கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்


ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!
நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ என்று நான் போட்ட மொக்கையை நம்பி
நீ
காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்...!

[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]

டிஸ்கி:- இங்கு படிச்சதால் கிடைச்சது

79 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அவ்வ்வ்வ்வ் எதிர் பதிவா? இருங்க முதல்ல அங்க போய் பார்த்துட்டு வரேன்

said...

பாஸ் கவுஜ அருமை....ஆனா

////கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல//

இதோட ‘பிம்பிளிக்கா பிலாபி’ன்னு சேர்ந்திருந்தீங்கன்னா இன்னும் அருமையா இருந்திருக்கும்ன்றது என் கருத்து

said...

ஒய்....

said...

\\நான் ஆதவன்☀ said...
அவ்வ்வ்வ்வ் எதிர் பதிவா? இருங்க முதல்ல அங்க போய் பார்த்துட்டு வரேன்
\\

டேய் டேய் வேண்டாம் டா...சொன்னா கேளு டா...ஆதவா...

said...

பரவாயில்லையே அப்படியே மாத்திட்டீங்க? பேஸ் பேஸ் !!

said...

பாஸ் அந்த படம் சொல்லும் கருத்து என்ன?

said...

//நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ//

பாஸ் இப்படியெல்லாம் யாரையோ பயமுறுத்திருக்கீங்களே.....அந்த பாவம் உங்களை சும்மா விடுமா?

said...

//டேய் டேய் வேண்டாம் டா...சொன்னா கேளு டா...ஆதவா...//

சொல்லச் சொல்ல கேட்காம போய்ட்டேனே...அவ்வ்வ்வ்

said...

ஆமா அந்த படத்துல யாரு ஆண் யாரு பெண்????

said...

\\ ☀நான் ஆதவன்☀ said...
//டேய் டேய் வேண்டாம் டா...சொன்னா கேளு டா...ஆதவா...//

சொல்லச் சொல்ல கேட்காம போய்ட்டேனே...அவ்வ்வ்வ்
\\

இப்ப தெரியுதா...கவிதை இன்னா எம்புட்டு கஷ்டமுன்னு...;)

said...

// கேசவன் .கு said...

பரவாயில்லையே அப்படியே மாத்திட்டீங்க? பேஸ் பேஸ் !//

எங்க கேசவன்...இங்க தான் ’பேஸ்’மெண்டே வீக்காச்சே! ஒரு பொண்ணுதான் லவ் பண்ணனுமாமாம்...எப்படி வீக்கா இருக்காரு பாருங்க :(

said...

எனக்கு என்னாமே இது உங்களுக்கு நீங்களே எழுதிய கவிதை மாதிரி தெரியுது அண்ணே!!??

said...

//காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்//

பாஸ் தெருவுல ஸ்கூல் படிக்கிற பிகரை கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு வந்திருக்கீங்களே? உங்கள என்னான்னு சொல்றது?

said...

\\ ☀நான் ஆதவன்☀ said...
//காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்//

பாஸ் தெருவுல ஸ்கூல் படிக்கிற பிகரை கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு வந்திருக்கீங்களே? உங்கள என்னான்னு சொல்றது?
\\\

ஆயில்யன் என்றால் அண்ணன் அண்ணன் என்றால் ஆயில்யன்

டா ஆதவா ;)))

said...

:)

said...

\\ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!\\

தோடா வந்துட்டாரு வள்ளுவரு !!

said...

//ஆமா அந்த படத்துல யாரு ஆண் யாரு பெண்????//

எனக்கும் அதே டவுட்டு தான். ’ஆ’ ‘ஊ’ன்னா எல்லாரும் கவிதைக்கு ஒரு படம் போட்டுருறாங்க. அது கவிதைக்கு தோதா இருக்குதுன்னு நாமலே முடிவு பண்ணவேண்டியதாயிருக்கு

said...

\ சென்ஷி said...
:)

11 November, 2009 10:08 AM
\\

மாப்பி உன்னை முதல் வரியிலிலேயே திட்டியிருக்காரு பாரு ;)

said...

//சென்ஷி said...

:)//

பாஸ் ஸ்மைலி போட்டுட்டு எஸ்ஸாகுது பயபுள்ள விடாதீங்க...புடிங்க

said...

\\ ☀நான் ஆதவன்☀ said...
//ஆமா அந்த படத்துல யாரு ஆண் யாரு பெண்????//

எனக்கும் அதே டவுட்டு தான். ’ஆ’ ‘ஊ’ன்னா எல்லாரும் கவிதைக்கு ஒரு படம் போட்டுருறாங்க. அது கவிதைக்கு தோதா இருக்குதுன்னு நாமலே முடிவு பண்ணவேண்டியதாயிருக்கு
\\

அதை விடுடா ஆதவா...அதுவும் பொம்மை படம் போடுறாங்க...அதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ

said...

