இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.-மகாத்மா காந்தி
photo from independent
10 பேர் கமெண்டிட்டாங்க:
//மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!//
உண்மைதான் வருடம் தவறாமல் அவரது ஜெயந்திக்குக் கிடைக்கும் விடுமுறையை வாழ்த்திக் கொண்டு, அவரது கனவுகளை மிதித்துக் கொண்டு..!
என்றேனும் அவர் கனவுகள் நிறைவேறும் எனும் கனவுகளோடு..!
வாழ்க காந்தி மகான்!!!!
மிகப்பெரிய கனவு. அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும்
தேவை.. என்றேனும் கனவு நனவாகும்.
நாம் ந்ம்மளவில் முயற்சியோடிருப்போம்.
//மகாத்மாவின் கனவுகளோடு
காலங்களை கடந்து
போய்க் கொண்டிருக்கிறோம்..//
கனவுகள் நிறைவேறும் மனிதன் நினைத்தால்.நிறைவேற்ற வைராக்கியம் வேண்டும்.
//மகாத்மாவின் கனவுகளோடு
காலங்களை கடந்து
போய்க் கொண்டிருக்கிறோம்..//
கனவுகள் நிறைவேறும் மனிதன் நினைத்தால்.நிறைவேற்ற வைராக்கியம் வேண்டும்.
இன்று உலகிற்கு அவசர தேவை ஒரு காந்தி தான் :(
gandhi kanda kanavu niraiveri vittathu.tasmac-sarayakkadaikalil.
உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
காந்தி கடும் ஆளய்யா அவரை இப்ப கூப்பிட்டா சிக்கல். :)
//மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!//
kaanthi pirappaar ... nambuvom
Post a Comment