tag:blogger.com,1999:blog-8343076131457067543.post5507277760165127442..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: ஐ லவ் லூசி!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64993099329914860492008-12-17T11:15:00.001+05:302008-12-17T11:15:00.001+05:30ஸ்ரீமதி said... ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))...ஸ்ரீமதி said...
ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))

enkaum than thereyala magayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-38657135710850352312008-12-17T11:15:00.000+05:302008-12-17T11:15:00.000+05:30ஸ்ரீமதி said... ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))...ஸ்ரீமதி said...
ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))

enkaum than thereyala magayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-82133557365532201332008-12-17T08:13:00.000+05:302008-12-17T08:13:00.000+05:30//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய...//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18733361204779677082008-12-16T20:49:00.000+05:302008-12-16T20:49:00.000+05:30ஆகா - நான் ரசித்துப் பார்த்த நினைவு வருகிறது. ம்ம்...ஆகா - நான் ரசித்துப் பார்த்த நினைவு வருகிறது. ம்ம்ம் - நல்ல நகைச்சுவை - சிரிப்பின் பிண்ணனி - நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-261147939401279412008-12-16T18:49:00.000+05:302008-12-16T18:49:00.000+05:30ஆயில்யனுக்கு நன்றி.நீங்கள் தேர்ந்தெடுத்த எப்பிசோட்...ஆயில்யனுக்கு நன்றி.
நீங்கள் தேர்ந்தெடுத்த எப்பிசோட் நான் பார்க்காதது.லூசி ஒரு ஹாஸ்யக் கடல்.அதன் அலைகளில் நாம் எத்தனை தொட்டோம் என்று தெரியாது ஆனால் எப்பொழுது அடித்தாலும் வியந்தவாறு ரசிப்போம் .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65066955274176143492008-12-16T17:49:00.000+05:302008-12-16T17:49:00.000+05:30ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))ஹை எனக்கு வீடியோ தெரியலையே... :)))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41459954216262557192008-12-16T17:00:00.000+05:302008-12-16T17:00:00.000+05:30லாரல் ஹார்டியை அழைத்து வந்து எங்களைச் சந்திக்க வைத...லாரல் ஹார்டியை அழைத்து வந்து எங்களைச் சந்திக்க வைத்ததும் கோமா வைத்தார்கள் ஒரு விண்ணப்பம் லூசியைக் கூட்டி வரச் சொல்லி. வந்து விட்டீர்கள். சிரிக்க வைத்து விட்டீர்கள்.

நன்றி ஆயில்யன்:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-26356503187259781092008-12-16T16:51:00.000+05:302008-12-16T16:51:00.000+05:30ஆயில்யன் நீங்க அப்போ..ரசிச்ச நகைச்சுவையாக இருந்தால...ஆயில்யன் நீங்க அப்போ..ரசிச்ச நகைச்சுவையாக இருந்தாலும் இப்போ....எங்களுக்கும் தந்து சிரிக்க வைத்ததுக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8660966995119208352008-12-16T16:45:00.000+05:302008-12-16T16:45:00.000+05:30/ புதுகைத் தென்றல் said... என்ன பண்றது புதுகைக்.../ புதுகைத் தென்றல் said...

என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)//

ஆமாங்க. அந்தத் தொடர் வந்தபோது எனக்கு 10 வயது. அதனால் அது என் காலம் தான்.

அந்த தொடர் வந்தப்போ உங்களுக்கு என்ன வயசுன்னு இன்னமும் நினைவுல இருக்கு....ஆனா என்னோட மெயில் ஐடி மட்டும் மறந்து போச்சா????என்ன கொடுமை இது????(யாருப்பா அது சாட்ல பேசவேண்டியதை இங்க பேசுறதுன்னு கேக்குறது..)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-28423778481931517982008-12-16T16:39:00.000+05:302008-12-16T16:39:00.000+05:30சந்தனமுல்லை said... //டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அ...சந்தனமுல்லை said...
//டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!//

தொல்லை தாங்க முடியலை..ஹோம் வீடியோன்னு போட்டு பின்னாடி கும்பலா சிரிப்பாங்க!!
வழிமொழிகிறேன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-59001778133621811702008-12-16T16:36:00.000+05:302008-12-16T16:36:00.000+05:30என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா ...என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)//

ஆமாங்க. அந்தத் தொடர் வந்தபோது எனக்கு 10 வயது. அதனால் அது என் காலம் தான்.

:)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7102206514697632962008-12-16T16:34:00.001+05:302008-12-16T16:34:00.001+05:30//புதுகைத் தென்றல் said... ஆயில்யன் இப்பத்தான் பழை...//புதுகைத் தென்றல் said...
ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(

உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன்.//

என்ன பண்றது புதுகைக்கு அவங்க காலத்து பதிவு போட்டா செம குஷி ஆயிடுமே ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18742923528627995462008-12-16T16:34:00.000+05:302008-12-16T16:34:00.000+05:30aaha! Your post made me nostalgic!தூர்தர்ஷனில் விர...aaha! Your post made me nostalgic!

