tag:blogger.com,1999:blog-8343076131457067543.post5954970052013293976..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: ஏப்ரல் 28ல் - இன்று மட்டுமல்ல, என்றுமே பாதுகாப்பாகவே பணியில் ஈடுபடுங்கள்!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-83583184063693660482008-04-28T09:34:00.000+05:302008-04-28T09:34:00.000+05:30நல்ல விஷயம் தான். இவைகள் இந்தியாவில் கடைபிடிக்கப் ...நல்ல விஷயம் தான். இவைகள் இந்தியாவில் கடைபிடிக்கப் படுகின்றனவா என்றால் பதில் கொஞ்சம் கஷ்டம் தான். முக்கியமாக உள்ளூர் கட்டுமானத் துறையில் முற்றிலும் இல்லை. துபாயில் இருந்த போது WP, PTW, பாதுகாப்பு உபகரணங்கள் என்று அமர்க்களமாக தான் இருந்தது. இங்கு முகமுடி, கையுறை, தலைக்கவசம், எதுவுமே கிடையாது. :( நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பைத் தர உறுதி பூண வேண்டும்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com