்ஸ் பீல்டுல உதா”ரணம்” வைச்சு சொல்லணும்னா...

1.ஒரு மாசம் புல்லா ஆயில்யன் மாதிரி மொக்கையே போடமாட்டேன்னு சங்கல்பம் எடுத்து பாலோ பண்ணுங்க..! (பட் என்னால முடியலங்க தோ.. இப்பவே நீங்கதான் பாக்குறீங்களே...!)

2.பதிவு எழுதுறதை எல்லாம் நிப்பாட்டிட்டு சகட்டுமேனிக்கு பின்னூட்டம் போட்டு பின்னூட்ட பட்டியல்ல இடம் பிடிக்கணும்ன்னு ஒரு மாசம் ஒதுக்கி வைச்சு செய்யுங்க!

3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! (என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)

இப்படியாக பலப்பல விசயங்கள் இருக்கு! (பிறகு ஒண்ணொண்ணா யோசிச்சு யோசிச்சு சொல்றேன்!)

எதாச்சும் பர்பெக்டா அழகா விசயம் அதிகமா இருக்கற மாதிரிதான் பதிவு போடுவேன்னு முடிவு பண்ணிட்டா சூப்பரூ! அது ரொம்ப்ப்ப பெரிய விசயம்...!

டைட்டில் விசயத்துக்கு வாரேன்!

நாட்குறிப்பு எழுதும் வழக்கம் பலருக்கும் இருக்கும்! அவுங்களுக்குத்தான் முக்கியமான விசயம் ஜஸ்ட் ஒரு இனிய விடுமுறை நாளில் உங்க 2008 டைரி எடுத்து வைச்சு ஒரு ரீவ்யூ பண்ணுங்க அப்புறம் 2007 டைரி இருந்தா அதையும் ஒரு ரவுண்ட் வாங்க, என்ன? என்ன ?தவறுகள் பாதிப்புக்கள் அல்லது, என்ன என்ன முடிவுகளால் சக்சஸ் போன்ற விசயங்களை கவனமா மனசுல பதியவைச்சுக்கோங்க!.

அவ்ளோதான்! இனி வரும் நாட்களில் வரும் அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த டெக்னிக் யூஸ் பண்ணிட்டு ச்சும்மா தட்டிட்டு போயிடலாம் வெற்றிக்கனியை...!

நான் டைரி எழுதற பழக்கமே கிடையாதே நான் என்ன செய்றதுன்னு கேக்குற ஆளுங்களுக்கு நீங்க தான் டைட்டிலுக்கு 100% ஒத்து போற ஆளு.!

இனி டைரி எழுத ஆரம்பிச்சிடுங்க...!

ரொம்ப பயங்கர் தகவல்கள் ரகசியங்கள் இருக்கே அதை எப்படி நான் டைரியா எழுத முடியும்ன்னு யோசிக்காதீங்க! ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம்!

71 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம்!//

அட, இது சுலபமான டெக்னிக்கா இருக்கிறதே. நன்றி ஆயில்யன்:)!

said...

hey naan than me they 1st ta

said...

amava illaya

said...

ok naan methey fist illa enke thenjidichi

said...

ரொம்ப கஷ்டமா இருந்தா அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு விசயத்தை செலக்ட் பண்ணி அதுல கவனமா பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க!

ada ithu nalla irkuke friend

said...

hey unga following listla me they 50

said...

ரொம்ப ப்ராக்டிகலான யோசனைகள்...
புதுவருசத்துல நல்ல ஓபனிங்...

said...

இப்படி நிறைய ஐடியா கைவசமிருந்தா அப்பப்ப சொல்லுங்க !!!!

said...

வாழ்த்துக்கள் ஆயில்யா! புதுவருஷம் எப்புடி போச்சு! நாளை திரும்ப ஆபீஸ் போகனும் என்பதை ஞாபகப்"படுத்தறேன்":-))

said...