//
ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!//

திரும்ப திரும்ப இத படிச்சுட்டு நெஞ்சு பொறுக்கல பாஸ்......என்னா வில்லத்தனம்!!!!!

said...

\\நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ \\

என்ன அண்ணே தப்பு தப்பாக யோசிக்கிறிங்க...நிறைய பிகர் கிடைச்ச பிறகு எப்படி விழ முடியும். !??

ஒரு பிகராகச்சும் பிடிச்சிக்காது...!!

said...

கோபிநாத் "ஆமா அந்த படத்துல யாரு ஆண் யாரு பெண்????"

- ரொம்ப முக்கியம்...

ஆயில் பாஸ் நீங்க நீங்க தான் நாங்க நாங்க தான்

said...

\\[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]\\

நீங்க எப்போ உள்ள வந்திங்க..!!??

said...

பாஸ் நீங்க கிளப்பிவிட்ட பொய்யினால பலியான பயளோட கன்னி சாபம் உங்களை சும்மா விடாது.......கடைசி வரைக்கும் லவ்வர் கிடைக்காது. நேரா கலயாணம் தான். அப்புறமா தான் லவ்வு

said...

//ஆயில் பாஸ் நீங்க நீங்க தான் நாங்க நாங்க தான்//

புதிய தத்துவம் சொன்ன பழனியப்பன் வாழ்க! வாழ்க!

said...

//☀நான் ஆதவன்☀ said...

//சென்ஷி said...

:)//

பாஸ் ஸ்மைலி போட்டுட்டு எஸ்ஸாகுது பயபுள்ள விடாதீங்க...புடிங்க///


நோட் பண்ணிக்கிட்டேன் பாஸ் நோட் பண்ணிக்கிட்டேன் :)))

said...

என்டா இது 50 வர ஒரு நாள் ஆகும் போல!!

said...

//"கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்"//

கொஞ்ச நஞ்ச கஷ்டம் கிடையாது பாஸ்...

said...

\\Labels: 1ம்இல்லை, மொக்கை \\

ம்க்கும்...அட போங்க மொக்கையா இது...!!??

said...

//கோபிநாத் said...

என்டா இது 50 வர ஒரு நாள் ஆகும் போல!!//

ஆமா தல... என்ன பண்றது? அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சவுரியமா?

said...

ஒருதன் சாப்பிட போனான்..இன்னுமாடா வரல...??

said...

அவ்வ்வ்வ்வ் !!

ஆரம்பிச்சுட்டீங்களா!! இது ரெண்டு பாண்டிஸுக்கும் சேர்த்துதானே!! :))

said...

\\நான் ஆதவன்☀ said...
//கோபிநாத் said...

என்டா இது 50 வர ஒரு நாள் ஆகும் போல!!//

ஆமா தல... என்ன பண்றது? அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சவுரியமா?
\\

நாம் என்னிக்கு நல்லாயிருக்கோம் இன்னிக்கு நல்லாயிருக்குறதுக்கு...அதுவும் ஆயில் அண்ணாச்சி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்ச பிறகு!?

said...

ஆதவா...முதல் வரியை படிச்சியா அந்த வரி ஒரு பிரபல பீனவானா பதிவரை திட்டுவது மாதிரி இல்ல!
?

said...

என்னதான் மொக்கைன்னாலும் /[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]/ என்ற அரியதொரு உண்மையை கண்டுபிடித்த ஆயில்ஸ் பாஸ் வாழ்க!!! :)))

said...

// சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ் !!

ஆரம்பிச்சுட்டீங்களா!! இது ரெண்டு பாண்டிஸுக்கும் சேர்த்துதானே!! :))//

எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான். விடாதீங்க புடிங்க அவங்கள... ஒழுங்கா பப்புவுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?

said...

//கோபிநாத் said...

ஆதவா...முதல் வரியை படிச்சியா அந்த வரி ஒரு பிரபல பீனவானா பதிவரை திட்டுவது மாதிரி இல்ல!
?//

எனக்கும் அதே டவுட்டு தான்.....

said...

// சந்தனமுல்லை said...

என்னதான் மொக்கைன்னாலும் /[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]/ என்ற அரியதொரு உண்மையை கண்டுபிடித்த ஆயில்ஸ் பாஸ் வாழ்க!!! :))//

அது உண்மை மட்டுமில்ல பாஸ்... சரித்திரம்!!!!!!

said...

\\ ☀நான் ஆதவன்☀ said...
// சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ் !!

ஆரம்பிச்சுட்டீங்களா!! இது ரெண்டு பாண்டிஸுக்கும் சேர்த்துதானே!! :))//

எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான். விடாதீங்க புடிங்க அவங்கள... ஒழுங்கா பப்புவுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?
\\

அவ்வ்வ்வ்....பப்பு எங்களால முடியல...

said...

