tag:blogger.com,1999:blog-8343076131457067543.post9086518555084738150..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: தீனி பண்டாரங்களாய்...?!?ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-70824883633217322452008-04-12T07:28:00.000+05:302008-04-12T07:28:00.000+05:30நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!நோய்களை தேடி நாம் செல...நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

ரிப்பீட்டே!சத்யாhttps://www.blogger.com/profile/13964891109941651253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-63421053574968364652008-04-11T21:42:00.000+05:302008-04-11T21:42:00.000+05:30/நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!நோய்களை தேடி நாம் செ.../
நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

நல்லா சொல்லிருக்கப்பா!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69969804717611039002008-04-11T18:58:00.000+05:302008-04-11T18:58:00.000+05:30more dangerously, aginomoto is the chemical being ...more dangerously, aginomoto is the chemical being added in house foods.

//What are the Health Concerns?: Many experts blame MSG for "Chinese Restaurant Syndrome" - the headaches, dizziness, and chest pains some people experience after dining at a Chinese restaurant. There is a debate among the scientific community over whether MSG is the culprit//

even after this, they add it because, kids like the taste. It is becoming like a addict.

Who cares, as long as I can show off?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76568899378774992362008-04-11T15:38:00.000+05:302008-04-11T15:38:00.000+05:30நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில்யன்.இத்தகைய பண்டங்களை...நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில்யன்.

இத்தகைய பண்டங்களை வாங்குவதன் மூலம், நவீனமாக இருப்பதாக நினைத்துக்கொள்வது, கௌரவம் தருவதாக நினைப்பது, பிள்ளைகள் பிடுங்குவதை (?) தவிர்க்க இதை வாங்கி கையில் அடைப்பது போன்றவை மட்டுமன்றி, டிப்ரெஷன் (மூட் சரியில்லை என்று கொறிப்பது), ஒரு பிடித்தமான பொழுதுபோக்கை உண்டாக்கிk கொள்ளாதது, எஞ் ஜாய் பண்ணுவதாக கற்பனை செய்து கொள்வது, தான் பிசினாரி இல்லை என்று காட்டிக்கொள்ள வாங்குவது, இன்னும் பல காரணங்களையும் கற்பிதங்களையும் உண்டு பண்ணுவது, இதெல்லாம் செய்து செய்து, பிள்ளைகளும் இப்படித்தான் போலிருக்கு என்று நினைப்பது , இவையும் இன்னும் பல வித கேடுகளையும் விலை கொடுத்து வாங்குவோம் போலிருக்கு.மாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41738560624161512862008-04-11T15:06:00.000+05:302008-04-11T15:06:00.000+05:30////அபி அப்பா said... வர வர நல்லா கவிதை எழுதரீங்க ...////அபி அப்பா said...
வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))///

அபி அப்பா நீங்க எழுதாத கவிதையா ஆயில் சார் எழுதிட்டார்?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76847747901693787042008-04-11T15:04:00.000+05:302008-04-11T15:04:00.000+05:30///நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!நோய்களை தேடி நாம் ...///நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!///

நல்லா சொல்லி இருக்கீங்கப்பு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55833454251841552142008-04-11T15:03:00.000+05:302008-04-11T15:03:00.000+05:30////ஆயில்யன். said... //அபி அப்பா said... வர வர நல...////ஆயில்யன். said...
//அபி அப்பா said...

வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))

எங்க

அய்யா!

எங்க...???

அட இது கூட நல்ல கவிதையா இருக்கு ஆயில்யன்:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15404335104937367612008-04-11T14:38:00.000+05:302008-04-11T14:38:00.000+05:30//அபி அப்பா said... வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆய...//அபி அப்பா said...

வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))

எங்க

அய்யா!

எங்க...???ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-61621049220151048492008-04-11T13:40:00.000+05:302008-04-11T13:40:00.000+05:30வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-6880954870976930012008-04-11T12:57:00.000+05:302008-04-11T12:57:00.000+05:30:))//நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!நோய்களை தேடி நாம...:))

//நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில்யன் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-81076571643855156022008-04-11T12:51:00.000+05:302008-04-11T12:51:00.000+05:30நொறுக்குத் தீனியை நொறுக்குவதா? கஷ்டமான வேலை ஆச்சே?...நொறுக்குத் தீனியை நொறுக்குவதா? கஷ்டமான வேலை ஆச்சே? நமக்கு சாப்பாடே அதுதான.... இருந்தாலும் குறைக்கலாம்... நல்லா இருக்கு :))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com