சிறு முயற்சி !சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.

வானவில் வண்ணங்களால் படி கட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

- முத்துலெட்சுமி


சிறு முயற்சி தான் முயன்று பாருங்களேன்!


இன்று இனிய பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ரொம்பவும் பு(ப)டிச்ச இன்னுமொரு கவிதையின் வரிகளிலிருந்து...

மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.


- முத்துலெட்சுமி23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்தக்கா..

:)

said...

அருமையான கவிதை..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!

said...

நல்வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

said...

அழகான இடுகை ஆயில்ஸ்!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சிறுமுயற்சி நூறாண்டுகளை காண வாழ்த்துகிறேன்! :-)

Anonymous said...

முத்தக்காவிற்கும் சிறுமுயற்ச்சிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

ஹேப்பி பர்த்டே’க்கா :-)

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;-))

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.

said...

பதிவுக்கு நன்றி பாஸ்

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா!

said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் முத்து. பெயருக்கேத்த எண்ணம்.
நேர்மை.அன்பில் பதியப்படு எண்ணங்கள் எல்லாமெ சிறக்க வாழ்த்துகள்.
உங்கள் அம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா. :))

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலட்சுமி.

வாழ்த்த வைத்த ஆயில்யனுக்கு நன்றி.

said...

வாழ்த்துக்கள் அக்கா!

said...

சிறுமுயற்சி சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்

said...

ஆயில்யன் நன்றி :)
தமிழன் கறுப்பி, சென்ஷி,ராமலக்‌ஷ்மி, முல்லை,சின்ன அம்மிணி, நான் ஆதவன்,கோபி , தென்றல்,அமிர்தவர்ஷினி அம்மா, வல்லி,நிஜம்மா நல்லவன் , ஸ்ரீமதி,சுசி , தமிழ்பிரியன் ..நன்றி நன்றி :)

said...

வாழ்த்துகள் சகோதரி.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்மா!

said...

அன்பின் முத்துலெட்சுமி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

தகவலுக்கு நன்றி ஆயில்ஸ்

said...

Belated birthday wishes Muthulakshmi

said...

வாழ்த்துகள் அக்கா!