tag:blogger.com,1999:blog-8343076131457067543.post8556899564665778373..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: பவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55320780875514210232007-11-02T08:20:00.000+05:302007-11-02T08:20:00.000+05:30இந்த பவன்களில் இந்தியாவில் இருக்கும் ருசியை இங்கும...இந்த பவன்களில் இந்தியாவில் இருக்கும் ருசியை இங்கும் தொடர வேண்டும் என்பதற்காக சாம்பார், சட்னி போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு குளிர் பதனப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு இங்கு சூடு காட்டபப்ட்டு தரப்படுகிறது என்று தகவல். குறிப்பாக துபாய், சார்ஜா சரவண பவன் போன்றவற்றில். தெரிந்தவர்கள் விளக்கலாமே!வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-80819612550407653572007-11-02T06:12:00.000+05:302007-11-02T06:12:00.000+05:30உணவகங்கள் - தமிழ் உணவகங்கள் திறப்பதால் தமிழர்கள் உ...உணவகங்கள் - தமிழ் உணவகங்கள் திறப்பதால் தமிழர்கள் உறவாடவும், உணர்வுகளை உணவுகளுடன் கலக்கவும் நல்லதொரு வாய்ப்பு.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com