tag:blogger.com,1999:blog-8343076131457067543.post3081407882221824740..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: குட்டி நாய் - VODOFONE லேட்டஸ்ட் விளம்பரமும் + சர்ச்சையும்ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77748552503114839442008-05-04T10:56:00.000+05:302008-05-04T10:56:00.000+05:30இப்ப பாத்துட்டேன். நன்றிஇப்ப பாத்துட்டேன். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-25635771297834029912008-05-04T09:26:00.000+05:302008-05-04T09:26:00.000+05:30'குழந்தைகள் நட்சத்திரம்' என்ற பெயரில் நடக்கும் சிற...'குழந்தைகள் நட்சத்திரம்' என்ற பெயரில் நடக்கும் சிறார் வன்கொடுமையும் கண்டிக்கப்பட வேண்டியது...:(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1564638187246067902008-05-04T09:25:00.000+05:302008-05-04T09:25:00.000+05:30அப்படியே சீரியல்கள் என்ற பெயரில் மனிதன் வதைக்கப்பட...அப்படியே சீரியல்கள் என்ற பெயரில் மனிதன் வதைக்கப்படுவதை தடுக்க யாராவது கோர்ட்டுக்கு போங்கப்பா...Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1139744723051796572008-05-04T09:24:00.000+05:302008-05-04T09:24:00.000+05:30///நிஜமா நல்லவன் said... ///உங்க வாயை மூடிக்கிட...///நிஜமா நல்லவன் said...

///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///

கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா? ///
எல்லாத்திலயும் உனக்கு அனுபவம் இருக்குய்யா! பெரிய ஆள்தான்...;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-54908367491605402202008-05-04T08:26:00.000+05:302008-05-04T08:26:00.000+05:30//சின்ன அம்மிணி said... We are sorry the video is ...//சின்ன அம்மிணி said...
We are sorry the video is no longer availale னு வருது, சரி பண்ணினா நானும் பாக்க முடியும்///

நான் பாக்கறச்ச ஒ.கே தான் அக்கா!

அப்படியும் தெரியல்ன்னு நினைச்சீங்கன்னா எதுக்கும் இந்த லின்க்ல போய் பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=2gf1wsS2_Io

http://www.youtube.com/watch?v=_FEk_vXgfDEஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65414348175278759422008-05-04T01:34:00.000+05:302008-05-04T01:34:00.000+05:30We are sorry the video is no longer availale னு வர...We are sorry the video is no longer availale னு வருது, சரி பண்ணினா நானும் பாக்க முடியும்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-10093053082395675872008-05-03T20:20:00.000+05:302008-05-03T20:20:00.000+05:30//நிஜமா நல்லவன் said... ///உங்க வாயை மூடிக்கிட்டு ...//நிஜமா நல்லவன் said...
///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///

கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா?

கதறி அழுதா நாய் பயந்துடப்போகுதுங்க அப்புறம் அதுக்கு எதாவது தண்டனை கிடைக்கும் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64990908637012457792008-05-03T20:19:00.001+05:302008-05-03T20:19:00.001+05:30//நிஜமா நல்லவன் said... எனக்கு உண்மையிலேயே ஒரு விஷ...//நிஜமா நல்லவன் said...
எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியல. ஆட்டை மாட்டை எல்லாம் எல்லாம் கூறு போட்டு சாப்பிடுறாங்க. நாயை நாடு ரோட்டுல தினம் தினம் லாரிக்காரன் ல ஆரம்பிச்சி எல்லோரும் போட்டு தள்ளுறாங்க. அப்பவெல்லாம் இந்த பிராணிகள் வதை தடுப்புகாரங்க என்ன பண்ணுறாங்க? ஒரு வேளை நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிற மேட்டர தான் கண்டுக்குவாங்களா? எனக்கு நிஜமா எதுவும் புரியலைங்க:(

எனக்கு எல்லாமே புரியல :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-26038307081383204212008-05-03T20:19:00.000+05:302008-05-03T20:19:00.000+05:30//கப்பி பய said... அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெ...//கப்பி பய said...
அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெரியலையா?

சூ மந்திரகாளி போட்டுனாவது தெரியவைச்சிடறேன் பெரியவங்கள்லாம் வந்திருக்கீங்க :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22376158113029031272008-05-03T20:18:00.000+05:302008-05-03T20:18:00.000+05:30//வடுவூர் குமார் said... முதலில் பார்த்தபோது “அட” ...//வடுவூர் குமார் said...
முதலில் பார்த்தபோது “அட” போடவைத்தது.

உங்களோட ரெண்டு வரிகள் வாழ்க்கையை ரொம்ப சிம்பிளா சொன்ன மாதிரி இருக்கு :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65823173726772365162008-05-03T19:58:00.000+05:302008-05-03T19:58:00.000+05:30இப்ப படம் தெரியுதுங்ண்ணா..விளம்பரம் ஜூப்பரு :))இப்ப படம் தெரியுதுங்ண்ணா..

விளம்பரம் ஜூப்பரு :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-34237087282786310562008-05-03T19:30:00.000+05:302008-05-03T19:30:00.000+05:30அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெரியலையா?அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெரியலையா?கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-91413761665256397112008-05-03T19:00:00.000+05:302008-05-03T19:00:00.000+05:30முதலில் பார்த்தபோது “அட” போடவைத்தது.முதலில் பார்த்தபோது “அட” போடவைத்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64499508299370015332008-05-03T17:45:00.000+05:302008-05-03T17:45:00.000+05:30எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியல. ஆட்டை மாட்டை...எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியல. ஆட்டை மாட்டை எல்லாம் எல்லாம் கூறு போட்டு சாப்பிடுறாங்க. நாயை நாடு ரோட்டுல தினம் தினம் லாரிக்காரன் ல ஆரம்பிச்சி எல்லோரும் போட்டு தள்ளுறாங்க. அப்பவெல்லாம் இந்த பிராணிகள் வதை தடுப்புகாரங்க என்ன பண்ணுறாங்க? ஒரு வேளை நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிற மேட்டர தான் கண்டுக்குவாங்களா? எனக்கு நிஜமா எதுவும் புரியலைங்க:(நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-79358038060856597222008-05-03T17:37:00.000+05:302008-05-03T17:37:00.000+05:30///(துள்ளிகுதித்து வருவது அழகாகத்தான் இருக்கிறது வ...///(துள்ளிகுதித்து வருவது அழகாகத்தான் இருக்கிறது விளம்பரத்தில்!)///

நாய்க்குட்டி, மான்குட்டி,etc.. எல்லாம் துள்ளி குதித்து ஓடிவரும் போது அழகாய் தான் இருக்கும்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-2770777008101309942008-05-03T17:35:00.000+05:302008-05-03T17:35:00.000+05:30///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்...///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///

கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com