இழுபடும் கேள்விகள்!

டிஸ்கி - வழக்கம்போல ரொம்ப நாள் முன்னாடி போஸ்டிட்டு உதவிய ஆச்சிக்கு நன்றிகள்

ஊரை சுத்த கிளம்புகையில் எங்கிருந்தாவது வந்து சேரும் வேலைகள்

ஜீனி,அரிசி,காய்கறி அல்லது பேப்பர் வாங்கிட்டு வா!

இப்பொழுதும் எதாவது ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது
அது எப்பொழுதுமே டார்ச்சராகவே இருக்கிறது

ஏன் நீ மத்தவங்க மாதிரி சாயந்தரத்துல காலேஜ் புக்கை எடுத்துவைச்சு படிக்கமாட்டிக்கிற?

யோசித்து சொல்வதற்குமுன்..

மத்தவங்களெல்லாம் கரீக்டா காலேஜ் போகும்போது நீ மட்டும் ஏன்...?

சொல்வதற்கு நிறைய இருந்தாலும்,
எதை முதலில் சொல்வது;

ஹேய்...! டேய் அந்த பையனை பாரு பர்ஸ்ட் ரேங்க் எடுத்து விப்ரோல வேலையும் கெடைச்சுடுச்சாம்!

நேற்றுக்காலையில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது;

தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?//

எல்லாருமே கர்வம் வச்சு அலையறாங்க ராசா :)

said...

அதானே!!

said...

முதல்ல கேக்கறவங்களை ஆச்சியோட போஸ்ட் , தென்றலோட போஸ்டெல்லாம் படிக்க சொல்லுங்க.. கம்பேரிசனை செய்யறதை எப்ப விடப்போறாங்கன்னு தெரியலயே.. :)
பிள்ளைய கேள்வி கேட்டு படுத்தறாங்கப்பா..

said...

3 idiots படத்துக்கு கூட்டிட்டு போங்க.. :))

said...

விடுங்க பாஸ் பொதுவாழ்க்கைக்கு வந்துட்ட பிறகு இந்த மாதிரி பழிச்சொல் எல்லாம் தாங்கி தான் ஆகனும்.

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல்ல கேக்கறவங்களை ஆச்சியோட போஸ்ட் , தென்றலோட போஸ்டெல்லாம் படிக்க சொல்லுங்க.. கம்பேரிசனை செய்யறதை எப்ப விடப்போறாங்கன்னு தெரியலயே.. :)
பிள்ளைய கேள்வி கேட்டு படுத்தறாங்கப்பா..//

:))))))))

said...

லேபிளில் ஒன்றும் இல்லைன்னா போடுவீங்க? கவிதையா எழுதியிருக்கீங்க.

said...

Boss.. Ooril wipro velaiye venamnu solraanga... Ippa poi wipro kanawb ? ;-)))

said...

ஹிஹிஹி.../நேற்றுக்காலையில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது;

தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?/

ச்சே...ச்சே!

என்ன கேள்வி இது...இதுகெல்லாம் நாம் ஒரு முடிவு கட்றோம் பாஸ்!!! :-))

said...

Oh... Ithu kavithai?.. Sorry! Kavithai super.

said...

/இப்பொழுதும் எதாவது ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது
அது எப்பொழுதுமே டார்ச்சராகவே இருக்கிறது/

:-))))

said...

/3 idiots படத்துக்கு கூட்டிட்டு போங்க.. :))/
அதே!

said...

கஷ்டம்தாங்க....

said...

ஸ்ஸ்ஸ்யப்பா இப்படி ஒரு ஸ்டைலில் தொடர்பதிவு போடுவாங்களா

பாஸ்

நம்ம தங்கச்சி கூட விப்ரோ இல்ல

said...

தம்பி நீ உருப்புட்டுடுவியாடா? //

அவங்களுக்கெல்லாம் பொறாமை பாஸ் :))

நீங்க எப்போதும் போல இப்படியே இருங்க பாஸ் ;)

said...

தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?//

இதெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கிர மேட்டரா பாஸ்? :))

said...

ஒழுங்கா உருப்புடனும்ன்னா உப்புமா சாப்பிடணும்.. அப்படின்னு தமிழ்படம் சிவா சொன்னாரு

said...

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா தொழில் பண்ண முடிமா பாஸ்... இவுங்க எப்பயுமே இப்புடித் தான்..

said...

இந்த கேள்விகளுக்கெல்லாம் கலங்கலாமா. வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா..

said...

//தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?//

பச்சப்புள்ளைய இப்படியா போட்டு படுத்துவாங்க.:-)))))

said...

//தம்பி நீ உருப்புட்டுடுவியாடா??//

தம்பி நல்லா உருப்பட்டாச்சே,இன்னுமா தெரியவில்லை கேள்வி கேட்போருக்கு.

”இழுபடும் கேள்விகள்!”

தலைப்பு நன்றாக உள்ளது.

said...

nalla irukku, Kavija..
En thangaikitta (cousin) kettappo romba thelivaa sonna en chithiyidam "Yenmaa, ni mattum pakkathu veetu Aunty maathiri Banklaya work panra"...indha generation romba thelivungannoy!

said...

//தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?//
haiyoooo, haiyooo intha uuru therunthavee therunthaathaa???...:)

said...

நல்ல கேள்வி... நீங்கதான் பதில் சொல்லணும்...

சொல்லுங்க பாஸ்...

said...

இழுபடும் கேள்விகள்...
இந்தியாவில் ஆயில்யன்!

// தம்பி உருப்புட்டுடுவியாடா நீ? //

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...
அமீரகத்தில் ஆயில்யன்!!

said...

:D good one!