//ரொம்ப பயங்கர தகவல்கள் ரகசியங்கள் இருக்கே அதை எப்படி நான் டைரியா எழுத முடியும்ன்னு யோசிக்காதீங்க! ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம் //

இத நாங்க‌ யோசிக்க‌ வேயில்லீங்க !! வீட்ல வுள்ள‌ ந‌ண்டு,ச்சுண்டுங்க கைப்ப‌டாம‌ ப‌த்திர‌ப் ப‌டுத்திக்க‌லாம்.

நன்றி ஆயில்யன் !!!!!!!

said...

//ரொம்ப கஷ்டமா இருந்தா அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு விசயத்தை செலக்ட் பண்ணி அதுல கவனமா பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க!//

வருடத்துக்கு உருபிடியான ஒரு விஷயத்தை முடிவு செய்து அதை முழுமையாக நடைமுறை படுத்துவதே பெரிய விசயமுங்க

said...

நல்ல விசயமா சொல்லியிருக்கீங்க :-)

said...

ஹை எங்கண்ணா என்னென்னவோ சொல்லிருக்கார்.. ஆனா நான் இதுல ஒன்னக்கூட உருப்படியா செய்ய மாட்டேன்னு எனக்கே தெரியும்... அதனால வந்த வேலைய மட்டும் பார்க்கிறேன்.... ஐ மீன் கும்மி.. ;)))))

said...

//இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிஞ்சு நார்மல் நாட்களுக்கு திரும்ப ரிடர்ன் ஆகியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்!//

அந்தக் கொடுமைய ஏன் கேட்கறீங்க?? இங்க கொண்டாட்டமெல்லாம் ஒன்னும் இல்ல.. புத்தாண்டு அன்னைக்கும் ஆணிதான்.. :(((

said...

//பள்ளி நாட்களில் புத்தாண்டு விடுமுறை முடிந்ததும் வரும் அடுத்த நாள் மிக கவனமாக செய்யும் விசயம் தேதி சரியாக குறிப்பிடுதல் - டேய்...! இன்னும் போன வருசத்துலயேவாடா இருக்கன்னு, எள்ளல் நக்கல், எதுவும் அக்கம்பக்கத்துலேர்ந்து எந்திரிச்சு வரக்கூடாதுன்னு, மிககவனமா வீட்லயே கணக்கு நோட்ல ஆரம்பிச்சு எல்லா நோட்லயும் ஒரு ரெண்டு மூணு பக்கத்துக்கு நாள் நிரப்பிட்டுத்தான் வருவோமாக்கும் ரொம்ப விவரம்ல..!//

:)))))))))))

said...

//புத்தாண்டுக்கு எதையாச்சும் செய்வோம்ன்னு சபதமெல்லாம் போட்டிருக்ககூடும் பலர் முடிஞ்சவரைக்கும் பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க !//

சபதமா?? அப்படின்னா என்ன?? அதெல்லாம் நான் போட்டதே இல்ல.. போட்டா எங்க தெரியாம அத கடைப்பிடிசிடுவனோன்னு பயந்து.. நான் சபதம் போட்டதே இல்ல..

said...

//ரொம்ப கஷ்டமா இருந்தா அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு விசயத்தை செலக்ட் பண்ணி அதுல கவனமா பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க!//

முடியாது.....நாங்களும் ரௌடி தான்.. ;)))))

said...

//1.ஒரு மாசம் புல்லா ஆயில்யன் மாதிரி மொக்கையே போடமாட்டேன்னு சங்கல்பம் எடுத்து பாலோ பண்ணுங்க..! (பட் என்னால முடியலங்க தோ.. இப்பவே நீங்கதான் பாக்குறீங்களே...!)//

ஹை உண்மைய பேசற அண்ணா :))

said...

