tag:blogger.com,1999:blog-8343076131457067543.post1803912241492442099..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: Fair & லவ்லிஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-52457994822983968252009-12-20T14:12:36.526+05:302009-12-20T14:12:36.526+05:30ஆயில்ஸ் தோஹால தானே இருக்கீங்க...!! மே டு ஆகஸ்ட் ...ஆயில்ஸ் தோஹால தானே இருக்கீங்க...!! மே டு ஆகஸ்ட் தினமும் ஒரு 3 மணி நேரம் பகலில் சூரிய ஒளி நேராக படுமாறு இருந்தாலே போதுமே...!!! :) சூப்பரா வெள்ளை ஆயிடலாம்..Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-46900084543939658992009-12-18T20:34:35.566+05:302009-12-18T20:34:35.566+05:30//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம்...//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

நம்பிக்கையோட பூசுங்க. ஒண்ணும் பிரச்சினையில்ல.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-19699853456142723672009-12-18T15:09:34.393+05:302009-12-18T15:09:34.393+05:30நண்பா.கருப்பு கடவுளின் நிறம்.உங்களது நிறம் மும் கட...நண்பா.கருப்பு கடவுளின் நிறம்.உங்களது நிறம் மும் கடவுளின் நிறம் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-21636149431085722652009-12-17T12:58:16.550+05:302009-12-17T12:58:16.550+05:30Fair & லவ்லி - இப்படின்னா தமிழ்ல்ல ஆயில்யன்
...Fair & லவ்லி - இப்படின்னா தமிழ்ல்ல ஆயில்யன்

இப்படித்தானே நினைச்சிருக்கேன் ;)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41715235353498133192009-12-16T18:56:37.212+05:302009-12-16T18:56:37.212+05:30அடுத்து என்ன? ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட் ...அடுத்து என்ன? ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட் தானா?அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-47728382482483558252009-12-16T18:20:12.144+05:302009-12-16T18:20:12.144+05:30anne...neenga ellathilumay "fair" and a...anne...neenga ellathilumay "fair" and always "lovely"..oru fair and lovely mela inoru fair and lovely epdinne work aagum!!gilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-48679227872193161282009-12-16T17:14:08.174+05:302009-12-16T17:14:08.174+05:30:|

எனக்கு பவுடர் போடறதும் க்ரீம் போடறதும் புடிக்காத விஷயம்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1400698280136523642009-12-16T17:04:14.667+05:302009-12-16T17:04:14.667+05:30ஹய்யோ.. ஹய்யோ.. அண்ணே, உங்க நட்சத்திரப் படி ராத்தி...ஹய்யோ.. ஹய்யோ.. அண்ணே, உங்க நட்சத்திரப் படி ராத்திரி 12 மணிக்கு க்ரீம் போட்டுக்கிட்டா தான் செவப்பா ஆவிங்களாமாம்..
பகல்ல செவப்பா தெரியனும்னா அதுக்கு சூப்பர் ட்ரீட்மெண்டு இருக்குது. 2 பக்கமும் 2 பேரை நிக்க சொல்லி அவங்க கைல ஆளுக்கொரு செங்கல் குடுத்து ஒரு நாளைக்கு 1 மணி நேரம் சும்மா சரசரன்னு மூஞ்சில தேய்க்க சொல்லுங்க.. அப்பால பாருங்க.. சும்மா ரத்த செவப்பாய்டுவீங்க.
(ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66874794391970812262009-12-16T16:43:42.511+05:302009-12-16T16:43:42.511+05:30ஸ்ரீமதி said...
அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே...ஸ்ரீமதி said...
அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்ல அண்ணா. என் அம்மா சொவாங்க கருப்பே அழகு காந்தலே ருசின்னு. (ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்) //

ஆஹா, தங்கச்சி தெளிவாகிட்டாங்க போல :))))))))))))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-325711609264884902009-12-16T15:57:26.240+05:302009-12-16T15:57:26.240+05:30பாஸ்....சிவாஜிலே ரஜினிக்கு ஐடியா கொடுத்ததே நீங்கதா...பாஸ்....சிவாஜிலே ரஜினிக்கு ஐடியா கொடுத்ததே நீங்கதானா பாஸ்!!//

:)))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55725432694453047142009-12-16T14:40:16.834+05:302009-12-16T14:40:16.834+05:30ரொம்ப சிரிச்சேன்..ரொம்ப சிரிச்சேன்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-62190117560984196442009-12-16T13:52:16.403+05:302009-12-16T13:52:16.403+05:30என்ன திடீர்ன்னு மடரேசன்?என்ன திடீர்ன்னு மடரேசன்?பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-71041143544103661792009-12-16T13:50:12.082+05:302009-12-16T13:50:12.082+05:30பாஸு நீங்களுமா.....
இருந்தாலும் கருப்புதான் அழகு...பாஸு நீங்களுமா.....

