மார்ச் 2009 - PITக்கு

பிட்டுக்கு கேமரா சுமந்த கதையாகத்தான் மாறி விட்டது கடந்த 20 நாட்களும்.

என்னோட படம் அப்படின்னு சொல்லிக்கிற மாதிரி நிறையா டிரை பண்ணினாலும் தேறியது என்னவோ இந்த ரெண்டும் தான் அதிலயும் ஒண்ணே ஒண்ணு கடைசி கட்டத்தில் பிட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிட்டேன்.( இனிய இணைய நட்புறவுகள், பரிந்துரைத்த போட்டோவை அனுப்பாததற்கு,என்னிய மன்னிக்கணும்!)இதுதான் மார்ச் பிட்டுக்கு...!


அடி ஆத்தி...! ஏன்லே என்னியவே மொறைச்சு மொறைச்சு பாக்குதீக...!

43 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாஸ் முதல் படம் கலக்கல்

ரெண்டாவது...... ரெண்டாவது....ரெண்டாவது

ச்ச்ச்சீ போங்க வெக்கம் வெக்கமா வருது

said...

முதல் படம் நல்லா இருக்கு! கொஞ்சம் கால் தெரிஞ்சு இருந்தா இன்னும் கிரேட்டாகி இருக்கும்.

said...

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் பாஸ்!

said...

அண்ணே குரங்கு படம் இவ்வளோ ஜூப்பரா பிடிச்சிருக்கிங்களே... எப்படினே குரங்கு பயப்படாம போஸ் குடுத்துச்சு.... ச்சே சாரி எப்படிணே பயப்படாம படம் புடிச்சிங்க... அது உங்களை பார்த்து ஓடலையா ச்சே சாரி சாரி நீங்க அதைப் பார்த்து ஓடலையா??? :)))

said...

//இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் பாஸ்!//


பலமான ரிப்பீட்டு போட்டுக்கிறேன்....

said...

பாஸ் என்னோட காமெண்ட் எங்கே எங்கெ எங்கே?

said...

விஷய ஞானம் அவ்வளவாக இல்லை.

எனினும் இரசிக்க முடிகிறது

காமிரா ஓவியங்கள் அழகு ...

said...

பாஸ் நான் அங்க சொல்லிட்டேன்...:)

said...

/தமிழ் பிரியன் said...

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் பாஸ்!/

ரிப்பீட்டேய்...!

said...

/நட்புடன் ஜமால் said...

விஷய ஞானம் அவ்வளவாக இல்லை./


படம் எடுத்தவருக்கா...:)

said...

Blogger VIKNESHWARAN said...

அண்ணே குரங்கு படம் இவ்வளோ ஜூப்பரா பிடிச்சிருக்கிங்களே... எப்படினே குரங்கு பயப்படாம போஸ் குடுத்துச்சு.... ச்சே சாரி எப்படிணே பயப்படாம படம் புடிச்சிங்க... அது உங்களை பார்த்து ஓடலையா ச்சே சாரி சாரி நீங்க அதைப் பார்த்து ஓடலையா??? :)))//

ரிப்பீட்டே

said...

/கானா பிரபா said...

பாஸ் என்னோட காமெண்ட் எங்கே எங்கெ எங்கே?/

தேன் கிண்ணத்தை தூக்கின காக்கா இங்கயும் வந்துடுச்சி போல...:)

said...

அண்ணே முதல் படம் சூப்பரு ;)

said...

மூன்றுமே அருமை.

குழந்தைகள் என்றாலே அழகுதான்.
அதிலும் பாப்பா கடைசிப் படத்தில் போடும் வீர நடை சூப்பர்!

இரண்டாவது படத்தில் எப்படி ஆஞ்சநேயர் அப்படி அசையாமல் கொடுத்திருக்கிறார் போஸ்? அற்புதம்.

//இனிய இணைய நட்புறவுகள், பரிந்துரைத்த போட்டோவை அனுப்பாததற்கு,என்னிய மன்னிக்கணும்!//

நானும் இப்படித்தான். ‘வாங்கோ வாங்கோ எல்லோரும் கருத்து சொல்லுங்கோ’ எனக் கேட்டுப்பேன். அப்புறம் கடைசி நேரத்தில் நம் மனசுக்குள் அடிக்கிற மணிதான் ஜெயிக்கும்:)! அதெல்லாம் இப்போ பிட் பதிவுகளில் 'ரொம்ப சகஜமப்பா' ஆகிவிட்டதே:))!

said...

அழகான படம்.
ஆனா, கறுப்பு வெள்ளைக்கு ஏத்த படமான்னு ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க ;)

said...

/ SurveySan said...

