tag:blogger.com,1999:blog-8343076131457067543.post8829766821491734341..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: வெட்கம்!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-46861918534529714402010-01-10T18:40:44.974+05:302010-01-10T18:40:44.974+05:30வெட்கம் பத்தி படிச்ச அத்தனை பேருக்கும் எப்பிடி சொல...வெட்கம் பத்தி படிச்ச அத்தனை பேருக்கும் எப்பிடி சொல்லி வைச்ச மாதிரி இவ்வளவு வெட்கம் வந்துருக்கு

எனக்கும் கூடத்தான் ஆயில்யன்

:-)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-87990045568035940062010-01-08T21:56:44.437+05:302010-01-08T21:56:44.437+05:30போட்டோவும், பதிவும் மிக நச்,பாஸ்!போட்டோவும், பதிவும் மிக நச்,பாஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7862709311112098282010-01-08T12:23:32.600+05:302010-01-08T12:23:32.600+05:30போட்டோ நச் நண்பாபோட்டோ நச் நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1547023748362408662010-01-07T20:44:08.436+05:302010-01-07T20:44:08.436+05:30hai nice ....hai nice ....சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-31652301473651048662010-01-07T12:03:41.635+05:302010-01-07T12:03:41.635+05:30//ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா......//ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?//

நீங்க வாங்க வேணாம்'னு சொல்ல்'ல, ஆனா வெட்கத்தோட வருவீங்களா இல்ல தயக்கம் இல்லாம வருவீங்களா?My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-59576709503421926432010-01-07T10:56:04.924+05:302010-01-07T10:56:04.924+05:30தேவையானதற்கு வெட்கப்பட்டால் போதும். தப்பு செய்தா வ...தேவையானதற்கு வெட்கப்பட்டால் போதும். தப்பு செய்தா வெட்கப் படணும்.
இந்த நாசூக்கு வெட்கம் எல்லாம் பல சினிமாப் பழக்கமா வருகிறதுதான்.

ஆனால் பெற்றோர்களால் அடக்கப் படும் பிள்ளைகளிடத்தில் தயக்கமே வெட்கமாக காண்கிறோம்.
அவள் தலை நிமிர்ந்து யாரையும் பார்க்க மாட்டாள் என்றால் எங்கயாவது குட்டிச்சுவர்தான் வந்து வழி மறிக்கும்.
அவன் வெட்கம் இயல்பானது இல்லை.
எத்தனையோ நினைவுகளைச் சுட்டிவிட்டீர்கள் ஆயில்யன்.
வெகு நல்ல பதிவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-83301049823524442932010-01-07T08:55:36.446+05:302010-01-07T08:55:36.446+05:30/ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெ.../ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!/

பாஸ்..என்னைப்பத்திதானே சொன்னீங்க..என்னைக்கூட அப்படித்தான் பாஸ் சொல்லுவாங்க..(அட நம்புங்க பாஸ்!) ஆச்சி இருக்கற இடமே தெரியாதுன்னு! நீங்களும் அதே க்ரூப்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருக்கு பாஸ்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15735516377174710002010-01-07T02:51:30.676+05:302010-01-07T02:51:30.676+05:30வெட்கம் பற்றி வெட்கப்படாமல் கலந்து பேசினாலே வாழ்க...வெட்கம் பற்றி வெட்கப்படாமல் கலந்து பேசினாலே வாழ்க்கையில் வெட்கப்படவேண்டி வராது.ஆயில்யன் நல்லதொரு பதிவு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-27749611175559043362010-01-06T20:54:50.641+05:302010-01-06T20:54:50.641+05:30/பிறகு வந்து சொல்லவா...?/
சும்மா வெட்கப் படாம சொல்.../பிறகு வந்து சொல்லவா...?/
சும்மா வெட்கப் படாம சொல்லுங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-67463221725427943572010-01-06T19:02:07.559+05:302010-01-06T19:02:07.559+05:30பாஸ்,
நேத்து தானே கேட்டீங்க, வெட்கம் உங்க ஊர்ல கிட...பாஸ்,
நேத்து தானே கேட்டீங்க, வெட்கம் உங்க ஊர்ல கிடைக்குமா? கிலோ எவ்வளவ்வுன்னு... இப்பப் பாத்தா இப்படி ஒரு பதிவா.. கில்லாடி பாஸ் நீங்கIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-50310581002734343212010-01-06T17:58:39.525+05:302010-01-06T17:58:39.525+05:30//☀நான் ஆதவன்☀ said...
நான் கூட இன்னைக்கு ‘உல...//☀நான் ஆதவன்☀ said...

நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)//

//☀நான் ஆதவன்☀ said...

வெட்கத்தபத்தி வெட்கபடாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு வெளாசியிருக்கீங்க பாஸ்.

வெட்கத்தவிட்டு சொல்றேன் பாஸ்.... பதிவு வெளையாட்டுதனமா இல்லாம ’வெச்’னு ஸாரி ”நச்”னு இருக்கு :)//

//Blogger கலையரசன் said...

எனக்கும் வெக்கமா இருக்கு.. அப்புறம் வந்து பின்னூட்டம் போடவா??.//

Rippeettu.. :))))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-47565515059942455402010-01-06T16:43:43.564+05:302010-01-06T16:43:43.564+05:30reply poda vekkama iruku :Dreply poda vekkama iruku :Dgilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-49502961395691366362010-01-06T16:06:46.235+05:302010-01-06T16:06:46.235+05:30/ ☀நான் ஆதவன்☀ said...
நான் கூட இன்னைக்கு ‘உல.../ ☀நான் ஆதவன்☀ said...

நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)/

கன்னா பின்னான்னு விழுந்து புரண்டு எந்திரிச்சி ஓடி ரிப்பீட்டு போட்டுக்கிறேன்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8955508107293550622010-01-06T16:01:50.774+05:302010-01-06T16:01:50.774+05:30போங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்குபோங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்குகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-43642207388563779352010-01-06T15:25:38.738+05:302010-01-06T15:25:38.738+05:30valimuraigal ennanu sollavey illa bossu ...athukku...valimuraigal ennanu sollavey illa bossu ...athukkulla vekkam vanthuduchcho:PAnnamhttps://www.blogger.com/profile/00115978984187480277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1256808203570921232010-01-06T13:55:01.570+05:302010-01-06T13:55:01.570+05:30me d firstme d firstpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-28506035499150851632010-01-06T13:48:02.774+05:302010-01-06T13:48:02.774+05:30எனக்கும் வெக்கமா இருக்கு.. அப்புறம் வந்து பின்னூட்...எனக்கும் வெக்கமா இருக்கு.. அப்புறம் வந்து பின்னூட்டம் போடவா??.கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66318993374105090632010-01-06T13:24:16.491+05:302010-01-06T13:24:16.491+05:30ஆயில்யானந்தாவுக்கு வெட்கமா..
ஹ வெட்கம் வெட்கம் .. ...ஆயில்யானந்தாவுக்கு வெட்கமா..
ஹ வெட்கம் வெட்கம் .. (வீரவசனமா படிங்க )

:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-14426069208905453602010-01-06T10:46:00.717+05:302010-01-06T10:46:00.717+05:30நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் /...நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் //

கரெக்ட் பாஸ்

அவசியமான பதிவு ஆயில்ஸ்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-58332883613615650652010-01-06T10:03:38.611+05:302010-01-06T10:03:38.611+05:30ஆயில்யன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்ஆயில்யன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-74086565685633241352010-01-06T09:54:27.454+05:302010-01-06T09:54:27.454+05:30போங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்கு... ;-)போங்க பாஸ் வெட்க வெட்கமா இருக்கு எனக்கு... ;-)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-23007736685670836162010-01-06T09:43:51.445+05:302010-01-06T09:43:51.445+05:30நல்ல இடுகை.
//பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங...நல்ல இடுகை.

//பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!//

மிகச் சரி.

கடைசி வரிகள்.. ரசித்தேன்:)! காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-45187884545299190902010-01-06T09:37:34.109+05:302010-01-06T09:37:34.109+05:30வெட்கத்தபத்தி வெட்கபடாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு...வெட்கத்தபத்தி வெட்கபடாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு வெளாசியிருக்கீங்க பாஸ்.

வெட்கத்தவிட்டு சொல்றேன் பாஸ்.... பதிவு வெளையாட்டுதனமா இல்லாம ’வெச்’னு ஸாரி ”நச்”னு இருக்கு :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57007956011668235662010-01-06T09:35:23.494+05:302010-01-06T09:35:23.494+05:30நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன்...நான் கூட இன்னைக்கு ‘உலக வெட்கத்தினம்”னு நினைச்சேன் பாஸ் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41537214404921598612010-01-06T09:08:27.756+05:302010-01-06T09:08:27.756+05:30//நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல்...//நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?//

என்னா தன்னடக்கம் பாஸ்!!!!Anonymousnoreply@blogger.com