இன்னும் 10 பின்னூட்டம் தான்...கடவுளே சக்தி கொடு...சக்தி கொடு ;))

said...

//கோபிநாத் said...

இன்னும் 10 பின்னூட்டம் தான்...கடவுளே சக்தி கொடு...சக்தி கொடு ;))//


கடவுளே ரிப்பீட்டே!!

said...

நம்ப பயபுள்ளைக படத்த ஓட்றமாதிரி இங்க என்ன அப்டியே கமென்ட் ஆறா ஓடுது...

said...

:) :) :)

said...

/
நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ/

அய்யோ..அப்போ ஆர்குட்லே எவ்ளோ கம்யூனிட்டி ஓபன் பண்ணனும் பாஸ்!! அவ்வ்வ்! :)))

said...

/ ☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ் !!

ஆரம்பிச்சுட்டீங்களா!! இது ரெண்டு பாண்டிஸுக்கும் சேர்த்துதானே!! :))//

எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான். விடாதீங்க புடிங்க அவங்கள... ஒழுங்கா பப்புவுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்திருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?/

அவ்வ்வ்..மீ த சேம் பிலிங்ஸ் பாஸ்!! :))))

said...

எதிர் கவிதை ஏராளம்

அங்கன போய் கொஞ்சம் பாருங்க பாஸ்;)

said...

கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல

நல்லவேளை பொழைச்சிடுச்சு அந்த ஃபிகர்.

said...

//அய்யோ..அப்போ ஆர்குட்லே எவ்ளோ கம்யூனிட்டி ஓபன் பண்ணனும் பாஸ்!! அவ்வ்வ்! :)))

எம்புட்டு ஓபன் பண்ணி என்ன புண்ணியம்....

said...

/ ☀நான் ஆதவன்☀ said...

பாஸ் நீங்க கிளப்பிவிட்ட பொய்யினால பலியான பயளோட கன்னி சாபம் உங்களை சும்மா விடாது.......கடைசி வரைக்கும் லவ்வர் கிடைக்காது. நேரா கலயாணம் தான். அப்புறமா தான் லவ்வு/

அவ்வ்வ்..நினைக்கவே செம டெரரா இருக்கே!!:))

said...

50

said...

\\நான் ஆதவன்☀ said...
//கோபிநாத் said...

இன்னும் 10 பின்னூட்டம் தான்...கடவுளே சக்தி கொடு...சக்தி கொடு ;))//


கடவுளே ரிப்பீட்டே!!
\\

ரீப்பிட்டோவுக்கு ரீப்பிட்டே ;)

said...

யப்பா...போதும் டா சாமீ...ஆதவா ஓடு..ஓடு...;)

said...

/Blogger ☀நான் ஆதவன்☀ said...

பாஸ் கவுஜ அருமை....ஆனா

////கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல//

இதோட ‘பிம்பிளிக்கா பிலாபி’ன்னு சேர்ந்திருந்தீங்கன்னா இன்னும் அருமையா இருந்திருக்கும்ன்றது என் கருத்து/

ROTFL!! :))))

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல

நல்லவேளை பொழைச்சிடுச்சு அந்த ஃபிகர்.///

பாஸ் இவங்கெல்லாம் எதிரி நாட்டு ஆளுங்க...இவங்க பேச்சை கேட்டு தான் நீங்க இம்புட்டு அப்பாவியா இருந்திருக்கீங்க

said...

/ ☀நான் ஆதவன்☀ said...

பாஸ் அந்த படம் சொல்லும் கருத்து என்ன?/

ஹை...என்ன கொடுமை இது?!! கருத்து சொன்னா கேக்கமாட்டாங்களாம்...ஆனா படம் போட்டா கருத்து கேப்பாங்களாம்! அவ்வ்வ்வ்! :))))

said...

//ஹை...என்ன கொடுமை இது?!! கருத்து சொன்னா கேக்கமாட்டாங்களாம்...ஆனா படம் போட்டா கருத்து கேப்பாங்களாம்! அவ்வ்வ்வ்! :))))//

ரெண்டு சைனீஸ் பொம்மைய போட்டா கவிதை உலகத்தரத்துக்கு ஆகிறுமா என்ன? நாங்கெல்லாம் ரொம்ப உஜாரு. ஏமாறமாட்டோம். அந்த படம் சொல்லும் கருத்து என்னென்னு சொல்லுங்க

said...

// ☀நான் ஆதவன்☀ said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல

நல்லவேளை பொழைச்சிடுச்சு அந்த ஃபிகர்.///

பாஸ் இவங்கெல்லாம் எதிரி நாட்டு ஆளுங்க...இவங்க பேச்சை கேட்டு தான் நீங்க இம்புட்டு அப்பாவியா இருந்திருக்கீங்க///

நீங்க சொல்றது கரீக்ட்டு ஆதவா!

