tag:blogger.com,1999:blog-8343076131457067543.post1173883143576249819..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: பென்சில் :-)ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-44667766181899514072008-06-26T16:03:00.001+05:302008-06-26T16:03:00.001+05:30//ராமலக்ஷ்மி said... இதுவே இந்தக் காலத்தில நடந்திர...//ராமலக்ஷ்மி said...
இதுவே இந்தக் காலத்தில நடந்திருந்தால் மீடியாவைக் கூட்டி கையில ரத்தம் வந்த புள்ளிய போட்டோ புடிக்க வச்சு, பேப்பர்ல டிவில பேட்டிய கொடுத்து வாத்திய உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாம். இல்லையா ஆயில்யன்? ஹெட் மாஸ்டரையும் நடந்ததற்கு வருந்துகிறேன், ஆசிரியர் 6 வாரம் சஸ்பென்ஸ்...என்றெல்லாம் மன்னிப்புக் கேட்டு பேட்டி கொடுக்க வச்சு பெரிய ஹீரோவாயிருக்கலாம் நீங்க. [அப்புறம் மத்த வாத்தியெல்லாம் கூட்டணி அமைத்து ஜீரோ ஜீரோவா கொடுத்தா நீங்களா உதவிக்கு வருவீங்க..னு நீங்க கேட்பதற்குள்... ஜூட்:)!]

கண்டிப்பா ஒரு ஸ்ட்ரைக்கு கடை அடைப்பு முடிஞ்சா ஒரு பஸ் கொளுத்துதல் அல்லது அட்லீஸ்ட் வாத்தியாரோட மோட்டர் சைக்கிளையாவது கொள்ளுத்திவுடமாட்டோமா? (டெரர்ரால்ல ஆகியிருப்போம்!)

பட் நான் நல்ல பையனாவே இருக்கிறேனா அதான் அப்ப செஞ்சதை தான் இப்பவும் செஞ்சுருப்பேன்! (ரத்ததுக்கு கட்டு போட்டுட்டு ஒரு நாலு நாள் ஊரைச்சுத்தி வந்திருப்பேன்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-56125592975882499952008-06-26T16:03:00.000+05:302008-06-26T16:03:00.000+05:30// VIKNESHWARAN said... // குத்தி பார்த்தா....! தோ...// VIKNESHWARAN said...
// குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//

லேசா ரத்தம் வருதானு டெஸ்ட் பன்ன தானே குத்திப் பார்த்தார். ஏதோ விரல வெட்டுன மாறி பேசுறிங்க... :))))

ஒ அப்ப விரல் வெட்டுற வாத்திங்கெல்லாம் கூட இருக்காங்களா?
நல்லவேளை எங்க வாத்தி ரவுடியிஸம் பார்ட்டீ! அனேகமா நீங்க சொல்லுறவங்க டெரரிஸம் பார்ட்டீங்க! :))))

அவரு குத்தினது உங்களுக்கு சந்தோஷம் தான் போல.. பென்சில்னு தலைப்பை போட்டு லக்கி லுக்கின் ஸ்மைலி லோகோ போட்டிருகிங்க... கோப்பி ரைட்ஸ் பர்மிஸன் வாங்கியாச்சா...

பர்மிஷனா!????
அவ்வ்வ்வ்வ்வ்வ் (இப்படித்தான் லக்கி அண்ணன்கிட்ட அழுது எஸ்ஸாகிடுவேன்ல்ல!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69765517265007735012008-06-26T16:01:00.000+05:302008-06-26T16:01:00.000+05:30//கயல்விழி முத்துலெட்சுமி said... :( அய்யோஇப்ப பொண...//கயல்விழி முத்துலெட்சுமி said...
:( அய்யோ

இப்ப பொண்ணோட பள்ளிக்கூடத்துல பசங்க சண்டைக்கு அதான் ஆயுதமாம்...எதாச்சும் கம்ப்ளெய்ண்ட் செய்த குத்திடுவேன்னு ..பயம்மா இருக்கு..

