விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
-எஸ்.ராமகிருஷ்ணன்
நன்றி - தினமணி
21 பேர் கமெண்டிட்டாங்க:
மெல்லிய வலையா இருக்கறதால் தான் யாராச்சும்ம் அப்பப்ப அதை அறுத்துவிட்டுடறாங்களோ ..ஹ்ம்..
நல்லாருக்குண்ணே....
I expect something strange post today... ;-))))
அந்த நாலுவரிய படிச்சு ஏற்படுற பாதிப்பை அந்த படம் எளிமையா விளக்கிடுச்சு பாஸ்
பகிர்வுக்கு நன்றி பாஸ்!
(சாமி தொடர்பதிவு எப்ப எழுதுவீங்க?)
(எஸ்.ராவை எனக்கு பிடிக்கும்)அந்த ஆசை தானே மனிதனின் முன்னேற்றத்திற்கு/வளர்ச்சிக்கு உந்துசக்தி!
:-((
படம் அருமைண்ணே ;)
//"நிதர்சனம்!"
No comments yet. - //
Boss.. Nijamaavae idhu varai comment edhum varaliya?? illa neenga edhum publish pannaliya ???????
//விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
//
:)) Emmam periya mattera embuttu simplea solliputaaru !!!
பாஸ். ஒரே தத்துவமா இருக்கு இப்பல்லாம்
ஸ்ஸ்ஸப்பப்பப்பா வரவர இந்த இண்டர் நெட் சாமீங்க தொல்ல தாங்கமுடியப்பா
நல்லாருக்கு பாஸ்
படம் கதை சொல்கிறது.
இப்பத்தானே அ.உ.தோ.த.ப.ச.வுக்குத் தலைவரானீங்க, அது(வும்) பிடிக்கலையா? :-)))
நி-ம்
மனதளவில் எல்லோரும் ராஜாதான்...
ஆனால், நிதர்சனத்தில்...?
மிகவும் சுருக்கமான கருத்தில்...
பற்பல விளக்கங்கள்!!!
படம் சொல்லும் கதையா ஆயில்யன் !
நல்ல கவிதையான வரிகள். அந்தப் பையனைப் பார்த்தால் மனம் கனக்கிறது.
படம் பார்த்து மூன்று கதை சொல்லத் தோன்றுகிறது.
மிகவும் அழகான சிந்தனை . அருமை . வாழ்த்துக்கள் தொடருங்கள் மீண்டும் வருவேன்
நிதர்சனம் பகிர்வு அருமை.
பாசவலை,ஆசைவலை இதில் தான் சிக்கிக்கொண்டு அடிக்கடி தவிக்கிறோம்.
கிளி ஜோதிடர்,முறுக்கு விற்கும் பையன் இருவர் நிலையும் நம்மை யாரவது கூப்பிட மாட்டார்களா என்று உள்ளது.
உண்மை நிதர்சனமாய் தெரிகிறது.
Post a Comment