tag:blogger.com,1999:blog-8343076131457067543.post4900608482658196515..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: ஹீரோ பேனா :-)ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-72653519628023709402008-04-11T12:47:00.000+05:302008-04-11T12:47:00.000+05:30// சிவப்பு பேனாவை வைத்து சயீன்ஸ் வாத்தியார் சொன்ன ...// சிவப்பு பேனாவை வைத்து சயீன்ஸ் வாத்தியார் சொன்ன கேள்வியை எழுதி அடிக்கோடிட்டு அப்படியே எடுத்து பையில் வைத்ததில், வெள்ளை நிற யூனிபார்ம் சட்டை சொன்னது அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக!//

சட்டையில் இங்க் கொட்டியத,எம்புட்டு ரசனையா சொல்லறிங்க?.. சூப்பர்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-23137270999457223852008-04-11T11:51:00.000+05:302008-04-11T11:51:00.000+05:30//வடுவூர் குமார் said... இன்க் உரிஞ்ச அந்த டூபை அழ...//வடுவூர் குமார் said...
இன்க் உரிஞ்ச அந்த டூபை அழத்தவேண்டும் என்பதால் பிடிச்சது..அப்ப//

சரிதான்!

அந்த டூபை அழுத்தி இங்க் உரிஞ்சுவது பின் அந்த டூபின் கவரை கழட்டிவிட்டு இங்க் உறிஞ்சுவது மேலும் இங்க்பில்லரினை கொண்டு இங்க் நிரப்புவது என்று பல காரியங்கள் இருக்கே :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-67007955840788118452008-04-11T07:44:00.000+05:302008-04-11T07:44:00.000+05:30இன்க் உரிஞ்ச அந்த டூபை அழத்தவேண்டும் என்பதால் பிடி...இன்க் உரிஞ்ச அந்த டூபை அழத்தவேண்டும் என்பதால் பிடிச்சது..அப்ப.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-38823038304665863762008-04-11T06:19:00.000+05:302008-04-11T06:19:00.000+05:30"விரும்பிப் போனால் விலகிப் போகும்விலகிப் போனால் வி..."விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்"
இந்த உலகியல்(தத்துவார்த்த)உண்மை
ஹீரோ பேனாவுக்கும் சேர்த்துதானே.ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66746012542217536072008-04-10T23:35:00.000+05:302008-04-10T23:35:00.000+05:30ம்ம்.. பழைய கொசுவர்த்திய சுத்த வைக்கறீங்க :))சேம்...ம்ம்.. பழைய கொசுவர்த்திய சுத்த வைக்கறீங்க :))
சேம் ப்ளட்.. ஆனா எனக்கு நிறைய ஹீரோ பேனா கெடைச்சுருக்கு. அத யார்கிட்டயும் ஷேர் பண்ணீக்க மனசு வந்ததில்ல. ஏன்னா எல்லாருமே என்னை விட நல்ல பேனா வச்சுருந்தானுங்க. ளுங்க... :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65701693267827349852008-04-10T19:10:00.000+05:302008-04-10T19:10:00.000+05:30தம்பி! எனக்கும் அது போல அனுபவம் இருக்கு. எழுதினா எ...தம்பி! எனக்கும் அது போல அனுபவம் இருக்கு. எழுதினா எழுதிகிட்டே போகலாம். ஆனா இப்ப்போ வசதி வாய்ப்புகள் இருக்கும் போது நிறைவேத்திக்க ஆசை இல்லாம போயிடுச்சு...பச்..அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15735074038878346762008-04-10T18:33:00.000+05:302008-04-10T18:33:00.000+05:30ஆயில் நானும் ஒரு ஹீரோ பேனா வச்சிருந்தேன். எழுதுறப்...ஆயில் நானும் ஒரு ஹீரோ பேனா வச்சிருந்தேன். எழுதுறப்போ அப்படியே மாவா பொரியும்.. :)))))

அதுக்கு நிப் உடைஞ்சு போனப்போ ரொம்ப பீல் பண்ணினேன். அதுக்கப்புறம் ஒழுங்கான நிப்பே கிடைக்கலை. அப்புறம் கேம்ளின், பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறிட்டேன். :)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-60355117078505353422008-04-10T13:50:00.000+05:302008-04-10T13:50:00.000+05:30ஆஹா ஆயில்யன் நீங்களுமா? நானும் இப்படித்தான் ஹீரோ ப...ஆஹா ஆயில்யன் நீங்களுமா? நானும் இப்படித்தான் ஹீரோ பேனா மேல ரொம்ப ஆர்வம் கொண்டு திரிஞ்சிருக்கேன். விலை குறைந்த பேனா வாங்கி சட்டை எல்லாம் இங்க் கறையோட பள்ளியில் இருந்து வீட்டுக்கு போய் இருக்கேன். அதெப்படி அந்த கடைசி கேள்விய மட்டும் எல்லோரும் கேக்குறாங்க? ரொம்ப டார்ச்சர் பா!!!!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-61888714082574084262008-04-10T12:33:00.000+05:302008-04-10T12:33:00.000+05:30அப்பாக்கிட்ட ஒரு இந்த பேனா இன்னும் இருக்கு...ஆனா எ...அப்பாக்கிட்ட ஒரு இந்த பேனா இன்னும் இருக்கு...ஆனா எனக்கும் இந்த பேனாவுக்கும் ராசியே இல்ல...எப்படியும் தொலைஞ்சிடும்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-23037312346209203062008-04-10T09:22:00.000+05:302008-04-10T09:22:00.000+05:30எனக்கு ஹீரோ பேனா கனவு கானல் நீராகவே போயிற்று :(. ஹ...எனக்கு ஹீரோ பேனா கனவு கானல் நீராகவே போயிற்று :(. ஹீரோ பேனா வைத்திருந்தவர்கள் ஒரு கதாநாயக அந்தஸ்துடன் கவனிக்கப் படுவார்கள். ஆனால் கடைசி வர ஹீரோ பேனா கிடைக்கவில்லை. இப்போது பணம் வந்த பிறகு அசை போய் விட்டது.... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57375962569265297742008-04-10T08:57:00.000+05:302008-04-10T08:57:00.000+05:30enakkum ithe maathiri anupavam irukku ;-)enakkum ithe maathiri anupavam irukku ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com