tag:blogger.com,1999:blog-8343076131457067543.post2360216395448868275..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: எங்க ஊரு பில்டர் காபி !ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-51611982555358929512007-11-02T15:17:00.000+05:302007-11-02T15:17:00.000+05:30//நானானி said... தப்புத்தான் என்று தெரிந்தும்.//தப...//நானானி said...
தப்புத்தான் என்று தெரிந்தும்.

தப்பே கிடையாது!
கன்டினியூ!
கன் டினியூ!

தப்புன்னு ஃபீல் பண்ணா அது நாலு காபிதானங்கற விஷய்த்தில மட்டும்தான் இன்னும் கூட டிரைப்பண்ணலாம்...!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-81498359266923456432007-11-02T15:09:00.000+05:302007-11-02T15:09:00.000+05:30//ramachandranusha(உஷா) said... ஹூஹூம், எங்காளுக்க...//ramachandranusha(உஷா) said...
ஹூஹூம், எங்காளுக்கு காளியாங்குடி என்றால் "அல்வா" தான் நினைவுக்கு வரும் :-)

எனக்கும் ஆசைதான்! ஆனா அந்த அதி காலை வேளையில அல்வா கேட்ட்டா அப்பா அடி பின்னி பெடலெடுத்துடுவாரே...!!!!????ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89459310200302860532007-11-02T15:08:00.000+05:302007-11-02T15:08:00.000+05:30//துளசி கோபால் said... //இப்ப இங்க வந்ததிலிருந்து,...//துளசி கோபால் said...
//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//

இப்ப இங்கெ(யும்) சரவணபவன் வந்துருச்சு:-)))))

சரியா?

இல்லையே அக்கா!
தப்பு!
தப்பு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-84646306635330935922007-11-02T15:07:00.000+05:302007-11-02T15:07:00.000+05:30//don't you get coffee powder in middle east?/ரொம்...//don't you get coffee powder in middle east?/

ரொம்ப கஷ்டம் நம்ம ஊரு காபி பவுடர் வாங்கிறத்துக்கு இங்க கத்தார்லஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-21053868454389963472007-11-02T15:06:00.000+05:302007-11-02T15:06:00.000+05:30//7 மணிக்கு மாயவரத்த cross பண்ணுற மாதிரி ப்ளான் பண...//7 மணிக்கு மாயவரத்த cross பண்ணுற மாதிரி ப்ளான் பண்ணுவாரு //

நாங்களும் அது மாதிரி நிறையா பிளான் பண்ணி வாக்கிங்க் போறது வெளியூர் போறதுன்னு ச்சே அதெல்லாம் ஒரு காலமப்பா...!!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69615339645767151082007-11-02T14:54:00.000+05:302007-11-02T14:54:00.000+05:30முப்பத்துமூன்று வயசு வரை காபி ருசியே அறியாதவள். இப...முப்பத்துமூன்று வயசு வரை காபி ருசியே அறியாதவள். இப்ப ஒரு நாளைக்கு குறைந்தச்து நாலு காபியாவது அருந்துகிறேன். அதுவும் காபிடேயில் ப்ரஷ்ஷாக அரைத்து டிக்காக்ஷன் போட்டு!
தப்புத்தான் என்று தெரிந்தும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69310991253577739192007-11-02T11:41:00.000+05:302007-11-02T11:41:00.000+05:30ஹூஹூம், எங்காளுக்கு காளியாங்குடி என்றால் "அல்வா" த...ஹூஹூம், எங்காளுக்கு காளியாங்குடி என்றால் "அல்வா" தான் நினைவுக்கு வரும் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-23988162873005241482007-11-02T11:20:00.000+05:302007-11-02T11:20:00.000+05:30//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு ...//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//

இப்ப இங்கெ(யும்) சரவணபவன் வந்துருச்சு:-)))))

சரியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-83552391948157231132007-11-02T01:44:00.000+05:302007-11-02T01:44:00.000+05:30don't you get coffee powder in middle east?don't you get coffee powder in middle east?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-16466697395439337622007-11-02T01:35:00.000+05:302007-11-02T01:35:00.000+05:30சின்ன வயசுல ஒவ்வொரு தடவை நாங்க எங்க சொந்த ஊருக்குப...சின்ன வயசுல ஒவ்வொரு தடவை நாங்க எங்க சொந்த ஊருக்குப் (திருவெண்காடு) போகும் போதும், எங்க அப்பா காலங்கார்த்தால 7 மணிக்கு மாயவரத்த cross பண்ணுற மாதிரி ப்ளான் பண்ணுவாரு - எல்லாம் காளியாக்குடி ஃபில்டர் காஃபி + ரவா தோசைக்காக. இன்னைக்கும் ஃபில்டர் காஃபின்னா சின்ன வயசுல குடிச்ச காளியாக்குடி காஃபி தான் நினைவுக்கு வருது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-53001604088530469112007-11-01T20:23:00.000+05:302007-11-01T20:23:00.000+05:30படத்திலுள்ள காபியின் குணம் மணம் அருமை - காபி மறந்த...படத்திலுள்ள காபியின் குணம் மணம் அருமை - காபி மறந்தவன் எல்லாவற்றையும் மறந்தவனாகிறான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-30537927758266277652007-11-01T20:08:00.000+05:302007-11-01T20:08:00.000+05:30அடடா அடடா அடடாஆஆஆஆஆ ... நா காளியாகுடி, ஐயப்பன் மற்...அடடா அடடா அடடாஆஆஆஆஆ ... நா காளியாகுடி, ஐயப்பன் மற்றும் கிருஷ்ணா ஹோட்டல் (பஸ்ஸ்டாண்ட் ஒட்டியே இருக்குமே, அது) காப்பி வரைக்கும்தான் குடிச்சிருக்கேன். இன்னும் சிலவும் இருக்கலாம், ஆனா நினைவில்லை.

இருந்தாலும் நம்ம ரிலையன்ஸ் காபி பொடில (நெறய பீபரியோட கொஞ்சமே கொஞ்சம் சிக்கிரி கலந்த) போடற வீட்டு காப்பியோட மணமும் சுவையும் ... ஆஹா ...

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கண்டுபிடிப்பு பத்தி படிச்சேன். காபில நெறய anti-oxidants இருக்கறதால cancer தடுக்க உதவுதாம்.

So enjoy our filter coffee ....

அன்புடன்
முத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-12107864886999942952007-11-01T14:43:00.000+05:302007-11-01T14:43:00.000+05:30காபி குடிக்காவிட்டாலும் கிழவனாயிடுவிங்க. அதனால் பய...காபி குடிக்காவிட்டாலும் கிழவனாயிடுவிங்க. அதனால் பயமில்லாம அளவோட அனுபவியுங்க காபியின் சுவையை..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55471155894007885812007-11-01T13:17:00.000+05:302007-11-01T13:17:00.000+05:30காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒ...காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒரு காப்பி (?) பதிவு எழுதிட்டேன்.சலம்https://www.blogger.com/profile/07267147408634037656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-17439677120873501092007-11-01T13:16:00.000+05:302007-11-01T13:16:00.000+05:30காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒ...காபிய நினைவு படுத்தினதுக்கு ரொம்ப நன்றி.. நானும் ஒரு காப்பி (?) பதிவு எழுதிட்டேன்.சலம்https://www.blogger.com/profile/07267147408634037656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-33850362450093948682007-11-01T12:12:00.000+05:302007-11-01T12:12:00.000+05:30காளியாக்குடி முதல் டிகிரி filter coffee சுவையே தனி...காளியாக்குடி முதல் டிகிரி filter coffee சுவையே தனிதான்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-82586437560459938902007-11-01T10:55:00.000+05:302007-11-01T10:55:00.000+05:30அடுத்த போஸ்ட ஒண்ணு ரெடியாகியிருக்கு ஸோ அதனாலதான் அ...அடுத்த போஸ்ட ஒண்ணு ரெடியாகியிருக்கு ஸோ அதனாலதான் அந்த - போன மாசம் வரைக்கும்!!!!!!!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-37824958092413403342007-11-01T10:48:00.000+05:302007-11-01T10:48:00.000+05:30//black coffee try pannaliya?//நெஸ்காபி குடிச்சிக்...//black coffee try pannaliya?//
நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-19741769573353675332007-11-01T10:44:00.000+05:302007-11-01T10:44:00.000+05:30//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு ...//இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்//

inga vanthathukku appuramum neskaappi thaana.... black coffee try pannaliya?பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-34974325272544725852007-11-01T10:27:00.000+05:302007-11-01T10:27:00.000+05:30//ramachandranusha(உஷா) said... காபி மணம் எத்தனை ம...//ramachandranusha(உஷா) said...
காபி மணம் எத்தனை மண்ணின் மைந்தர்களை இழுக்கிறது என்றுப் பார்ப்போம்

மத்தவங்க இருக்கட்டும்!
உங்க ஹீரோ என்ன சொன்னாங்கன்னு?! சொல்லுங்க முதல்ல...!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-23959380490281908682007-11-01T10:01:00.000+05:302007-11-01T10:01:00.000+05:30காபி மணம் எத்தனை மண்ணின் மைந்தர்களை இழுக்கிறது என்...காபி மணம் எத்தனை மண்ணின் மைந்தர்களை இழுக்கிறது என்றுப் பார்ப்போம் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com