இருந்தாலும் கருப்புதான் அழகு.பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89049680823667762712009-12-16T12:58:49.679+05:302009-12-16T12:58:49.679+05:30கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் ...கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)

சிவப்பாக இம்புட்டு கஷ்டப்படனுமா, கருப்புதான் அழகு ஆயில்ஸ்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-83724947080166064842009-12-16T11:45:07.708+05:302009-12-16T11:45:07.708+05:30எப்போ விளம்பர ஏஜென்றி ஆரம்பிச்சீங்க? வித்தியாசமான ...எப்போ விளம்பர ஏஜென்றி ஆரம்பிச்சீங்க? வித்தியாசமான அப்ரோச்சா இருக்கு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1241255294705647352009-12-16T11:38:35.241+05:302009-12-16T11:38:35.241+05:30அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்ல அண்ணா. என் ...அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்ல அண்ணா. என் அம்மா சொவாங்க கருப்பே அழகு காந்தலே ருசின்னு. (ஸ்மைலி போடல, நான் நிஜமாதான் சொல்றேன்)Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89481131247351919422009-12-16T11:16:48.517+05:302009-12-16T11:16:48.517+05:30நீங்கதான் சென்னை வந்தாக் கூட என்னன்னு கெக்கறது இல்...நீங்கதான் சென்னை வந்தாக் கூட என்னன்னு கெக்கறது இல்ல.
இல்லாட்ட நானே சொல்லி இருப்பேன்.
மாநிறமா இருக்கறதுதான் ஃபேஷன்னு:)
க்ரீம் எல்லாம் சுத்த ஹம்பக்னு தெரியுமே உங்களுக்கும்!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22097287506138703722009-12-16T11:07:19.740+05:302009-12-16T11:07:19.740+05:30//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம்...//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

சேம் பின்ஞ்! :( நானும் சின்ன வயசுல இதையெல்லாம் நம்பி ஏமாந்து போனேன் பாஸ். அப்பாலிக்கா இதெல்லாம் வேலைக்காவாதுன்னு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது. இப்பெல்லாம் நோ பவுடர், நோ க்ரீம் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22407406054488534862009-12-16T11:05:45.680+05:302009-12-16T11:05:45.680+05:30பாஸ் நான் செங்கல் தான் உபயோகிக்கிறேன். நீங்களும் ட...பாஸ் நான் செங்கல் தான் உபயோகிக்கிறேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-38362058005604347602009-12-16T09:55:50.915+05:302009-12-16T09:55:50.915+05:30பாஸ்! வேற ஏதாவது கிரீம், பவுடர் ரெகமண்ட் பண்ணவா?.....பாஸ்! வேற ஏதாவது கிரீம், பவுடர் ரெகமண்ட் பண்ணவா?.. ;-)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41342456780063392762009-12-16T09:40:02.594+05:302009-12-16T09:40:02.594+05:30சட்டியில இருந்ததானே அகப்பையில வரும்!
ஃப்ரியா...சட்டியில இருந்ததானே அகப்பையில வரும்!
ஃப்ரியா வூடு மாமேகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-82832351252588050492009-12-16T09:33:27.279+05:302009-12-16T09:33:27.279+05:30//கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர...//கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் //

இன்னுமா இவிங்களை இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-14491637150933813982009-12-16T09:26:30.415+05:302009-12-16T09:26:30.415+05:30//( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதி...//( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)//

அதுக்கு முன்னாடி செவுத்தை நல்லா சுரண்டுவாங்களா பாஸ்..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8086841196490926752009-12-16T09:25:57.322+05:302009-12-16T09:25:57.322+05:30//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம்...//மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!//

ஆமாம். உங்க ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவுல க்ரீம் தடவினா உடனே செவப்பாகிடும்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-85493301733769167632009-12-16T09:24:15.365+05:302009-12-16T09:24:15.365+05:30//ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்ப...//ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு //

அழகு ராணிகளுக்காக உருவாக்கப்பட்ட லக்ஸ் சோப் விளம்பரம் பார்த்ததில்லையா பாஸ்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com