//2.பதிவு எழுதுறதை எல்லாம் நிப்பாட்டிட்டு சகட்டுமேனிக்கு பின்னூட்டம் போட்டு பின்னூட்ட பட்டியல்ல இடம் பிடிக்கணும்ன்னு ஒரு மாசம் ஒதுக்கி வைச்சு செய்யுங்க!//

இப்ப நான் அதைத்தானே பண்ணிட்டு இருக்கேன்.. ;)))))

said...

//3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! (என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)//

அச்சச்சோ என்னால முடியாதே.. :(( பாருங்க எவ்ளோ வேலைகள், கடமைகள் என்னை வா வான்னு சொல்லும்போதும்... பொறுப்பா உங்களுக்கு கமெண்ட்ட வந்துட்டேன்.. ;)))))))

said...

லஞ்ச் முடிச்சிட்டு வந்து கண்டினியூ பண்றேன்.. ;)))))))

said...

aayilu - http://www.kadagam.blogspot.com/ indha blog padikka maattennu oru sabadham eduththukkO indha varusham muzukka padikkama iru. udambukku manasukkum nallathu

said...

ஸ்ரீமதி said...
//3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! (என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)//

அச்சச்சோ என்னால முடியாதே.. :(( பாருங்க எவ்ளோ வேலைகள், கடமைகள் என்னை வா வான்னு சொல்லும்போதும்... பொறுப்பா உங்களுக்கு கமெண்ட்ட வந்துட்டேன்.. ;)))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

நல்ல விஷயம்தான் சொல்லியிருப்பது,
ஆனா ஃபாலோ பண்றது...............

said...

நான் வந்துட்டேன் :))

said...

//இப்படியாக பலப்பல விசயங்கள் இருக்கு! (பிறகு ஒண்ணொண்ணா யோசிச்சு யோசிச்சு சொல்றேன்!)//

ம்ம்ம் சரி பொறுமையா யோசிச்சு யோசிச்சு சொல்லுங்க... நான் இப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட்டறேன்... :)))

said...

//எதாச்சும் பர்பெக்டா அழகா விசயம் அதிகமா இருக்கற மாதிரிதான் பதிவு போடுவேன்னு முடிவு பண்ணிட்டா சூப்பரூ! அது ரொம்ப்ப்ப பெரிய விசயம்...!//

ஸ்ரீமதி மாதிரின்னு சுருக்கமா சொல்றத்துக்கென்ன??

said...

//டைட்டில் விசயத்துக்கு வாரேன்!//

அடப்பாவி அண்ணா... அப்போ இவ்ளோ நேரம் தலைப்புக்கு சம்பந்தமா ஒண்ணுமே சொல்லலியா?? :(((((

said...

//நாட்குறிப்பு எழுதும் வழக்கம் பலருக்கும் இருக்கும்!//

எனக்கில்லையே... எனக்கில்லையே... எனக்கில்லையே... :)))))))))

said...

//அவுங்களுக்குத்தான் முக்கியமான விசயம் ஜஸ்ட் ஒரு இனிய விடுமுறை நாளில் உங்க 2008 டைரி எடுத்து வைச்சு ஒரு ரீவ்யூ பண்ணுங்க அப்புறம் 2007 டைரி இருந்தா அதையும் ஒரு ரவுண்ட் வாங்க, என்ன? என்ன ?தவறுகள் பாதிப்புக்கள் அல்லது, என்ன என்ன முடிவுகளால் சக்சஸ் போன்ற விசயங்களை கவனமா மனசுல பதியவைச்சுக்கோங்க!.//

ஆமா யார் யார் கிட்ட செருப்படி வாங்கினீங்கன்னு நல்லா மனப்பாடம் செஞ்சுவெச்சிக்கோங்க.. அப்பதான் இந்த புது வருஷத்திலாவது அவங்க கிட்ட வாலாட்டாம இருப்பீங்க.. :P

said...

//அவ்ளோதான்! இனி வரும் நாட்களில் வரும் அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த டெக்னிக் யூஸ் பண்ணிட்டு ச்சும்மா தட்டிட்டு போயிடலாம் வெற்றிக்கனியை...!//

ஹை அப்படியா?? ;)))))))

said...