தூர்தர்ஷனில் விரும்பி பார்த்த தொடர்களில் ஐ லவ் லூசியும் ஒன்று.

நிறைய மறந்து விட்டது, ஆனாலும், லூசி என்ற பெண்மணியின் முகத்தை பார்த்ததுமே கெக்கெபிக்கெ என்று சிரிக்கும் வயதில் நான் இருந்தேன்.

ஒரே ஒரு episode நன்றாக நினைவில் இருக்கிறது.

லூசி லாட்டரி சீட்டின் முடிவினை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பார்.

இன்னொருவர் ஒவ்வொரு எண்ணாய் சொல்வார்.

2

(முகத்தில் ஒன்றும் ப்ரதிபலிக்காது)

5

(சிறிதே ஆர்வம்

8

இப்படியாக, 10 digit எண்ணை முகம் மலர, உற்சாகம் பீறிட, excitement அதிகரிக்க, 9 டிஜிட் வரை கேட்டுவிடுவார்.

10 டிஜிடில் கோட்டை அவர் இழந்திருபார்.

அப்போது அவர் முகத்தின் ப்ரதிபலித்த ஏமாற்றம் நடிப்பு :standing_ovation:

லூசி என்ற பெயரில் நடித்த நடிகை உடம்பு சுகமில்லாமல் நின்றுவிட்டது என்ற செய்தி வந்ததுண்டு. சரியா என்று தெரியாது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட வதந்தி உலா வந்தது

என் நினைவலைகளை மீண்டும் எழும்பவைத்த உங்களுக்கு நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76101614872050020072008-12-16T16:32:00.000+05:302008-12-16T16:32:00.000+05:30///புதுகைத் தென்றல் said... ஆயில்யன் இப்பத்தான்...///புதுகைத் தென்றல் said...
ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(
உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன். தகவல்களுக்கு மிக்க நன்றி, இதே போன்ற பலத் தகவல்களை அறியத் தரவேண்டும்.///

அக்கா, நம்பிட்டோம் நாங்க.. ;)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-70689703278119166292008-12-16T16:28:00.000+05:302008-12-16T16:28:00.000+05:30கானா அண்ணன் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்குற...கானா அண்ணன் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன் சாமிIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-36906606024357610672008-12-16T16:26:00.000+05:302008-12-16T16:26:00.000+05:30ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்...ஆயில்யன் இப்பத்தான் பழைய படி பதிவிட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல உங்ககாலத்தில இதெல்லாம் நடந்திருக்கானு கிண்டல் வேற. :(

உங்கள் பதிவுகளின் ரசிகை நான் ஆயில்யன். தகவல்களுக்கு மிக்க நன்றி, இதே போன்ற பலத் தகவல்களை அறியத் தரவேண்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-42985772335425508352008-12-16T16:24:00.000+05:302008-12-16T16:24:00.000+05:30கமெண்ட்களை ரிலீஸ் செய்யாத ஆயிலின் நுண்ணரசியலைக் கண...கமெண்ட்களை ரிலீஸ் செய்யாத ஆயிலின் நுண்ணரசியலைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்... :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-13425078185472201822008-12-16T16:21:00.000+05:302008-12-16T16:21:00.000+05:30///டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்...///டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை தொடர் அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!///
தல... இதில ஏதும் நுண்ணரசியல் இருக்கா?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-62650559085389450082008-12-16T16:19:00.000+05:302008-12-16T16:19:00.000+05:30/கானா பிரபா said... //1948ஆம் ஆண்டில் வானொலியில.../கானா பிரபா said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்/

ரிப்பீட்டேய்...!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15623815762434567322008-12-16T16:18:00.003+05:302008-12-16T16:18:00.003+05:30//பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ்...//பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்//

ஹா... ஹா...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77113681508528983692008-12-16T16:18:00.002+05:302008-12-16T16:18:00.002+05:30ஆமா, பதிவில் என்ன இருக்கு?ஆமா, பதிவில் என்ன இருக்கு?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76667621868182580792008-12-16T16:18:00.001+05:302008-12-16T16:18:00.001+05:30//டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கு...//டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!//

தொல்லை தாங்க முடியலை..ஹோம் வீடியோன்னு போட்டு பின்னாடி கும்பலா சிரிப்பாங்க!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57632594503593247362008-12-16T16:18:00.000+05:302008-12-16T16:18:00.000+05:30///கானா பிரபா said... //1948ஆம் ஆண்டில் வானொலிய...///கானா பிரபா said...

//1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர்//

பாஸ் உங்க காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கா, பேஷ் பேஷ்///
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-68498887498005282692008-12-16T16:17:00.001+05:302008-12-16T16:17:00.001+05:30//அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் க...//அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!

ஏன்? ஏன்? ஏன்?சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-3740456323181619762008-12-16T16:17:00.000+05:302008-12-16T16:17:00.000+05:30//முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூச...//முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூசி தம்பதியினரின் நகைச்சுவை //

அந்த நேரத்தில் நம்ம ஊர்ல ரெண்டு மூணு ஜோடி வந்துட்டாங்க. டி.வி.தான் வரலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com