tag:blogger.com,1999:blog-8343076131457067543.post6104520764873769538..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 3 )ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89111430800600702842007-11-18T09:16:00.000+05:302007-11-18T09:16:00.000+05:30தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சதுக்க பூதம் என்பத...தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சதுக்க பூதம் என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பாத்திரம். தவறு செய்பவர்களை தண்டிக்கும் பூதம் அது. இன்னும் பல்கலைகழக நினைவுகளை பற்றி பதிவு எழுதவில்லையா?சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-63754224988885141232007-11-04T20:52:00.000+05:302007-11-04T20:52:00.000+05:30யப்பா... எல்லா மாயவரத்துக்காரங்களும் சேந்து கும்மி...யப்பா... எல்லா மாயவரத்துக்காரங்களும் சேந்து கும்மியடிக்கிறிங்களா? அடிங்க, அடிங்க.காளியாக்குடிக்கு இனி மவுசு ஏறிடும்னு நெனக்கிறேன். அந்தப்பக்கம் போய் ரொம்பவே வருசமாய்டுச்சி. பஸ் ஸ்டாண்ட கொஞ்சம் நல்லாக்கனாங்கனா தேவல. சென்னை விமான நிலையத்திலேரந்து ஊருக்குப் போனா மாயவரத்துல ஒரு காப்பி அடிச்சிட்டுத்தான் கிளம்புரது. திருச்சி போக ஆரம்பிச்சதிலிருந்து அது மிஸ் ஆய்டுச்சி.சிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55751611152856136412007-11-04T19:43:00.000+05:302007-11-04T19:43:00.000+05:30நன்றி ஆயில்யன்..யாராவது அந்த சைடுல போட்ட பாட்டை ரச...நன்றி ஆயில்யன்..யாராவது அந்த சைடுல போட்ட பாட்டை ரசிப்பாங்களான்னு யோசிக்கிறதுண்டு அந்த கவலை தீர்ந்தது இன்னிக்கு...
எங்கருந்து பிடிச்சேன்னு கூட மற்ந்து போச்சு அதோட கருத்து சூப்பரா இருக்கவே ப்ளாக்ல போட்டு வச்சேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-51218337173907200642007-11-04T17:53:00.000+05:302007-11-04T17:53:00.000+05:30ஆயில்யன், மருமகளுக்கும் இட ஒதுக்கீடு செஞ்சதுக்கு ந...ஆயில்யன், மருமகளுக்கும் இட ஒதுக்கீடு செஞ்சதுக்கு நன்றி. என் அப்பாவின் பெயர் ராமசந்திரன். அதனால் இன்ஷியலை விரித்து ராமசந்திரன் உஷா ஆகிவிட்டேன் (அதனால் ராமசந்திரன், உஷாவுக்கு முன்னால் வரும்) கிழவி கதையை ரசித்ததற்கு நன்றி. இந்த லிங்க, படித்துப்பாருங்கள். ஒரு கிழவரின் கதை. வெற்றி என்ற பெயரில் கணையாழியில் வந்தது.
http://nunippul.blogspot.com/2006/01/2006.htmlramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-59338442561232903192007-11-04T14:18:00.000+05:302007-11-04T14:18:00.000+05:30அபி அப்பா இல்லாம மாயவரம் பதிவர்கள் பாகத்தை முடிச்ச...அபி அப்பா இல்லாம மாயவரம் பதிவர்கள் பாகத்தை முடிச்சிடுவீங்களோனு நினைச்சேன். நல்ல வேளை தப்பிச்சிட்டீங்க.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15775450226653377502007-11-04T14:20:00.000+05:302007-11-04T14:20:00.000+05:30மறக்க முடியுமாஆஆஆமறக்க முடியுமாஆஆஆஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22093921511499070622007-11-04T14:08:00.000+05:302007-11-04T14:08:00.000+05:30குறிப்பு:-அமீரகத்து குசும்பனும் மயிலாடுதுறைன்னு சொ...குறிப்பு:-அமீரகத்து குசும்பனும் மயிலாடுதுறைன்னு சொன்னாலும், ஐ.டி புரூப் காமிச்சாத்தான், ஒத்துக்கொள்ளப்படும்! என்ற என் பிலாக்விதிப்படி, அபி அப்பாவை தகுந்த ஆவணங்களை பர்சனலாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது!/////

அபி அப்பாவிடம் அல்ரெடி "கொடுக்க"வேண்டியர்தை "கொடுத்து"விட்டேன்,கேட்டு சரி பார்த்துக்கவும்:))))

(அப்புறம் இருக்குடி ராசா உனக்கு! – குசும்பன் வாரமே கொண்டாடி இன்டீரியர் & எக்ஸ்டீரியர் பண்ணிடுவோம்...! )

ஹி ஹி ஹி இன்னும் நீங்க நான் போட்ட அந்த கமெண்டை மறக்கலையா? ஹி ஹி ஹி:)
விட்ட ரூம் போட்டு அழுவீங்க போல...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-45531333837535835632007-11-04T14:04:00.000+05:302007-11-04T14:04:00.000+05:30"என் நல்ல நேரம் என்னைய யாரும் இதுவரைக்கு கூப்பிட்ட..."என் நல்ல நேரம் என்னைய யாரும் இதுவரைக்கு கூப்பிட்டு வச்சு ராக்கிங் பண்ணலைப்பா அதுவரைக்கும் எஸ்கேப்...!!!"

ஹலோ நாங்க எல்லாம் சேர்ந்து உங்களை ஸ்டார் ஆக்கி தினம் மாஞ்சு மாஞ்சு பதிவு போட வெச்சு இருக்கோமே அதுக்கு பேரு என்னா சொல்வீங்க...

புரியாத புள்ளையா இருக்கீங்களே!!!
இதுவே ராகிங் தான் ராசா!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com