//நான் டைரி எழுதற பழக்கமே கிடையாதே நான் என்ன செய்றதுன்னு கேக்குற ஆளுங்களுக்கு நீங்க தான் டைட்டிலுக்கு 100% ஒத்து போற ஆளு.!//

ஹை நாந்தான்.... நாந்தான்.. :))

said...

//இனி டைரி எழுத ஆரம்பிச்சிடுங்க...! //

முடியாது. ;))))))))))))))

said...

//ரொம்ப பயங்கர் தகவல்கள் ரகசியங்கள் இருக்கே அதை எப்படி நான் டைரியா எழுத முடியும்ன்னு யோசிக்காதீங்க! ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம்!//

இது நல்ல ஐடியா தான்.. ஆனா, என்ன எழுதறதுன்னு தான் தெரியல..
அது தெரியாமத் தான் இன்னிவரைக்கும் எழுத ஆரம்பிக்கல.. அது தெரிஞ்சிருந்தா தான் அப்பவே ஆரம்பிச்சிருப்போம்ல..?? ;))))))

said...

//This blog does not allow anonymous comments.//

Why?????

said...

/*இனி டைரி எழுத ஆரம்பிச்சிடுங்க...! */
சரிங்க... :-))

said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

கமெண்ட்டுக்கு ஆத்தர் நான்... நான் சொல்றேன்.. இப்புடே மா கமெண்ட்ட ரிலீஸ் செய்யண்டி.. ;))))))))

said...

//Jeeves said...
aayilu - http://www.kadagam.blogspot.com/ indha blog padikka maattennu oru sabadham eduththukkO indha varusham muzukka padikkama iru. udambukku manasukkum nallathu//

அடடா என்ன ஒரு அருமையான கருத்து?? நான் இதை முழுமையாக வழிமொழிகிறேன்.. :))

said...

//gayathri said...
hey naan than me they 1st ta//

இல்லையே :))))))))

said...

//gayathri said...
amava illaya//

இல்ல அக்கா :)))

said...

// gayathri said...
ok naan methey fist illa enke thenjidichi//

wow great... :))

said...

// Mahesh said...
ரொம்ப ப்ராக்டிகலான யோசனைகள்...
புதுவருசத்துல நல்ல ஓபனிங்...//

Reperattuuuuuuuu.. :))

said...

//அ.மு.செய்யது said...
இப்படி நிறைய ஐடியா கைவசமிருந்தா அப்பப்ப சொல்லுங்க !!!!//

ஆமா அப்பப்ப சொல்லுங்க.. அப்பதான் கும்மி அடிக்க நல்லாருக்கும்.. ;))))))))

said...

//அபி அப்பா said...
வாழ்த்துக்கள் ஆயில்யா! புதுவருஷம் எப்புடி போச்சு! நாளை திரும்ப ஆபீஸ் போகனும் என்பதை ஞாபகப்"படுத்தறேன்":-))//

ஹை ஆமா :))))))))ஒரு வாரமா கொண்டாடினீங்கல்ல?? இனிமே ஆபீஸ் தான்.. :))))))))))

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஸ்ரீமதி said...
//3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! (என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)//

அச்சச்சோ என்னால முடியாதே.. :(( பாருங்க எவ்ளோ வேலைகள், கடமைகள் என்னை வா வான்னு சொல்லும்போதும்... பொறுப்பா உங்களுக்கு கமெண்ட்ட வந்துட்டேன்.. ;)))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஏன்க்கா?? :))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல விஷயம்தான் சொல்லியிருப்பது,
ஆனா ஃபாலோ பண்றது...............//

அதுதான் இங்கயும் பிரச்சனை.. ;)))))))

said...

