நான் ஆதவன்!

சூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை! அதை கேட்டு வாங்கினது நானேதான்! நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்!

பயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....!

அந்த நாள்.....

காட்சி ஒண்ணு:-நான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க

டேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....!

நான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது?

டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....


காட்சி நெண்டு:-


நான் ஆதவன்:- ஹலோஓ?

டேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா?

நான் ஆதவன்:- முடியாது! பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க?

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...!

நான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு! நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்!

டேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா? நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...?

நான் ஆதவன்:- அவ்வ்வவ்வ்வ்வ்வ்!


காட்சி மூணு:-
நான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்!

டேமேஜர்:- டேய்...! நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல..? சரி இரு நான் மேலே ஏறி வரேன்..!

நான் ஆதவன்:- நோ! நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர்! அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்!

டேமேஜர்:- டேய்...! எனக்கு இப்ப கொலைவெறி வருது! இப்போ உனக்கு என்ன மேன் வேணும்?

நான் ஆதவன்:- குட்! குட்! இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்!

டேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்?

நான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்!

[பேக்கிரவுண்ட்ல மியூஜிக் ஸ்டார்ட்டு]

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
டிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ?
பவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ?
ஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்?
ஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்?


ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா


டிஸ்கி:-
இனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...!

34 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் ;))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் :))

said...

// டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....
//

ROTFL :)))))))))

said...

//அப்புறம் நான் காமெடியனாகிடுவேன்//

அப்புறம் தானா?? அப்போ இப்போ என்னவா இருக்காரு !!!

said...

//ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா//

அண்ணே.. ரெண்டு பேரும் உங்க போட்டோவ ரெடி பண்ணிட்டீங்களா??? ஆதவன் உங்கள பொளந்து கட்ட ரெடியாகிட்டாருன்னு கேள்விப்பட்டேன் :P

said...

கனக்கச்சிதமான ஒட்டுப்படங்கள்.:)

said...

பாஸ், ரகசிய தகவல் அறிக்கை... அடுத்து ஆதவன் வூடு கட்ட தேர்ந்தெடுத்திருக்கற இடம் எதுனு கேட்ட்டா ஆயில்யன் தான்ங்கறாராம் !!!

said...

ஹேப்பி பர்த்டே செல்லம்!

said...

அருமை தேவுடு,
அமிரகத்தின் விடிவெள்ளி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பு.
எங்கய்யா பிறந்த நாளும் அதுவுமா
குண்டு வைக்க கிளம்பிட்ட்ட?

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

said...

இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் ஆதவன் (எ) சூர்யாவுக்கு ,
எந்த தம்பியின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இன்று போல் என்றும்,
எல்லா வளமும் பெற்று,
ஒற்றுமை என்னும் இல்லறத்தில்,
இனிதே வாழ...
வாழ்த்த வயதில்லை என்பதால்... இரு கரம் கூப்பி வணங்குகிறேன்!

தன்னடக்க தம்பி,
கலையரசன்.

said...

நல்வாழ்த்துக்கள் ஆதவன்:)!

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்

ஆயில்ஸ், நல்லா சிரிக்க வெச்சு எங்க ஆயுளையும் சேர்த்து கூட்டிட்டீங்க.

இப்படி சிரிச்ச பின்னாடி வாழ்த்து சொல்வது உண்மையிலேயே ரொம்ப நல்ல அனுபவமா இருக்கு.

இதையே தொடருங்கள் :)

said...

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...! //


hhhhhaaaaaaaaaaaaahaaaaaaaaa

said...

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...! //


hhhhhaaaaaaaaaaaaahaaaaaaaaa

said...

ஆக்கமும், ஊக்கமும் அருமை!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்..

அதுசரி நான்... ஆதவன்னு நீங்களே சொல்லிக்கனுமா?

said...

Happy birthday anna :))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்க தான் ஆதவன் பாஸ்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்.

அப்டியே ஆக்கத்துக்கும் ஊக்கத்துக்கும் ஸ்பெஷல் வாழ்த்து.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்

said...

ஆதவன், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்

said...

பாஸ் டோட்டல் டேமேஜ் ஆனாலும் சிரிப்பை அடக்க முடியல பாஸ் :))))

ஆக்கமும் கொடுத்த ஆளுக்கு நேர்ல வச்சுக்கிறேன். உங்களுக்கு மீட் பண்ணும் போது இருக்கு.

பாஸ் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ஆக்கம் கொடுத்த கோபிக்கும் நன்றி :)

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

said...

ravusu kalakkal!
Happy bday wishes Aadhavan!

said...

bday fishes

said...

ஹாஹாஹா... இப்படி கூட பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாமா... நல்லா இருந்தது.

said...

Happy birthday

said...

இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்

said...

//டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு...//

ஹாஹாஹா..

தாமதமான வாழ்த்துகள் நண்பா.. :)