ஒரு தாயின் தவிப்பு ! :(

கவலைப்படாதீங்க அக்கா அப்படியெல்லாம் நடக்காது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-33023247136565768222008-06-26T16:00:00.000+05:302008-06-26T16:00:00.000+05:30//தமிழன்... said... /ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(பட...//தமிழன்... said...
/ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))/

நம்புறோம் நம்புறோம்...:))

அப்பாடா ஒருத்தராச்சும் நம்புறாரே! :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15432644636041330192008-06-26T12:49:00.000+05:302008-06-26T12:49:00.000+05:30இதுவே இந்தக் காலத்தில நடந்திருந்தால் மீடியாவைக் கூ...இதுவே இந்தக் காலத்தில நடந்திருந்தால் மீடியாவைக் கூட்டி கையில ரத்தம் வந்த புள்ளிய போட்டோ புடிக்க வச்சு, பேப்பர்ல டிவில பேட்டிய கொடுத்து வாத்திய உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாம். இல்லையா ஆயில்யன்? ஹெட் மாஸ்டரையும் நடந்ததற்கு வருந்துகிறேன், ஆசிரியர் 6 வாரம் சஸ்பென்ஸ்...என்றெல்லாம் மன்னிப்புக் கேட்டு பேட்டி கொடுக்க வச்சு பெரிய ஹீரோவாயிருக்கலாம் நீங்க. [அப்புறம் மத்த வாத்தியெல்லாம் கூட்டணி அமைத்து ஜீரோ ஜீரோவா கொடுத்தா நீங்களா உதவிக்கு வருவீங்க..னு நீங்க கேட்பதற்குள்... ஜூட்:)!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-68084258261773370612008-06-26T10:06:00.000+05:302008-06-26T10:06:00.000+05:30// குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற...// குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//

லேசா ரத்தம் வருதானு டெஸ்ட் பன்ன தானே குத்திப் பார்த்தார். ஏதோ விரல வெட்டுன மாறி பேசுறிங்க... :))))

அவரு குத்தினது உங்களுக்கு சந்தோஷம் தான் போல.. பென்சில்னு தலைப்பை போட்டு லக்கி லுக்கின் ஸ்மைலி லோகோ போட்டிருகிங்க... கோப்பி ரைட்ஸ் பர்மிஸன் வாங்கியாச்சா...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-8922734612202042332008-06-26T09:39:00.000+05:302008-06-26T09:39:00.000+05:30:( அய்யோஇப்ப பொண்ணோட பள்ளிக்கூடத்துல பசங்க சண்டைக்...:( அய்யோ

இப்ப பொண்ணோட பள்ளிக்கூடத்துல பசங்க சண்டைக்கு அதான் ஆயுதமாம்...எதாச்சும் கம்ப்ளெய்ண்ட் செய்த குத்திடுவேன்னு ..பயம்மா இருக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57825503660128809752008-06-26T09:17:00.000+05:302008-06-26T09:17:00.000+05:30/ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்.../ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))/

நம்புறோம் நம்புறோம்...:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-44406945331722140452008-06-26T09:00:00.000+05:302008-06-26T09:00:00.000+05:30//தமிழன்... said... me the first !///1 செகண்ட்ல மி...//தமிழன்... said...
me the first !

1 செகண்ட்ல மிஸ்ஸாகிட்டீங்க

:)))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-48008255052836681802008-06-26T08:59:00.000+05:302008-06-26T08:59:00.000+05:30//கானா பிரபா said... இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண...//கானா பிரபா said...
இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//

kolai veri vaathiyarappaa ;-)

ஆமாம் !

ஆமாம்!

கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நாங்களும் கூட அந்த பென்சில நல்லா அழகா கடிச்சு வைச்சிருந்திருக்கலாம்ன்னு தோணுது :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-6175982697764428752008-06-26T08:56:00.000+05:302008-06-26T08:56:00.000+05:30me the first !me the first !தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-86779118487011923222008-06-26T08:55:00.000+05:302008-06-26T08:55:00.000+05:30இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி...இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!//

kolai veri vaathiyarappaa ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com