அழகான படம்.
ஆனா, கறுப்பு வெள்ளைக்கு ஏத்த படமான்னு ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க ;)//

ஆமாம் பாஸ் நொம்ப்ப ஃபீலிங்காஸாத்தான் இருந்துச்சு (பட்டு பாவாடை கலர்ல சூப்பரா இருக்கும்)

பட் போட்டி பிளாக் & வொயிட்டுன்னு வைச்சவங்க மேலதான் தப்பு :)))))))))))))))

said...

மூன்றுமே அருமை.

said...

singa nadai pottu...apdiyaa boss?

said...

Nalla irruku...

said...

ஆயில்யன் , நீங்க எடுத்த போட்டோவதான் போட்டிக்கு அனுப்பனும்.. உங்களை எடுத்து போட்டோவை இல்லை.. 2வது படம் எப்டி எடுத்திங்க? ஆட்டோமேடிக் மோட்லயா?

:)))))

யாருங்க அந்த குட்டிப் பாப்பா.. செம க்யூட்டா இருக்காங்க.. :)

said...

//கானா பிரபா said...

பாஸ் முதல் படம் கலக்கல்

ரெண்டாவது...... ரெண்டாவது....ரெண்டாவது

ச்ச்ச்சீ போங்க வெக்கம் வெக்கமா வருது//

கானாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..
அவனா நீயி.. :))))

Anonymous said...

First one superb

said...

first snap is too cute...

said...

//Divyapriya said...
first snap is too cute...//

Repeatuuuuuuuuu.... :))

said...

முதல் படம் அருமை:))

said...

wow

முதலும் , கடைசியிம் கொள்ளை அழகு.

ரெண்டாவதைத்தான் டெய்லியும் பார்க்கிறோமே கண்ணாடியில,,
அதனால நோ கமெண்ட்ஸ்

said...

//wow

முதலும் , கடைசியும் கொள்ளை அழகு.//

ரிப்பீட்டு!

said...

// தமிழ் பிரியன் said...

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம் பாஸ்!//

ஆமா...இனிமெ விக்ஸ் டப்பா உருள்றது, சென்போன் டான்ஸ் ஆடறது இந்த மாதிரி எடுக்கறதயெல்லாம் விட்டுடனும்! ஓக்க்கேவா பாஸ்!:-)

said...

// கானா பிரபா said...

பாஸ் என்னோட காமெண்ட் எங்கே எங்கெ எங்கே?//

அதானே! எந்த கமெண்ட் அது?!!

said...

// நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

விஷய ஞானம் அவ்வளவாக இல்லை./


படம் எடுத்தவருக்கா...:)//

யாரைப் பார்த்து என்னக் கேள்வி? ஆயில்ஸ் அண்ணா எடுத்த விக்ஸ் டப்பா போட்டோவை பார்த்ததில்லையா நீங்க??

said...

கருப்பு வெள்ளை படங்கள் எவர் கிரீன்... அருமை

ஆமாம் பொதுவா குரங்கு நாம் செய்வதை பார்த்து அப்படியே செய்யும் என்பார்கள், அப்படி பார்த்தா... ரெண்டாவது படம் எடுக்க தாவங்கட்டைல கை வைத்து ரொம்ப நேரம் யோசிச்சி இருப்பீங்க போல இருக்கு?

said...

ரெண்டாவது படம் என்னை மாதிரியே இருக்கு

said...

ஆயில்யன் எங்கே ரொம்ப நாளா காணோம்.சுகம்தானே.

முதலாவது படம் அருமை.அதுவும் கறுப்பு வெள்ளையில் கலக்கல்.
பாராட்டுக்கள்.

என் பக்கமும் வந்திட்டுப் போங்க.

said...

இரண்டு படத்திலேயும் பாப்பா அழகு
குரங்கு கிட்ட எல்லாம் ஏன் முறைச்சுக்கறீங்க?

said...

முதல் படம்தான்...

said...

யாருங்க இந்த குட்டிப்பொண்ணு..?

said...

அப்புறம் இரண்டாவது படத்தோட கேள்வி உங்களை கேட்ட கேள்விதானே...?

said...

முதல் படம் குழந்தை அருமை..

said...

இரண்டாவது மிக அருமை!

said...

மூன்றாவது குழந்தையா இன்னும் உள்ளே சேர்த்து இருக்கலாம்.

said...

முதலும் இரண்டும் நல்லாஇருக்கு.

said...

முதல் படம்...கேமரா கவிதை

said...

ஆஞ்சனேயர் முதல் பரிசு வாங்கட்டும். பாப்ப்பா யாருன்னு தெரியலையே.
ஆயில்யன் ஊருக்கு வந்து இருக்கீங்களா.