சுட்டி சுட்டி ரோபோ !

சிட்டி சிட்டி ரோபோ - ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ
சுட்டி சுட்டி ரோபோ


#தலைவர் தரிசனம் #எந்திரன் #தோஹா


6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:)))!

இதைப் பார்க்கலியே!

படம் பார்த்தாச்சு போலிருக்கே?

said...

எஸ் :)))

படம் பார்த்து,பார்த்து பேரானந்தத்துல இருக்கேனாக்கும் !

said...

சென்னை என்றால் ஒரு திருவிழாவே நடக்கும் இங்கே தோஹாவில் ஹ்ம்ம் என்ன சொல்ல ஆனா ரொம்ப சந்தோழமா இருக்கு

said...

உள்ளூர்லதான் இப்பிடின்னா வெளியூர் போயும் விடமாட்டீங்களாய்யா.. :-))))

said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...

உள்ளூர்லதான் இப்பிடின்னா வெளியூர் போயும் விடமாட்டீங்களாய்யா.. :-))))//

எங்கே போனாலும் மனசு 1தானே பாஸ் #டச்சிங் ஹார்ட் :))))))))

said...

அட

இது

எப்போ

போட்டது?

இன்றைக்குத்
தான்
கண்டேன்

ரோபோ
மறைச்சிட்டுதா?