எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!
எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன் :)

said...

திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை /
/
ஆமா அவர்கள் அப்படி ஒரு அன்பா இருந்திருக்காங்க.. இல்லையா..

said...

எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன் பாஸ் :)

said...

நானும் உங்களுடன் சேர்ந்து எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்.

said...

தாமதமானாலும் நானும் எனது வாழ்த்துக்களை பதிவு செஞ்சுக்கறேனுங்க மாம்ஸ்:)

said...

படம் அட்டகாசமாக இருக்கு