tag:blogger.com,1999:blog-8343076131457067543.post8055672458019855316..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: சின்னப்புள்ளதனமால்ல இருந்திருக்கேன்!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-39444670919094487162008-12-31T09:15:00.000+05:302008-12-31T09:15:00.000+05:30அன்பின் ஆயில்யன், என்ன இப்படி ஒரே உணர்ச்சிகரமா இர...அன்பின் ஆயில்யன், என்ன இப்படி ஒரே உணர்ச்சிகரமா இருக்கு. கோட்டித்தனமா இதுக்குப் பெயர்? கெட்டித்தனமில்லையோ.

நல்லா எழுதறீங்க. நல்ல நட்புக்கள் இருப்பது பின்னூட்ட வரிசையில் தெரிகிறது. என்னை மாதிரி எப்பவாவது வந்து விமரிப்பவர்களுக்குத் தான் இந்தையலாமை இருக்கு. உங்க்ளுக்கு இல்லை. நல்ல புத்தாண்டில் நல்ல தீர்மானங்களோடு நன்றே வாழ வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-38687627621012727602008-12-31T07:40:00.000+05:302008-12-31T07:40:00.000+05:30அருமை!அருமை!மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69955487327773157802008-12-30T20:48:00.000+05:302008-12-30T20:48:00.000+05:30உங்க பதிவை படிச்சதும் எனக்கும் ஏண்டா நானும் ஈகோ பா...உங்க பதிவை படிச்சதும் எனக்கும் ஏண்டா நானும் ஈகோ பார்க்கிறேன் என்று தோன்றுகிற்து !பொடிப்பொண்ணுhttps://www.blogger.com/profile/15099428676799548209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-44769398827579196262008-12-30T20:15:00.001+05:302008-12-30T20:15:00.001+05:30எப்பன்னாலும் கொஞ்ச நேரம்தான் இணையத்துக்கான சந்தர்ப...எப்பன்னாலும் கொஞ்ச நேரம்தான் இணையத்துக்கான சந்தர்ப்பமே கிட்டுது...:(தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-2164572976174674492008-12-30T20:15:00.000+05:302008-12-30T20:15:00.000+05:30// வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலக...// வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!//

அருமையோ அருமை…சின்ன புள்ளத்தனமான்னு தலைப்பு வச்சுட்டு, செம சூப்பரா எழுதிட்டீங்க…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-43538909668582952562008-12-30T20:14:00.000+05:302008-12-30T20:14:00.000+05:30நம்மளுக்கெல்லாம் பதிவெழுதி அத பதிவாக்கவே நேரம் கிட...நம்மளுக்கெல்லாம் பதிவெழுதி அத பதிவாக்கவே நேரம் கிடைக்க மாட்டேங்குது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-67761781887388302062008-12-30T20:13:00.000+05:302008-12-30T20:13:00.000+05:30எப்பபாரு நெட்லதானா...:)எப்பபாரு நெட்லதானா...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-75879927738047862222008-12-30T20:12:00.000+05:302008-12-30T20:12:00.000+05:30அண்ணே என்ன செய்து கொண்டிருக்கறிங்க...:)அண்ணே என்ன செய்து கொண்டிருக்கறிங்க...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-25728127965829451432008-12-30T20:10:00.000+05:302008-12-30T20:10:00.000+05:30செய்தல் நிகழ்தலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது இந்த வி...செய்தல் நிகழ்தலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது இந்த விசயம்...

(சும்மா இருக்கமாட்டம்ல நாங்க ஏதாவது சொல்லி குழப்பணும்ல ;)

நிஜமாவே உங்களுக்கு நல்ல மனசு அண்ணே...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8497592153882699192008-12-30T20:07:00.000+05:302008-12-30T20:07:00.000+05:30இந்த முடிவத்தான் தன்முனைப்புகள் இல்லாதிருத்தல் அப்...இந்த முடிவத்தான் தன்முனைப்புகள் இல்லாதிருத்தல் அப்படின்னு பின் நவீனத்துல சொல்லுவாங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-34258824511732115152008-12-30T20:06:00.000+05:302008-12-30T20:06:00.000+05:30சின்னப்புள்ளத்தனமான்னு சொல்லிட்டு பெரிய மனுசனா இரு...சின்னப்புள்ளத்தனமான்னு சொல்லிட்டு பெரிய மனுசனா இருக்கறியே ராசா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-74218550987541811562008-12-30T19:11:00.000+05:302008-12-30T19:11:00.000+05:30கரீக்ட்டு பாஸ்கரீக்ட்டு பாஸ்கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-14820160197410724902008-12-30T17:38:00.000+05:302008-12-30T17:38:00.000+05:30பாஸ்எங்கேயோ போயிட்டீங்க, பெரிய ஆளுதான் நீங்கபாஸ்

