பிட்- பெட்’ பிராணிகள் :)34 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நாங்கள்ளாம் ஒட்ட 'கம்' வச்சிருப்போம்
நீங்க பாலைவனத்தில் ஓட்டகமே வச்சிருக்கீங்க :) நல்லா இருக்கு படங்கள்..வாழ்த்துக்கள் ஜெயிப்பதற்கு..

said...

பாஸ், அந்த கறுப்பு வெள்ளை ஆட்டுக்கு நேடிவ் ஆடுதுறையா பாஸ் :))

said...

ஆயில்ஸ் இதல்லாம் இப்ப வந்து போச்சே 4 நாள் லீவ் அதுக்கு முதல் நாள் எடுத்த படமா? சூப்பர் சூப்பர்! பரிசு கம்பர்ம்டு கன்பர்ம்டு( நீ ராமலெஷ்மி போட்டி படத்துல என் கமெண்ட் பார்த்திருக்க மாட்டாய் என நம்புகிறேன்:-))

said...

இறங்கி ஓடிவரும் இரண்டாவது ஒட்டகமே என் சாய்ஸ்:)!

ஒட்டகக் குட்டியும் க்யூட். முன்பக்கம் இடம் விட்டிருந்தால் அது முந்தியிருக்கும்.

எல்லாப் படங்களும் துல்லியம். அழகு. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆயில்யன்!!

said...

//சென்ஷி said...

பாஸ், அந்த கறுப்பு வெள்ளை ஆட்டுக்கு நேடிவ் ஆடுதுறையா பாஸ் :))//

அதே! அதே! அந்த ஆட்டுகுட்டிகள் கூட்டத்தில தான் பாஸ் அன்னிக்கு ஒரு குட்டிப்பையன் பக்கத்துல உக்காந்துக்கிட்டு சூப்பரா போஸ் கொடுத்தாரு ! அவரை கூட உங்களுக்கு நல்லா தெரியும்! :))

said...

இரண்டு கான்றஸ்டிங்கான இடங்கள், அதற்க்கு சம்மந்தப்பட்ட பிராணிகள். அருமையான பிரதிபலிப்பு...

said...

எனக்கு இரண்டாவது ஆடு படம் பிடிச்சிருக்கு!

Good lighting & colors!

வெற்றி பெற வாழ்த்துகள்!


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

said...

so cute...

said...

சூப்பர் பாஸ். கலக்கல்

said...

//சென்ஷி said...

பாஸ், அந்த கறுப்பு வெள்ளை ஆட்டுக்கு நேடிவ் ஆடுதுறையா பாஸ் :))//

நான்கூட சென்ஷி கூட படத்தில இருந்த ஆடு மாதிரியே இருக்கேன்னு நினைச்சேன் :)

said...

ஆயில்ஸ் ஒட்டகம் மேய்க்கிறார்னு பெரிய பாண்டி சொன்னப்போ கூட நான் நம்பல.

இப்ப நம்பிட்டேன் பாஸ் :)

said...

நீங்க எப்பிடி பாஸ்... கத்தார்ல ஒட்டகமும் இந்தியா வந்தா ஆடும் மேய்ப்பீங்களோ???

உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குதுங்க.....

பெட் பிராணிகள் போட்டிக்கு ஆட்டு கூட்டத்துக்குள்ள சென்ஷி இருக்கற போட்டோ போட்ருந்தீங்கன்னா கன்பார்மாடா நீங்க தான் ’பிட்டு’ பட போட்டியில ஜெயிப்பீங்க... இப்ப சரியா கணிக்க முடியல :)

said...

என்னங்க நம்ம புள்ள ஒட்டகம் மேய்க்க போறான்... பாருங்க ஆனி முடிஞ்சு ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா வருவன் என்று சொன்ன ஜோசியகாரன் வாக்கு பலிக்க ஆரம்பிச்சிட்டு:)))

said...

ஒட்டகப் பெட் வளக்கும் உத்தமர் ஆயில்ஸ் வாழ்க.

ஒரு ஸ்மால் கொஸ்டின் - இந்த கேமல்ஸ் biting பண்ணுமா?

said...

முதல் படத்தில் போஸ் கொடுக்கிறவர் சிம்பு ரேஞ்சில் இருக்கார் பாஸ்

கடைசிப்படத்தில் இருக்கிற ஒட்டகத்தோட இரையைத் தானே நீங்க அபேஸ் பண்ணினீங்க, பயபுள்ள அந்த சோக பீலிங்ஸ் காட்டுது

said...

வாழ்த்துக்கள் வெற்றி பெற.

உங்க ஒட்டக பெட் பேர் என்ன??

said...

படங்கள் சூப்பர் ஆயில்ஸ்.. . ஒட்டகம் கூட பெட் ஆ வளப்பாங்களா? வரும்போது ஒன்னு வாங்கிட்டு வரீங்களா?

said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்கள்ளாம் ஒட்ட 'கம்' வச்சிருப்போம்//

அப்பவும் கேமல் பிராண்ட் [camlin]
கம்’தானே வைச்சிருப்பீங்க ?! :)

said...

// அபி அப்பா said...