இந்த அக்கா என்மேல எம்புட்டு அக்கறையா இருக்காங்கன்னு நினைச்சு ஏமாந்துட்டேன் பாஸ் :(

said...

எச்சூச் மீ... மே ஐ கம் இன் சைட்

said...

:-))

said...

ஒரிஜனல் இஷ்டத்தை இப்போ போய் பார்த்த பிறகுதான் இந்தக் கஷ்டம் புரிந்தது எனக்கு:)))!

Anonymous said...

சென்ஷி என்னமோ பர்மிஷன் எல்லாம் கேக்கறாரு. :)

said...

:)

said...

ஹை இது நல்லா இருக்கே... :)) கோபி & ஆதவன் அண்ணா கமெண்ட்ஸ் சூப்பர்.. :)))

said...

பொட்டி தொறந்திருக்கா?? அதான்.. :)))

said...

எச்சூஸ்மி அண்ணா இன்னைக்கு நீங்க போட்டிருக்கறது கவிதையா??? :))

said...

// ஸ்ரீமதி said...

எச்சூஸ்மி அண்ணா இன்னைக்கு நீங்க போட்டிருக்கறது கவிதையா??? :))///


எ.கொ.சா.இ

said...

கவிதை எழுத நீங்க இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிருக்கீங்க ஆயில்யன்..

நல்லாவே இருக்கு எதிர்கவித:)

@ ஆதவன் ஆண் சாபம் ,ஆண்பாவம் எல்லாம்விட பெண்பாவம் தான் பெரிசுன்னு உணர்ந்து ஆயில்யன் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சுக்கலையே..:)

அந்த கன்னிப்பையன் சாபம் என்னவோ எனக்கு நல்லவாக்கு மாதிரி இருக்கே :)))

said...

அவ்வ் நான் 69 ஆவது ஆளாஅ , ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே

☀நான் ஆதவன்☀ said...

//டேய் டேய் வேண்டாம் டா...சொன்னா கேளு டா...ஆதவா...//

சொல்லச் சொல்ல கேட்காம போய்ட்டேனே...அவ்வ்வ்வ்//


உமக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும் ஓய்

said...

எதிர் கவிஜை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு,
குவைத் வாழ் பப்பு ரசிகர் மன்றம்.

said...

:( :)

said...

//எனக் கும்மி ல்ல//
கும்மி இல்லன்னு சொல்றீங்க...

இந்த கும்மி அடிச்சிருக்காங்க....

பப்புவுக்கு சாக்லேட் பார்சல்ல அனுப்பியாச்சு :))))

said...

தெரு ஃபிகர் தெருவோட இருக்கணும், காலேஜ் போறப்போ வேற ஃபிகர் இருக்கணும். அதை விட்டுட்டு தெருல டவுசர் போட்டுத் திரிஞ்ச வயசுல ஃபிகரா கண்ணுக்குத் தெரிஞ்சதையெல்லாம் காலேஜ் லெவல் வரைக்கும் கண்டினிவ் பண்ணதே பெரிய தப்பு, இதுல ஒருத்தனுக்கு ஒரு லவ்வர் தான் இருக்கணும்ன்னு அட்வைஸா? கொஞ்சம் ரியாத் பக்கம் வாங்க, ட்ரெயினிங் கொடுத்து அனுப்புறேன்.

said...

//KVR said.../
:-? நிலா இன்னும் கொஞ்சம் வளரனும் அப்ப இருக்குடே உனக்கு

said...

antha ponnu thappichathu vidunga ayilyan

said...

1 மட்டும் புரியுது எல்லாரும் எம் மேல செம டெரரா இருக்கீங்க போல!

சரி விடுங்க கண்ணை தொடைச்சுகிடறேன்!

said...

அன்பின் ஆயில்ஸ்

கலக்கல் கவிதை ( ?? )

சரிதான்பா - தெரு பிகர் முக்கியமா - காலேஜ் பிகர் முக்கியமா - தெரு பிகரக் கவனி தம்பி - என்ன நான் சொல்ரது - சரியா

ரெண்டு சிந்தனை - எப்பவோ வரப்போற கஷ்டத்திக்கு இப்பவே இஷடத்த வுடணுமா

இஷ்டப்பட்டுட்டா கஷ்டத்த நினைச்சுக் கலங்கக்கூடாது

கஷ்டம் இல்லாத இஷ்டம் இல்ல

என்ன்வோ பண்ணுபா

said...

மொக்கை தாங்க முடியல. :)

said...

// கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம் //

தெலுங்கு படம் அதிகம் பாப்பீங்களே