எங்கேயோ போயிட்டீங்க, பெரிய ஆளுதான் நீங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-71502445665509905542008-12-30T16:09:00.000+05:302008-12-30T16:09:00.000+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-40873874976592022932008-12-30T14:58:00.000+05:302008-12-30T14:58:00.000+05:30ஆயில்யன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய வருடத...ஆயில்யன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய வருடத்தின் ஆரோக்யமான ஒரு உறுதி.அழகான நல்ல விஷயம்.உண்மையோடு உணர்ந்து எழுதியிருக்கிறிர்கள்.
தனிமை வதைக்கும்போது உறவுகள் நட்புக்களின் நினைவுகள் சுற்றிச் சுழரும்.உடனேயே ஊருக்கு ஓடிப்போக
வேணும்போல இருக்கும்.பிடிக்காதவர் கோபக்காரர் முகங்கள் என்றாலும் சாகும்வரை அவர்கள் மத்தியில் வாழவேணும் போல இருக்கும்.இன்று இருந்துவிட்டு நாளை மறைந்தால் அடுத்த நாள் பால் என்கிற வாழ்வில் என்ன வைராக்கியம் எல்லாம் வேண்டிக்கிடக்கு என்று தத்துவம் எல்லாம் பிறக்கும்.யோசிக்க வைக்கும் பதிவு.ஹேமா,https://www.blogger.com/profile/06128762281313146944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-40586316895135721662008-12-30T12:16:00.000+05:302008-12-30T12:16:00.000+05:30vaayyaa vaa...இதுல சின்னப் புள்ளத்தனமா எதுவுமே இல்...vaayyaa vaa...

இதுல சின்னப் புள்ளத்தனமா எதுவுமே இல்லையே?

யாரை நீ இழுத்து விடப்போறே ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-86225333892610978672008-12-30T12:09:00.000+05:302008-12-30T12:09:00.000+05:30//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற...//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு! //

எனக்கும் அப்படித் தான்...
எல்லோரும் நல்ல நண்பர்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-47327923873324078452008-12-30T11:58:00.000+05:302008-12-30T11:58:00.000+05:30என்னாங்க இது சின்னபுள்ள தனமான்னு சொல்லிட்டு, இப்பட...என்னாங்க இது சின்னபுள்ள தனமான்னு சொல்லிட்டு, இப்படி பெரிய பெரிய மேட்டரெல்லாம் சொல்றிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-10105630486743615142008-12-30T11:55:00.001+05:302008-12-30T11:55:00.001+05:30//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், ...//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!//

Repeatae :))) follow panniduvom :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69256325804013294282008-12-30T11:55:00.000+05:302008-12-30T11:55:00.000+05:30:)))) Periya manushan periya manushan dhaaaya :D:))))

Periya manushan periya manushan dhaaaya :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-79534312041386979292008-12-30T11:41:00.000+05:302008-12-30T11:41:00.000+05:30//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், ...//எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே//

செம சூப்பர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-61646681380364649922008-12-30T11:40:00.000+05:302008-12-30T11:40:00.000+05:30//டுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்க...//டுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!//

சூப்பர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-12416685926062219832008-12-30T11:39:00.000+05:302008-12-30T11:39:00.000+05:30//அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பா...//அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!//

மெத்தச் சரி!! ஆயில்ஸானந்தா கலக்குறீங்களே!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-82266053822358221902008-12-30T11:37:00.000+05:302008-12-30T11:37:00.000+05:30//கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள...//கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் //

எதுக்குங்க ஆயில்ஸ் அண்ணா? பென்சில் சண்டை..பெஞ்ச் சண்டையா??சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-87120945994109150272008-12-30T11:32:00.000+05:302008-12-30T11:32:00.000+05:30//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற...//கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு! //

ஓ..நல்லாத் தெரியுதே..ரவுண்ட் ராபின்ல சாட் செஞ்சு செஞ்சு..சாப்பிட,தூங்கக் கூட முடியாம...நீங்க பாடுபடறது நல்லாவே தெரியுது!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com