அவ்ளோ தான்... காப்பி பேஸ்ட் பண்ண கமெண்ட் இல்ல.. :(( அதோட நானும் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.. :(( அதனால போறேன்.. பை.. :)) (ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. நான் திரும்ப எப்பவேணா வருவேன்.. ;))) )

said...

Anna ippadi thaan solluveengannu enakku munnadiyae therinjuduchu pola ;)

Adhaan nethae diary ezhudhara pazhakkatha aarambichiten :D

said...

புதுசா உங்க வலைப்பக்கம் வந்தேன். உங்க ஆலோசனைப்படி இதோ பின்னோட்டம் போட்டாச்சுங்க. புத்தாண்டு எப்படி போச்சு?

said...

/3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! //

:)

புத்தாண்டு முடிவுகள் எல்லாம் விவகாரமா தான் இருக்கு.

புத்தாண்டு வாழ்த்து.. மீண்டும்.

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :) Hope it brings you all what you wish for!

said...

இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்...

said...

பாஸ்

நான் கடந்த 14 வருஷமா டயரி எழுதுறேன் ஒரு கைதியின் டயரி மாதிரி இருக்கும் ;-)

said...

1

said...

2

said...

3

said...

எப்படிண்ணே இப்படில்லாம்...

said...

நானுந்தான் முயற்சி பண்றேன் டயரி எழுதணும்னு தொடர்ச்சியா எழுத முடியலைண்ணே...:(

said...

\\
(என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)
\\
ஆமா இது ரொம்ப ரிஸ்க்கு...!!!
வர வர தமிழ் மணமும் சிகரெட்டு மாதிரி ஆகிடுச்சண்ணே...:)

said...

கானா பிரபா said...
\\
பாஸ்

நான் கடந்த 14 வருஷமா டயரி எழுதுறேன் ஒரு கைதியின் டயரி மாதிரி இருக்கும் ;-)
\\

ரொம்ப பொறுமை அண்ணன் உங்களுக்கு...!!!

said...

பிரபாண்ணே உங்க டைரி என்ன கலர் அதை எங்க வச்சிருக்கறிங்க...;)

said...

62

said...

63

said...

64

said...

65

பதிவு எழுதுறதை எல்லாம் நிப்பாட்டிட்டு சகட்டுமேனிக்கு பின்னூட்டம் போட்டு பின்னூட்ட பட்டியல்ல இடம் பிடிக்கணும்ன்னு ஒரு மாசம் ஒதுக்கி வைச்சு செய்யுங்க!

said...

Many More Happy Returns of the Day

said...

welcomes you!!

said...

ஆகா இதை எப்படி மிஸ் பண்ணேன்?

ம்ம்..சூப்பர் மேட்டர் தான்! அதுவும் மதவங்க டைரியை திருட்டுத்தனமா படிக்கறது ஸ்கூல் டேஸ்-ல ரொம ஜாலி!! பெரியவங்க டைரியை அப்படிதான் நான் படிப்போமாக்கும்! சீக்கிரம் அந்த வேர்ட் பைலை எனக்கும் அமித்து அம்மாவுக்கும் அனுப்புங்க அண்ணா!

said...

மொக்கை போடமாட்டேன்னு நீங்க சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டேன் பாஸ்! அதனால் இந்த ப்லோக் பக்கம் வரலை!! ஆனா,

//ஒரு மாசம் புல்லா ஆயில்யன் மாதிரி மொக்கையே போடமாட்டேன்னு சங்கல்பம் எடுத்து பாலோ பண்ணுங்க..! (பட் என்னால முடியலங்க தோ.. இப்பவே நீங்கதான் பாக்குறீங்களே...//

இதை படிச்ச்ப்பற்ம் தான் நிம்மதியாச்சு!

said...

//ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம்!//

இந்தநாள் இனியநாள்!

said...

ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! // இத நீங்க எப்ப பண்ணுவீங்க? சொல்லுங்க நானும் வர்றேன், ரொம்ப ஆவலாயிருக்கேன்.. ஹிஹி..