தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!தீபம் ஏற்றுவோம்!

தியாகம் போற்றுவோம்!

இனி வரும் காலங்களிலாவது,

தீவிரவாதம் நம் மண்ணில் திளைத்துப்போகாமல்

மரித்துப்போக வைக்கும் பணிகளில்

மனிதர்களாய், மனம் ஒன்றுப்பட்டு

கரம் கோர்ப்போம்!

களம் வெல்வோம்!

களத்தில் எதிரிகளால் வீழ்ந்த வீரர்களை போற்றுவோம்

களத்தில் எதிரிகளை வீழ்த்தும் வீரர்களை வாழ்த்துவோம்!

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:(

said...

ஏற்றுவோம்!

போற்றுவோம்!

said...

நல்ல கருத்தை நாட்டிற்கு சொன்னதர்கு நன்றி.

நாங்களும் உங்களுடன்
சோ்ந்து தீபத்தை ஏற்றுகிறோம்.

said...

அந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றி வாழ்த்துகிறோம். இனி இது போல் மறுபடியும் நடக்காமல் இருக்க பிரார்த்திக்கின்றோம்.

said...

நம் நாட்டின் மானம் காத்த வீரர்களை வணங்குவோம். அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.

said...

அனைவரும் சேர்ந்து ஏற்றுவோம் - போற்றுவோம்

said...

உளவுத்துறை தூங்க உயிர் நீத்த அதிரடிப்படையினர் தியாகம் அளவில்லாதது.

said...

மனம் கனக்கிற வேளையில ஒரு சரியான பதிவு! தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!

said...

//மனம் கனக்கிற வேளையில ஒரு சரியான பதிவு! தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!//

வழிமொழிகிறேன்

said...

"தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!"

இனி தீவிரவாதம் என்பது உலகில் இல்லாமல் போகட்டும்.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தீபம் ஏற்றுவோம்
அவர்கள் தியாகம் போற்றுவோம்...

said...

\\ ராமலக்ஷ்மி said...

ஏற்றுவோம்!

போற்றுவோம்!//

வழிமொழிகிறேன்..

said...

நாம் நிம்மதியாகத் துயில மீளா துயிலில் ஆழ்ந்து விட்ட வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.