துறவு!

வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்துப்போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!

இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்துக்கொள்ளப்படாமல் இருப்பதால்!

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!

உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

33 பேர் கமெண்டிட்டாங்க:

said...

No sad. :-)

said...

தத்துவம் நல்லா இருக்கு.

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை

சரி தான்...

Anonymous said...

//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

ஆழமான உண்மையுங்கூட :-))

said...

//சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

நன்றாக சொன்னீர். எனது.. வாழும் வரை வாழ்க்கை :)

said...

//வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்துப்போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!//

இருக்கலாம். என் கருத்து யாதெனில், உண்மையில் துறவு பூண்டவர், வெளி உலகத்திற்கு தன்னை காட்டி கொள்ள ஆசை பட மாட்டார். ஆகையில்.. நமக்கு தெரியாமல் எவரேனும் இருப்பார்!

said...

நல்ல சிந்தனை! அந்த போட்டோ நல்லா இருக்கு! சரி...ஏதாவது பிரச்சனையா? ஆனந்தியோட போட்டோ மாத்திட்டு கிருபானந்த வாரியார் படம் போடும்போதே கேட்டிருக்கணுமோ..சாரி..தங்கச்சிகள்ளாம் கொஞ்சம் பிசியா இருந்துட்டோம்! ம்ம்

said...

//உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்! //

என்னா தெளிவு..என்னா ஞானம்..!! i appreciate it!

said...

//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

:-)..ஏதவது பரிட்சை எழுத்ப் போறிங்களா? வாழ்த்துக்கள்!

said...

//சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

அருமையான வார்தைகள்.

said...

அண்ணே! தலைப்புக்கும் நமக்கும் சம்பந்தமில்லை.. ஆனாலும் என்ன சொல்ல வருகிறீர்கள்னு புரியலை.

said...

ஆனா கடைசியில் மெசெஜ் நல்லா இருக்கு..:))

said...

me the firstaa ??

said...

ரொம்பவும் சிந்திக்க வைக்கிற பதிவு,..நன்றி ஆயிலானந்தா சுவாமிகளே :))

Jokes apart, நல்ல பதிவு! :)

said...

எவ்வளவு பெரிய topic இவ்ளோண்டா எழுதிட்டிஙகள். துறவி என்பவன் வாழ்க்கையை வெறுத்து விட்டு வருபவன் இல்லை. வாழ்வின் பொய்யான மயக்கங்களை புரிந்து கொண்டு அதில் மாட்டி கொள்ளாமல் இருப்பவன் தான் துறவி என்று ஜெயகாந்தன் ஒரு கதையில் கூரியதைதான் என் நினைவில் வருகிறது.


//சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும் //

இறந்த காலத்தை பற்றியும் வருங்காளத்தை பற்றியும் நினைக்காமல் நிகழ் காலத்தில் முழுமையாக வாழ்வது தான் துறவு என்று ஜென் கூறுவது போல் உள்ளது.

said...

/*இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்துக்கொள்ளப்படாமல் இருப்பதால்!*/
ஆம். மேலும் அந்த வார்த்தையை உபயோகித்து பலர் துறவுறாமல், துறவற்று இருப்பதால்...

said...

ரொம்ப சீரியசா இருக்குதே பதிவு

said...

அந்த படம் நீங்க எடுத்ததா,
நல்லாருக்கு

said...

வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த ஒரு பதிவில் எவ்வளவு அழகாய் சொல்லி விட்டீர்கள் ஆயில்யன்.

//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது//

அருமை. வாழ்த்துக்கள்!

said...

//உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!//

"உன் உடலும் உயிரும் உனக்கு சொந்தம் இல்லாத பொழுது இந்த உலகம் எப்படி உனக்கு சொந்தமாகும்"

தன்னை அறிந்த மனிதனாலே மட்டும் இதை சிந்திக்க முடியும்.

உங்கள் பதிப்பு.. ஒரு பாடம்.
அருமை.

said...

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!//

அருமையான வரிகள்.

அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்.

said...

ஆமா எல்லாரும் இனிமே ஆயில்ஸ் அண்ணா மாதிரி துறவு கோலம் பூண வேண்டும்......... என்ன அண்ணா இது ச்சின்னப்புள்ளத்தனமா????????? ஆனா நல்லா இருக்கு........ :)))))))))))))

said...

போங்க அண்ணா
உண்மையிலயே நாந்தான் மீ த பர்ஸ்டு தெரியுமா
நான் கமெண்ட் போடும்போது ஏதோ ப்ராப்ளம் ஆயிடுச்சி
எவ்வளவு நல்ல(!) கமெண்ட் தெரியுமா அது. சே வீணாப்போயிடுச்சி
போனாப் போகட்டும்

நீங்க கூட நல்லாத்தான் யோசிக்கறீங்க.

said...

//நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! //


இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் !! :)

said...

போங்க பாஸ் உங்க குறும்புக்கு அளவே இல்லியா, என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்

said...

//இனியவள் புனிதா said...
//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

ஆழமான உண்மையுங்கூட :-))
//


:)) repeatey

said...

//சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

ஆழமான உண்மையுங்கூட :-))
//


:)) repeatey//

ஹை என் அண்ணா ரொம்ப அழகா ரிப்பீட்டிருக்காரு... அதனால, நானும் ரிப்பீட்டு சொல்லிக்கிறேன்.. ;)))

said...

வாழ்கையின் தத்துவத்தை உணர செய்த என் அண்ணனுக்கு நன்றி

Anonymous said...

ithuku ennanu comment podurathunu theriyala...

said...

ரொம்ப நல்ல பதிவு..
புதுகைத்தென்றலைப்போலவே எனக்கும் அந்த வரிகள் பிடிச்சிருக்கு.. அசரீரி மாதிரி வந்து அப்பப்ப தத்துவம் சொல்றீங்க ஆயில்யன்.. நன்றி..(கிண்டலாக சொல்லவில்லை)

said...

ஆயில்யன்,மிகவும் மனதில் விரக்தி நிலை.என்றாலும் சரியாய் வாழ்வின் நிலை பற்றியும் வாழ்வோடு மனதை எப்படி லயிக்க வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறிர்கள்.நன்றி.

said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

said...

நீங்க அப்படி ஏதோ முடிவுகள் எடுத்துட்டதா நினைச்சுட்டேன்..;)

said...

சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//

ஆழமான உண்மையுங்கூட :-))
//

:)) repeatey
\\

கடும் பிஸி போல...