ஆயில்ஸ் இதல்லாம் இப்ப வந்து போச்சே 4 நாள் லீவ் அதுக்கு முதல் நாள் எடுத்த படமா?//

நாலு நாள்லயும் எடுத்ததுல இதுதான் தேறுனுச்சு மத்ததெல்லாம் எங்க வீட்ல வளர்ந்த ஒரு எருமை படம்தான் இருக்கு :)

said...

//ராமலக்ஷ்மி said...

இறங்கி ஓடிவரும் இரண்டாவது ஒட்டகமே என் சாய்ஸ்:)! ///

அதான் என்னோட சாய்ஸ் :)

தாங்க்ஸ்க்கா!

said...

//MR_Blog said...

இரண்டு கான்றஸ்டிங்கான இடங்கள், அதற்க்கு சம்மந்தப்பட்ட பிராணிகள். அருமையான பிரதிபலிப்பு...//


தாங்க்ஸ் பாஸ் :))

said...

//Swami said...

எனக்கு இரண்டாவது ஆடு படம் பிடிச்சிருக்கு!

Good lighting & colors!

வெற்றி பெற வாழ்த்துகள்//


அண்ணாச்சி டாங்க்யூ டாங்க்யூ :)

said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...

so cute...//

தாங்க்ஸ்ஸ்ஸ் குருஜி :)

said...

//☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் பாஸ். கலக்கல்//

நன்றி பாஸோய்ய்ய்ய்:)

said...

//☼ வெயிலான் said...

ஆயில்ஸ் ஒட்டகம் மேய்க்கிறார்னு பெரிய பாண்டி சொன்னப்போ கூட நான் நம்பல.

இப்ப நம்பிட்டேன் பாஸ் :)//


ரைட்டு கெரகம் ஆஸியில குந்திக்கிட்டு அக்கப்போர் பண்ணிக்கிட்டிருக்கு!

நம்பிட்டீங்களா! நம்பிட்டீங்களா ஹப்பாடா இனி ரெஃபரன்ஸ் கேட்டு வந்தா டைரக்டா திருப்பூர் அட்ரஸ்க்குத்தான்! :)))

said...

//உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குதுங்க...//

நோ எமோஷன் நோ எமோஷன் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் பாஸ் ப்ளீஸ் :))))

said...

// குசும்பன் said...

என்னங்க நம்ம புள்ள ஒட்டகம் மேய்க்க போறான்... பாருங்க ஆனி முடிஞ்சு ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா வருவன் என்று சொன்ன ஜோசியகாரன் வாக்கு பலிக்க ஆரம்பிச்சிட்டு:)))//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//கைப்புள்ள said...

ஒட்டகப் பெட் வளக்கும் உத்தமர் ஆயில்ஸ் வாழ்க.

ஒரு ஸ்மால் கொஸ்டின் - இந்த கேமல்ஸ் biting பண்ணுமா?//

ஹைய்ய்ய் கைப்ஸ் அண்ணாச்சி!

அவ்வ்வ் நீங்களும் அட்டாக்கிங்கா? !

கொஸ்டீனுக்கு ஆன்சர் - தெரியாதுதான் பட்ஷே கடிக்கும்ங்கற நினைப்போட கிட்டத்தில போக செம பயம் - அனேகமா இந்தியன் படம் அதற்கு காரணமா இருக்கலாம் :)

said...

//கடைசிப்படத்தில் இருக்கிற ஒட்டகத்தோட இரையைத் தானே நீங்க அபேஸ் பண்ணினீங்க, பயபுள்ள அந்த சோக பீலிங்ஸ் காட்டுது//

அவ்வ்வ் போட்டோ பத்தி பேசும்போதும் சினிமாவா #ஹைய்ய்யா எதிர் அட்டாக் ஈசியா செஞ்சாச்சேய்ய்ய்ய்ய் :)

said...

// கவிதா | Kavitha said...

படங்கள் சூப்பர் ஆயில்ஸ்.. . ஒட்டகம் கூட பெட் ஆ வளப்பாங்களா? வரும்போது ஒன்னு வாங்கிட்டு வரீங்களா?//

பெட்’ஆ வளர்ப்பாங்க அத்தோட ரொம்ப பெட்டர் ஆவும் வளர்ப்பாங்க

என்னாது என்னமோ குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் ரேஞ்சுக்குல்ல கேக்குறீங்க ! அதெல்லாம் முடியாது அஸ்க்கு புஸ்க்கு எவன் இங்கே கவர்ன்மெண்ட் சோத்தை திங்கிறதாம்! :)

said...

ரெண்டாவது படம்-ரொம்ப ரொம்ப அழகுங்க !!
அஞ்சாவது-கொஞ்சமா Cross Angle ல இருக்கறது ரொம்ப அருமையா இருக்குங்க..

வாழ்த்துக்கள் !!

said...

படங்கள் எல்லாம் அழகு.

ஒட்டக குட்டி அழகு.

வாழ்த்துக்கள்.

said...

You have Flickr account?

said...

//
Karthi said...

You have Flickr account?//இருக்கு பாஸ் ஆனா அதிகம் அப்லோடல :)

http://www.flickr.com/photos/22246979@N03/