tag:blogger.com,1999:blog-8343076131457067543.post1521931247197112834..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: பொங்கல் - பானையில் பொங்குவோம்!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-19409891642925730112010-02-08T18:35:24.609+05:302010-02-08T18:35:24.609+05:30இன்னுமா பொங்கல் சாப்பிட்டு முடியவில்லை ...அடுத்த ப...இன்னுமா பொங்கல் சாப்பிட்டு முடியவில்லை ...அடுத்த பதிவு எப்பொழுது பொங்கும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22770930955394398652010-01-19T18:01:54.551+05:302010-01-19T18:01:54.551+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள், ஆயில்யன்.
ஆங்கில புத்தா...புத்தாண்டு வாழ்த்துக்கள், ஆயில்யன்.

ஆங்கில புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-67774905226887725112010-01-13T19:28:00.704+05:302010-01-13T19:28:00.704+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா.ஊருல எல்லாரும் நல...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா.ஊருல எல்லாரும் நலமா?Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8645062597997726752010-01-12T22:01:21.642+05:302010-01-12T22:01:21.642+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64648176797195815302010-01-12T00:18:59.506+05:302010-01-12T00:18:59.506+05:30பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே ;))பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-56343098912519823812010-01-11T17:33:01.688+05:302010-01-11T17:33:01.688+05:30தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்த...தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பாஸ்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-6926875440168623922010-01-11T17:19:59.285+05:302010-01-11T17:19:59.285+05:30ரொம்ப பெருமையா இருக்கு!! செம ஃபிலீங்ஸ் பாஸ்!! :-)ரொம்ப பெருமையா இருக்கு!! செம ஃபிலீங்ஸ் பாஸ்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-84452864694937251632010-01-11T16:27:23.447+05:302010-01-11T16:27:23.447+05:30பொங்கல் வாழ்த்துக்கள் சின்னப்பாண்டி , ஊருக்கு போய்...பொங்கல் வாழ்த்துக்கள் சின்னப்பாண்டி , ஊருக்கு போய் சமாய்ங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-48551147412452098062010-01-11T14:46:42.728+05:302010-01-11T14:46:42.728+05:30மண்பானை சமையல் ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை; கொஞ்சம்...மண்பானை சமையல் ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை; கொஞ்சம் கவனமா கையாளணும் அவ்வளவுதான். இந்நாட்கள்ல க்ளாஸ்வேர் இல்லாத வீடே இல்லை; கண்ணாடி பாத்திரங்கள் போலவே கையாண்டால் போதும்.

மண்பாத்திரத்தை மைக்ரோவேவிலும் உபயோகிக்கலாம்!!

என் அம்மா இப்பவும் அடிக்கடி மண்பானையில் சோறு சமைப்பார்.

நாங்கள் மீன் குழம்பு வைப்பது மண்பாத்திரத்தில் மட்டுமே. மேலும் சிலபல உணவுகள் செய்யவும் மண்பாத்திரமே உபயோகிக்கிறேன் அபுதாபியிலும்!!

உடலுக்கும் நல்லது; அத்தொழில் செய்வோர்க்கும் பயனளிக்கும்!

நல்ல கருத்துள்ள பதிவு ஆயில்யன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-50251312835997293052010-01-11T14:13:38.211+05:302010-01-11T14:13:38.211+05:30வென்பொங்கல் வாழ்த்துக்கள்...வென்பொங்கல் வாழ்த்துக்கள்...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-4487859006980428082010-01-11T14:09:25.241+05:302010-01-11T14:09:25.241+05:30சந்தைக்கு மாட்டுவண்டியில பொங்கப்பானை போவதை சின்ன வ...சந்தைக்கு மாட்டுவண்டியில பொங்கப்பானை போவதை சின்ன வயசுல பாத்திருக்கேன் பாஸ். மொழுமொழுன்னு பாக்க அழகா இருக்கும். நல்ல விஷயம்தான் சொல்லியிருக்கீங்க.

அனைவருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15590628434359035812010-01-11T13:20:09.716+05:302010-01-11T13:20:09.716+05:30பானை நிறைய ,பொங்கல் வாழ்த்துக்கள் ,
பொங்கு பொங்கென...பானை நிறைய ,பொங்கல் வாழ்த்துக்கள் ,
பொங்கு பொங்கென்று பொங்கட்டும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-72971912960155487252010-01-11T13:01:49.449+05:302010-01-11T13:01:49.449+05:30சம்பிரதாயம் என்ற முறையில் இத்தினி வருசமாக பொங்கல் ...சம்பிரதாயம் என்ற முறையில் இத்தினி வருசமாக பொங்கல் பானையிலதான் வைச்சுக்கிட்டு வர்றோம்! //

எங்க வீட்டிலேயும் அதேதான் பாஸ்.

நல்ல பகிர்வு. பொங்கல் வாழ்த்துக்கள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89622733137757450782010-01-11T12:47:54.739+05:302010-01-11T12:47:54.739+05:30யோசிங்க மக்களே யோசிங்க.
பொங்கல் கம் தமிழ் புத்தா...யோசிங்க மக்களே யோசிங்க.

பொங்கல் கம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்ணா!! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65962002807185308462010-01-11T12:46:13.943+05:302010-01-11T12:46:13.943+05:30நல்ல தகவல்
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல்...நல்ல தகவல்

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-24444281961671377762010-01-11T11:49:50.273+05:302010-01-11T11:49:50.273+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7560085171274045112010-01-11T11:49:04.201+05:302010-01-11T11:49:04.201+05:30பொங்கல் வாழ்த்துகள் அண்ணா. :))பொங்கல் வாழ்த்துகள் அண்ணா. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18560081506588302172010-01-11T11:36:01.316+05:302010-01-11T11:36:01.316+05:30எங்க வீட்டுல பொங்கப்பானை தான் ஆனா வெங்கலப்பானை.. க...எங்க வீட்டுல பொங்கப்பானை தான் ஆனா வெங்கலப்பானை.. கேஸ் ஸ்டவ் மேல.. :) மண்பானையில் இது வரை செய்த்து இல்லை.. ஊருக்குப் போய் தான் செய்து பாக்கனும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-3347942108574308992010-01-11T11:21:28.719+05:302010-01-11T11:21:28.719+05:30நல்லதுங்கோ
சிங்கைக்கும் பானை கொண்டு வந்து சமைந்து...நல்லதுங்கோ

சிங்கைக்கும் பானை கொண்டு வந்து சமைந்துண்டு மகிழ்கிறோம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-90224806344161646602010-01-11T11:11:36.374+05:302010-01-11T11:11:36.374+05:30பொங்கல் வாழ்த்துக்கள். நல்ல சிந்தனைபொங்கல் வாழ்த்துக்கள். நல்ல சிந்தனைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-4961475110224910702010-01-11T10:55:23.724+05:302010-01-11T10:55:23.724+05:30//Blogger அறிவன்#11802717200764379909 said...
...//Blogger அறிவன்#11802717200764379909 said...

உங்கள் வீட்டிலாவது வைப்பார்களா,குறைந்த பட்சம்???? :))///

சம்பிரதாயம் என்ற முறையில் இத்தினி வருசமாக பொங்கல் பானையிலதான் வைச்சுக்கிட்டு வர்றோம்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-43697126144572234472010-01-11T10:37:28.265+05:302010-01-11T10:37:28.265+05:30பொங்கல் அன்று மட்டுமல்ல;தினமுமே பானையில் வைப்பது ஆ...பொங்கல் அன்று மட்டுமல்ல;தினமுமே பானையில் வைப்பது ஆரோக்கிய உணவுக்கு முதல் அடிப்படை...

நம் பெண்களுக்கு பானையில் சமைக்க இயலுமா இக்காலங்களில்???

உங்கள் வீட்டிலாவது வைப்பார்களா,குறைந்த பட்சம்???? :))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-91378842845777489342010-01-11T10:34:40.029+05:302010-01-11T10:34:40.029+05:30வாழ்த்துகள் பாஸூ :)))வாழ்த்துகள் பாஸூ :)))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22529613108911978692010-01-11T10:17:55.182+05:302010-01-11T10:17:55.182+05:30பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.com